நான் வீட்டிற்கு சென்று இரவு உணவையும் தயார் செய்தேன் , இப்போது சித்தியை தொந்தரவு செய்ய முடியாது அதனால் வீட்டு வேலைகளில் உதவி செய்ய முடிவு செய்தேன். எனக்கு நன்றாக சமைக்கவும் தெரியும். இரவு உணவு தயார் செய்துவிட்டு என் அறைக்கு அவர்கள் வருகைக்கக்க காத்து கொண்டிருந்தேன். உடல் அசதியாக இருந்ததால் என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். என் அறைக்கதவை தாழ் போடாமல் தூங்கிவிட்டேன். என்னை யாரோ கயல் என்று எங்கோ தூரத்தில் இருந்து அழைப்பது போல் இருந்தது. என்னை யாரோ தட்டி எழுப்புவதை உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தால் சித்தி என் அறையில் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு மணி பத்து ஆகிவிட்டது. பிறகு சித்தி என்னை பார்த்து சிரித்து விட்டு சாப்பிடியமா என்று கேட்டால் நானும் சாப்பிட்டேன் என்று சொன்னேன்.
நான் சித்தியிடம் நீங்க குளிச்சுட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சொன்னேன்.அவரும் சரி என்று சொல்லி சென்றுவிட்டார். அவர் குளித்துவிட்டு வந்ததும் அவருக்கு சாப்பாடு போட்டேன். இருவரூம் எதுவும் பேசாமல் இருந்தோம். பின்பு சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு படுக்க போனோம். அப்ப சித்தி கயல் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றார். நான் என்ன பேசனும் சொல்லுங்க சித்தி என்றேன். நீ என்கிட்ட எதையும் மறைக்க கூடாது என்றார். நான் என்ன கேக்கனும் கேளுங்க என்றேன். அவர் நீ உன் T-SHIRTகுள்ள என்ன போட்டுக்கிட்டு இருக்க பொய் சொல்லாம உண்மைய சொல்லு என்று கேட்டார். எனக்கு அப்போதான் நான் என் BRAவ பொட்டுக்கிட்டு இரூந்ததை உணர்ந்தேன். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவரிடம் இனிமேல் எதையும் மறைக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவரிடம் உண்மையை சொல்லிட முடிவு செய்தேன். சித்தியை பாரர்த்து எனக்கு உங்களை போல மார்பகம் இருப்பப்பதால் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் அதனால் தான் ரேவதி வாங்கி கொடுத்து போட்டுக்க சொன்னால் என்றேன். சித்தி சிரித்து கொண்டே ப்ரா போடுவது முக்கியமல்ல அது வெளியே தெரியாமல் பார்த்து கொள் என்று சொன்னார். சித்தி என்னிடம் அன்பாக பேசுவதை பார்த்து எனக்கு ஒரே அதிர்ச்சி பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் , நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். மறுபடியும் அவர் என்னை பார்த்து இனிமேல் நீ என்னை அம்மா என்றே கூப்பிடு என்று சொன்னாள், நானும் சரி என்று சொன்னேன். தயவு செய்து இதை யாரிடமும் சொல்லாதிங்க. மற்றவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான், யாருக்கும் தெரியவேண்டாம் முக்கியமா என் தங்கைகளுக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க என்றேன். அவரும் சரி கயல் என்ன நம்பு யாருக்கும் சொல்லமாட்டேன் என்று சொன்னார்.
மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தேன் அப்போது அம்மா(சித்தி ) என்னிடம் வந்து ப்ரா அணிந்து கொண்டு இருக்கிறாயா இல்லையா என கேட்டார், நான் இல்லை என்றேன். பிறகு அம்மாவே ப்ரா கொடுத்து போட்டுக்க சொன்னார், என்னுடைய முடி நடு முதுகு வரை இருந்தது . அம்மாவிடம் கீர்த்திக்கு சீவி விட்டது போல ஜடை போடுங்கள் என்றேன் அவரும் சிரித்து கொண்டே போட்டு விட்டார். நான் ஒரு பொட்டு எடுத்து நெற்றியில் வைத்தேன் , என்னை பார்த்ததும் அம்மா சிரித்து கொண்டே பேசாம நீ பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று சொல்லி கிண்டல் செய்தால். தினமும் கீர்த்தி கல்லூரி சென்ற பிறகு தான் செல்வேன் . கொஞ்ச நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஒருநாள் கீர்த்திக்கு விடுமுறை நான் கம்பெனிக்கு கிளம்பி கொண்டு இருந்தேன் , நான் ப்ரா அணிந்து கொண்டிருப்பதையும், பொட்டு வைப்பதை பார்த்து விட்டு கீர்த்தி கத்தினாள். என்னிடம் வந்து " ஏற்கனவே இந்த ஊரில் இருப்பவர்கள் உன்னை என் அக்கா என்று சொல்லி கிண்டல் பன்றார்கள் இப்போது நீயோ அதை நிரூபிப்பது போல ப்ரா மற்றும் பொட்டு வைத்து கொண்டு வேலைக்கு செல்கிறாய் எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னேன். நான் அழுது கொண்டே அறைக்கு ஓடினேன், வனிதா என்னிடம் விடுங்க அண்ணா அவளுக்கு தெரியாது நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்று இதெல்லாம் அவளுக்காக தான் என்று புரியும் போது சந்தோஷமக கட்டி பிடித்து அழுவால் என்று சொன்னாள்.
Comments
Post a Comment