Wednesday, 16 February 2022

விஜி ....11

  கொஞ்சநேரம் கழித்து அந்த ஆள் அம்மாவின் பட்டக்ஸ் பகுதியில் தட்டினான் ..அவர் கட்டியிருந்த புடவையை இழுத்து பார்த்தான் ..அம்மா கோபத்தோடு திரும்பினார் ...டேய்  பொறுக்கி !...ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான்  பண்ணுவியா ?..நானும் பார்த்துட்டே வரேன்,,தொந்தரவு தாங்கலைன்னு சொன்னபடி அந்தாள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் ...அவன்  இதை எதிர்  பார்க்கலை  ..ஹேய் !..நானே பெரிய ரவுடி ..என்னையே அடிக்கிறாயாடி ....தேவிடியான்னு ..அம்மாவை அடிக்க ஓடி வந்தான் ...டிரைவர் பஸ்சை நிறுத்தினார் ...அவர்கள் 2 நபர்கள் என்பதால் , அதிலும் ஒருவன் கையில் கத்தி வைத்திருந்தான் அதனால் அம்மாவுக்கு யாரும் உதவவில்லை ...எல்லோரும் விலகி வேடிக்கை பார்த்தனர் ..அம்மா  !....வேண்டாம்  நாம  இறங்கிக்கலாம்ன்னு   ,அம்மாவிடம் சொன்னேன்  ..அவன் அம்மாவின் தலைமுடியை பற்றிக்கொன்று ..என்னையாடி தேவிடியா அடிக்கிற  ....இருடி உன்  புடவையை உருவுறேன்னு கத்திக்கொண்டே அம்மாவை அடித்தான் ..நான் அவனை தடுத்து  அடிக்க முயன்றேன் , என்னை அப்படியே கம்பியில் இடித்து கீழே தள்ளிவிட்டான். நான் அம்மா என்று கத்தி கொண்டு  அப்படியே கீழே விழுந்து விட்டேன், தலையில் ரத்தம் வந்தது .அதன் பிறகு  அவன் அம்மாவின் புடவையை அவிழ்க்க அவரின் இடுப்பில் கை  வைத்தான் ....அம்மாவுக்கு பயங்க கோபம் வந்ததது ஒருவனின்  கையை மடக்கி அவன் முகத்தில் மூக்கை பார்த்து அடித்தார்..அவ்வளவுதான் ..அவன் மூக்கு  உடைந்து ரத்தம் வந்தது..வலியால் துடித்தான் ..அம்மாவின் இடுப்பில் இருந்து கையை எடுத்தான் ..அம்மா பாய்ந்து சென்று   அவன் கன்னங்களில் பளார் பளாரென்று அறைந்தார் ..அவன் தலை முடியை பற்றி இழுத்து குனியவைத்து  அடித்தார்,,,அந்த ரவுடி நிலை குலைந்து கீழே விழுந்தான்...அம்மா அபப்டியே  செருப்பு காலோடு  அவனை எட்டி எட்டி உதைத்தார் ..அவன் நெஞ்சில் ஏறி மிதித்தார்  ..அவன் அலுத்து புலம்பினான் ..மேடம் என்னை விட்டுடுங்க ..மன்னிச்சுக்குங்கன்னு அம்மா காலை பிடித்து ரவுடி கெஞ்சினான் .....பிறகு இரண்டு ஆண்கள் வந்து அம்மாவுக்கு உதவி செய்தனர் .  பிறகு அவனிடம் எவ்ளோ தைரியம் இருந்த என்னோட பையன அடிப்ப என்று சொல்லி திரும்பவும் அவனை மிதித்தாள் ...பிறகு என்னிடம் வந்து வந்து " செல்லம் உனக்கு அடிபட்டுச்சா என கேட்டு , துணியை கொண்டு தலையில் கட்டிவிட்டு sorry  டி  செல்லம் என்னால் இவ்வளவு பிரச்னை என சொல்ல , நான் அம்மாவிடம் உங்களுக்கு ஏதாவது ஆதி பட்டதா என கேட்டேன் . அம்மா அழுது கொண்டே இல்லடி செல்லம் என என்னை கட்டி பிடித்து அழுதாள் . சிலர் அந்த ரௌடியின்  சட்டையை கழட்டி ,அதனாலேயே அவன் இருகைகளையும் பின்னால் மடக்கி கட்டினார்கள்  .....டிரைவர் இடம் பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போக சொன்னார்....பஸ் அங்கு போனது ....பயணிகள் அம்மாவை பாராட்டினார்கள் ...மேடம் !..உங்களை மாதிரி தில்லா பொம்பளைங்க இருந்தா எவனும் வாலாட்ட மாட்டார்கள் என்கிறார்   ஒரு படித்த பெரியவர்...

           பயணிகள் சேர்ந்து  அந்த ரௌடியை கீழே இறக்கி  போலீசில் ஒப்படைத்தனர் ...அம்மா ,நடந்ததை சொன்னார் ..இன்ஸ்பெக்டர் அம்மாவை பாராட்டினார் ...இவன் பெரிய ரவுடி மேடம் !..தைரியமா பிடிச்சிட்டீங்க என்றார் ..அதன்பின் அம்மா ஊரில் ஒரு  ஹீரோவாக பார்க்கப்பட்டார் ....

என் அம்மாவை நான் ஹீரோவாக பார்த்தேன் ...என்னால் என்னையே நம்பமுடியவில்லை ...

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...