அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி அதற்க்கு டாக்டர் அம்மாவிடம், இந்த மாதிரி வருவது இயல்பு தான் இதனாலதான் ஒரு பிரச்சனையும் இல்ல இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க கவலை படாதீங்க , நமக்கு எப்படி மாதம் ஒரு முறை வருகிறதோ, அப்படிதான் இவனுக்கு இதை பற்றி சொல்லி கொடுங்க அவன் தெரிந்து கொள்ளட்டும், இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வருங்காலத்தில் இவனுக்கு என்னவா இருக்க பிடிக்குதோ அப்படியே இருக்கட்டும் எண சொன்னார் . நங்கள் வீட்டிற்கு வந்தோம் , அம்மா என்னை பார்த்து விஜய் இதுவரை எப்படி இருந்தாய் என்பது பற்றி கவலையில்லை, அனால் இன்றில் இருந்து நீ பசங்க கூட விளையாட கூடாது , இப்படி ரத்தம் வந்தால் முதலில் என்னிடம் சொல்ல வேண்டும் அதே போல் உனக்கு ரத்தம் வந்ததை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது, தாத்தாக்கு கூட சொல்ல கூடாது என்றார்.நானும் சரி என்று சொன்னேன் . நான் அம்மாவை பார்த்து எதுக்கு அம்மா எனக்கு ரத்தம் வந்தது என கேட்டேன், அதற்க்கு அம்மா என்னிடம் " உனக்கு உடம்பு சரியில்லை , நீ இனிமேல் விளையாடினால் உனக்கு வயிறு வலிக்கும் அப்புறம் உனக்கு ரத்தம் வரும், அப்படி வர கூடாது என்றால் நீ அமைதியா இருக்க வேண்டும் என்று சொன்னதும் " , நான் பயந்து விட்டேன் , இந்த வயதில் எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது அதனால் சரி என சொன்னே. பிறகு அம்மா என்னை பாத்ரூம் அழைத்து சென்று எப்படி சுத்தம் செய்ய வேண்டும், ரத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார், நானும் கற்று கொண்டேன் பிறகு கடைசியா அம்மா என்னிடம் ஒரு pad கொடுத்து உள்ளே போடும் ஜட்டிக்குள் வைத்து கொள்ள சொன்னார் , இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார் . நானும் சரி என்று தலை அசைத்தேன்.
நானும் அம்மாவும் ஓரே பள்ளியில் இருந்ததால் , அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னோட இந்த மாற்றத்திற்கு என்ன கரணம் என்று ஆசிரியர்கள் கேட்பார்கள், அவர்களிடம் அம்மா எனக்கு immunity power குறைவாக இருப்பதால் விளையாடினால் ஆபத்து என டாக்டர் சொன்னதாக சொல்லிவிட்டார்.அம்மாவே சில சமயங்களில் என்னை விஜி என்றும் விஜய் என்றும் , என்னடி என டி போட்டு அழைப்பாள் . நான் செல்லமாக கூப்பிடுகிறார்கள் என கண்டு கொள்வதில்லை . ஒரு வழியாக நான் பள்ளி படிப்பை முடித்து விட்டேன் , அடுத்து கல்லூரி சேர வேண்டும் . இந்த நேரத்தில் என்னுடைய தாத்தாவும் இறந்துவிட , அடுத்து அம்மாவை பஞ்சாயத்து தலைவராக நிற்க சொல்ல , என் மாமா நான் இருக்கும் போது எப்படி அவளை நிருத்திவீர்கள் என கேட்டு சண்டை போட அம்மா வேண்டாம் என்று சொல்லியம், மக்கள் அவர்களை நிற்க வைத்து பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற செய்துவிட்டனர். இதனால் என் மாம்விறற்க்கு ஏனெங்கள் மீது இருந்த கோவம் இன்னும் அதிகமானது .
அம்மா டீச்சர் வேலையில் இருந்து நின்று விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டார் . ஒருநாள் அம்மாவின் தோழி ஒருவர் அவருடைய பெண் வயதுக்கு வந்து விட்டார் என சொல்லி பத்திரிக்கை கொடுத்து விட்டு சென்றார் . அம்மா அந்த பெண்ணிற்கு பரிசு வாங்க ஷாப்பிங் செல்லலாம் என சொன்னார் .நங்கள் இருவரும் ஷாப்பிங் போகும்போது ..விஜி !..நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா ..என் டிரஸ் எல்லாம் உன்னையும் போட சொல்லியிருப்பேன் ....ஆனால் இப்ப அதுக்கு சான்ஸ் இல்லியே என்றார் ..அப்போதுதான் அம்மா ஒரு உண்மையை சொன்னார் .. உங்க அப்பாவுக்கு பொண்ணு தான் வேணும்னு சொல்லுவார் ஆனால் எனக்கு மகன்கள் அதனால் மூன்றவாது தாவது மகள் பிறக்கட்டும் என வேண்டி கொண்டு முயற்ச்சி செய்தோம் அனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டது அதற்குள் எனக்கில் இருவருக்குள் சண்டை வந்து பிரிந்து விட்டோம் விஜி ! பொண்ணு இல்லையேன்னு நீ ஐந்தாவது படிக்கும்வரை உனக்கு பெண் உடைகள் போட்டு அழகு பார்த்தேன் ..உன் கண்ணில் எப்பவும் மை வைத்திருப்போம் ...சடை பின்னி பூவும் வச்சி பார்த்தோம் ..இதெல்லாம் உனக்கு நினைவிருக்கா என்றார் ..நியாபகம் இல்லை அம்மா என்றேன் ! ..
உன்னை பெண் தனமாகவே வளர்த்துட்டேண்டா விஜி !..அதான் நீ பொண்ணு மாதிரி வெக்கபடுற ..யாருகிட்டேயும் பிரியா பேசமாட்டேங்குற ..உன்கூட படிச்ச பொண்ணுங்ககிட்டே பேச வெக்கபடுறே ..அப்புறம் எப்படிடா வருங்காலத்தில் வாழ போற என அம்மா கேட்க, நான் அம்மாவிடம் நீ தானே என்னை விளையாடாத விளையாடினாள் உனக்கு உடம்பு சரியில்லாமல் போய்டும் அப்புறம் ரொமப கஷடப்படுவான்னு சொன்ன அதனால தான் இப்படி இருக்கேன் என சொன்னதும் அம்மா சிரித்விட்டார். ..
Comments
Post a Comment