Sunday, 13 February 2022

கயல் விழி- part-2

 ஒருநாள் நான் வேலைக்கு செல்ல குளித்து விட்டு வெளியே வந்தேன் , அப்போது என்னை பார்த்த கீர்த்தி என்னடா இது முன்பு இருந்ததை விட இப்போது பெண்களுக்கு இருக்குற மாதிரி மார்பு இருக்கு , எனக்கும் உனக்கும் ஒரே அளவு தான் என சொல்ல நான் பேசுவதை கேட்காமல் உடையை மாற்றினேன். மறுபடியும் கீர்த்தி என் அருகில் வந்து கயல் அப்படியே சட்டை போட்டால் உன் மார்பு நன்றாக தெரியும் , அதனால் இந்தா இதை போட்டு கொள் என ப்ரா கொடுத்தால் எனக்கு கோவம் வந்தது ஆனால் அவளை அடிக்க முடியாது அவளை அடித்தால் சித்தி என்னை அடிப்பால் அதனால் பேசாமல் வேலைக்கு புறப்பட்டு செல்ல அங்கு வந்த என் சித்தி கயல் ப்ரா போட்டு பழகி கொள் அது உனக்கு வருங்காலத்தில் உபயாக படும் என்றார். நான் மெதுவாக வீட்டை விட்டு பேருந்து நிறுத்தம் வந்து விட்டேன். இவர்கள் இப்படி கிண்டல் பண்ணுவதற்க்கு காரணம் ஒரு பெண் , அவளால் தான் நான் இப்படி அசிங்க படுகிறேன் . அவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆறு மாதத்திற்கு முன்னாடி செல்ல வேண்டும். ஒருநாள் வழக்கம் போல நான் கம்பெனிக்கு செல்ல பேருந்து நிறுத்தம் சென்றேன். நான் கம்பெனிக்கு பஸ்ஸில் தான் செல்வேன்.

பேருந்தில் எப்போதும் சற்று கூட்டம் இருக்கும், சில சமயம் கூட்டம் அதிகமாக இருக்கும், அப்படி தான் ஒருநாள் ஒரு பெண் என்னை உரசி கொண்டு நின்று கொண்டிருந்தாள் , என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அவ்வளவு கூட்டம் , என் முன்பு ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார், என்னுடைய மார்பு அவர் மீது பட உடனே என்னை பார்த்த வாறு திரும்பினார் , அதை புரிந்து கொண்டு , நான் அந்த பெண் இருக்கும் பக்கத்துக்கு திரும்பினேன் , அவள் எதுவும் சொல்லவில்லை. ஒரு வழியாக கூட்டம் குறைந்தது எனக்கும் இடம் கிடைத்தது. பிறகு என்னுடைய கம்பெனி வந்ததும் இறக்கி கொண்டேன்.

No comments:

Post a Comment

Keerthi Part - 11

                                                           Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...