ஒருநாள் pet வகுப்பில் எல்லோரும் விளையாடி கொண்டிருக்க , ஆண்கள் கிரிக்கெட் விளையாடினார்கள் எனக்கும் ஆசையாக இருந்தது, அனால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல அவர்களிடம் கெஞ்சிய பிறகு சேர்த்து கொண்டார்கள் . விளையாடி கொண்டிருக்கும் போது ரீனா டீச்சர் பார்த்து விட்டு வந்து என்னை திட்டி அழைத்து கொண்டு , பெண்கள் விளையாடும் இடத்திற்கு அழைத்து கொண்டு வந்து இவர்களுடன் விளையாடு என்று சொன்னால் . பின்னர் நான் அவர்களுடன் கோ -கோ மற்றும் விளையாடினோம் . நான் பெண்களுடன் விளையாடுவதை பார்த்த மற்ற வகுப்பு மாணவர்கள் என்னை பார்த்து ஒரு வேல இவன் **** இருப்பானோ என கொச்சையாக பேசி கேலி செய்தனர். இதை கேள்விப்பட்ட என் வகுப்பில் உள்ள பசங்க அவர்களிடம் சண்டை போட்டார்கள், இதை பார்க்கும் பொது எனக்கு அவர்கள் மீது பெரிய மரியாதை வந்தது . பிறகு ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தனர். நங்கள் எல்லோரும் எங்கள் வகுப்புக்கு வந்தோம், ன்னான் அழுது கொண்டிருந்தேன் , ரீனா மேடம் என்னை அழைத்து ஆறுதல் சொல்லி என் வகுப்பில் உள்ள அனைவரையும் பாராட்டின்னர்கள் . நானும் என்னுடைய பங்கிற்கு நன்றியை சொன்னேன். அதன் பிறகு ரீனா மேடம் எங்களிடம் கல்லுரிக்கிடையில் நடக்க போகும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பெயர் கொடுக்க சொன்னார்கள் .நான் எந்த போட்டிருக்கும் பெயர் கொடுக்கவில்லை , சில மாணவர்கள் கொடுத்தார்கள்.
போட்டிகள் அடுத்த வாரம் நடப்பதாக சொன்னார் , ரீனா டீச்சர் என்னை பெண்களுக்கு வாலிபால் பயிற்சி கொடுக்க சொன்னார் நானும் கொடுத்தேன். நாளை வேறு கல்லூரிக்கு செல்லவேண்டும் அதனால் ரீனா அழகாக தெரிய அழகு நிலையம் சென்றார், கூடவே என்னையும் அழைத்து சென்று எனக்கும் பிளீச்சிங் மற்றும் pedicur , menicure செய்ய சொன்னார் . கடைசியாக என் முகத்தில் இருக்கும் சிறிய முடிகளை ஷவே செய்ய சொன்னார் . நான் அவரிடம் எனக்கு எதற்கு இப்படி செய்ய வேண்டும் சொல்ல , அதற்க்கு நாளை என்னுடன் நீயும் வர வேண்டும் , எனக்கு பேச்சு துணைக்கு என்று சொன்னார் , நானும் சரி என்று சொன்னேன். நங்கள் எல்லோரும் போட்டி நடக்கும் கல்லூரிக்கு சென்றோம் . பெண்களை தனியாகவும் ஆண்களை தனியாகவும் அழைத்து சென்றனர் . பெண்கள் அணிக்கு ரீனா மேடம் தான் பயிற்சியாளர் அதனால் நான் அவருடன் சென்றேன். ரீனா மேடம் அவருடைய handbag என்னிடம் கொடுத்து வைத்து கொள்ள சொன்னார் . அவருடைய handbag தோளில் மாட்டிக்கொண்டு அவருடன் சென்றேன். எங்களுடைய அணி வாலிபால் மேட்ச் தோற்கும் நிலைக்கு வர ரீனா மேடம் என்னிடம் வந்து " விஜி நீதான் உதவி செய்யணும், இப்படியே போனால் நம்முடைய அணி தோற்றுவிடும் அதனால் நீ இறங்கி விளையாட வேண்டும் என்று சொல்ல , எனக்கு பயமாக இருந்தது நான் முடியாதது என்றேன். பிறகு ரீனா மேடம் கெஞ்சினார் கடைசியாக ஒப்பு கொண்டு நான் எப்படி விளையாடுவது என கேட்டேன் . உடனே ரீனா மடம் என்னிடம் அவருடைய பையில் இருந்து ஸ்போர்ட்ஸ் பனியன் , ஷார்ட்ஸ் மற்றும் ப்ரா எடுத்து கொடுத்தார் .பிறகு என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று padded bra போட்டு விட்டார் , அது உண்மையாகவே பெண்கள் மார்பகம் இருப்பது போல் தெரிந்தது . பிறகு கம்மல் போட்டு விட்டு , தலையில் ஒரு சிறிய கிளிப் போட்டு , கண்ணுக்கு மை இட்டு , புருவத்திற்கு பென்சிலால் தீட்டி பார்ப்பதற்கு பொண்ணு மாதிரி தெரிய வேண்டும் என்பதற்க்காக செய்தார் .
Comments
Post a Comment