மருநாள் நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று வந்தோம் . பிறகு அம்மா பிரியாணி செய்ய அதிக சாப்பிட்டு வீட்டிலேயே இருந்தேன். அம்மா எனக்கு மணிக்கு ஒருமுறை புடவை மாற்றி கட்டிவிட்டு அழகு பார்த்தார். அம்மாவை சந்தோஷமாக பார்க்கா எனக்கும் சந்தோஷமாக இருந்தது . அன்று முழுவதும் அம்மா என்னையே பார்த்து கொண்டிருந்தார். .அம்மா திடீரென அழுதாள் என்னவென்று கேட்டேன், அதற்க்கு அம்மா உன்னை பொய் வேண்டாம் என்று உங்க அப்பாவுக்கு எப்படி மனசு வந்தது என சொல்லி அழுதாள் . .நான் அம்மாவிடம் இன்னுமா அப்பாவை நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்க்கு அம்மா நான் காதலித்த முதல் ஆணும் கடைசி ஆணும் அவராகத்தான் இருக்கும் என்று சொன்னாள்.. அம்மாவை சிரிக்க வைக்க நான் அப்போ நீங்கள் என்னை காதலிக்கவில்லையா என்று கேட்டேன், அம்மா என்னை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு ,கட்டி பிடித்து கொண்டு ,உன்னை காதலிக்கவில்லை என்று யார் சொன்னது என் உயிரே நீதாண்டி விஜி என்றாள் , நான் அம்மாவை இறுக்கமாக கட்டிகொண்டேன்..நான் அம்மாவிடம் உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டேன், நீதான் ஏற்கனவே கொடுத்துவிட்டாய் என சொன்னாள் . பரவாயில்லை கேளுங்கள் என்று சொல்ல அம்மா என்னை பார்த்து ம்ம்ம் என யோசித்து இப்போதைக்கு இந்த பொட்டு உனக்கு ரொம்ப அழகா இருக்கு தினமும் பொட்டு வைத்து கொள் என்று அம்மா ஒரு பாக்கெட் கொடுத்தார் நானும் சரி என்று சொன்னேன். உனக்கு என்ன வேண்டும் என்று அம்மா கேட்க நான் எதுவும் வேண்டாம் என்று சொன்னேன். மறுபடியும் என்னை பார்த்து உனக்கு விளையாடுவது , வெளியே சுற்றுவது ரொம்ப பிடிக்கும் அல்லவா , இன்றிலிருந்து நீ நினைத்து படி இரு அனால் ஒன்று நீ ஆண்களுடன் விளையாட கூடாது, வேண்டுமென்றால் பெண்களுடன் விளையாடு , வெளியே சுற்றி கொள் என்று சொல்ல, நான் அம்மாவிடம் அதற்க்கு இதை சொல்லாமேலே இருந்திருக்கலாம் என்றேன். hey விஜி நீ பேசுவியா எண்று சொல்லி செல்லமாக அடித்தாள் .
அம்மா என்னை காலேஜில் சேர்த்து விட்டார் அனால் வகுப்பு ஆரம்பம் ஆகி ஒருவாரத்திற்கு பின் நான் Bsc Maths சேர்த்து விட்டார் . நான் சேர்ந்தது கோ -எட் ...என்னுடைய வகுப்பில் என்னோடு சேர்த்து 11 ஆண்களும் ,9 பெண்களும். என்னுடைய வகுப்பில் மொத்தம் 10 பெஞ்சுகள் இருந்தது , பெஞ்சுக்கு இரண்டு பேர் விதம் உட்கார்ந்தோம் . ஆண்கள் பென்ச்சில் 10 ஆண்கள் உட்கார்ந்து கொண்டார்கள், நான் லேட்டா சேர்ந்ததால் பெண்கள் பக்கம் இருக்கும் கடைசி பெஞ்சில் உட்கார சொன்னார்கள், என்னை அங்கு உட்கார சொல்ல வரு வழியில்லாம உட்கார்ந்தேன். நான் கூச்ச சுபாவி ..பெண்களிடம் பேசுவதென்றால் வேர்த்து வடியும் ...இத்தனைக்கும் ..நான் அமைதியான பையன் எனக்கும் இங்கு உட்காருவது ஒரு மாதிரியாக இருந்தது . நான் இதை பற்றி அம்மாவிடம் சொன்னேன், மறுநாள் அம்மா கல்லூரிக்கு வந்து என்னுடைய வகுப்பு ஆசிரியர் ரீனாவிடம் பேசிவிட்டு சென்றார், அதன் பிறகு ரீனா மேடம் என்மேல் பிரியமாக இருந்தார் ... நான் கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் அஆகியது எங்களுக்கு ஒரு சிறிய டெஸ்ட் வைத்தார்கள் . அதில் நான்தான் எல்லா பாடத்திலும் பர்ஸ்ட், அதன் பிறகு நான் பிரில்லியண்ட் என்பதால் என்னை ரீனா மேடம்க்கு என்னை ரொம்ப பிடிதத்து. எனக்கு இவ்வளவு வயசு ஆகியும் மீசை தாடி வளரவில்லை , நான் தினமும் அம்மா கொடுத்த பொட்டை வைத்து கொண்டு தான் வருவேன் , வகுப்பில் நான் யாரிடமும் சேரமாட்டேன், அடிக்கடி வகுப்பில்
உள்ளவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.. நான் அதை கொண்டு கொள்வதில்லை .
Comments
Post a Comment