அம்மா என்னை தூக்கி கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்துவிட்டார் அனால் என் அம்மாவின் அண்ணா( குணா) அம்மாவை வீட்டிற்குள் சேர்க்கவில்லை அதனால் தாத்தா எங்க கூட வந்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து அப்பா எங்களை தேடி கொண்டு வீட்டிற்கு வந்தார், ஆனால் அம்மா வரமுடியாது னு சொல்ல , அப்பா கோபித்து கொண்டு என் அண்ணனை அழைத்து சென்றுவிட்டார்.அன்றிலிருந்து அம்மாவுக்கு நான்தான் உலகம், எனக்கு அவங்க தான் எல்லாமே. என் தாத்தா ஊரில் ஒரு பெரிய மனிதர் அவரிடம் பணம் இல்லை என்றாலும் , அவருக்கு மரியாதை கொடுப்பார்கள்.அவர் எப்போதும் எங்கள் கூடவே இருப்பதால், மாமா அடிக்கடி சண்டை வந்து போட்டார் . என் மாமாவிற்கு காவியா என்ற மகள் இருக்கிறாள் , அவளுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். அவளிடம் என்னுடன் சேர கூடாதுனு சொல்லிருக்கிறார் என் மாமா .
அம்மா நான் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தால், அவர் எப்போதும் புடவை மட்டுமே அணிவார் . என்னுடைய அப்பா மற்றும் அண்ணன் போட்டோவை வீட்டில் வைத்துள்ளார் . என் அம்மாவுக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும், அவர்களை நினைத்து வருந்தும் போது அவங்களுக்கு ஆறுதல் நான் மட்டுமே. அம்மா அப்பாவிடம் போனில் மட்டுமே பேசுவார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை , எங்களுக்கும் அப்படியே பழகிவிட்டது .
நான் ஒரு சுட்டி,வாலு பையன், ஏதாவது செட்ட பண்ணி கொண்டே இருப்பேன். எப்போதும் பார்த்தாலும் பசங்க கூட விளையாட்டுக்கு , பள்ளி முடிந்ததும், பையை வீட்டில் போட்டு விட்டு விளையாட சென்று விடுவேன். இப்படியே 14 வருடங்கள் ஓடியது . இப்போது தாத்தா பஞ்சாயத்து தலைவர், தாத்தா படிக்காதவர் அதனால் அவருக்கு உதவி செய்வது அம்மா தான். என்னுடைய அம்மா தான் தாத்தாவிற்கு ஆலோசனை கொடுப்பார், அதை நிறைய இடங்களில் தாத்தாவும் சொல்ல எல்லோரும் அம்மாவை மதிக்க ஆரம்பித்தனர்.
எல்லோரும் அம்மாவிடம் உங்கள் அப்பா பிறகு நீங்தான் தலைவர் ஆகா வேண்டும் என்ற நிலைக்கு அம்மா மக்களுக்கு உதவி செய்தார்.எனக்கோ என் தாத்தா மாதிரி பெரிய மனிதராக, ஊர் மதிக்கும் ஒரு மனிதனாக .ஆசை .
நான் பெண்களிடம் பேசவே மாட்டேன் . எப்போது பார்த்தாலும் படிப்பு மற்றும் விளையாட்டு. எனது வகுப்பில் நான் தான் எப்போதும் முதல் ரேங்க் எடுப்பேன். ஒருநாள் விளையாடி கொண்டுருக்கும் போது வயிறு வலிக்க , அதை அம்மாவிடம் சொல்ல கொஞ்ச நேரத்தில் என்னுடைய ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் வர , அம்மா பயந்து விட்டார் , கொஞ்ச நேரத்தில் சற்று சரியானது ஆனால் முழுவதுமாக குணமாக 3 நாட்கள் ஆனது. அம்மா என்னிடம் உனக்கு உடம்பு ரொம்ப சூடாக இருப்பதால் தான் இப்படி ஆனது என்று சொன்னார் , நானும் சரி என்று சொன்னேன். ஒரு மாதம் ஓடியது, அதே எனக்கு ஆண் உறுப்பில் ரத்தம் வர , அம்மாவிடம் சொன்னேன் , இந்த முறை அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து செல்ல அவர் பரிசோதித்து விட்டு , இவனுக்கு உடம்பில் பெண்கள் ஹார்மோன் அதிகமா இருக்கு அதனால் தான் இப்போது இவன் மற்ற பெண்களை போல வயதுக்கு வந்திருக்கிறான்.
Comments
Post a Comment