நான் ஒரு இடத்தில் சென்று அமர்ந்தேன். என் அருகில் 30 வயது ஆண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார், நான் அவரை பார்க்கும் போது, வேறு எங்கேயோ பார்ப்பது போல் மாறிவிடுகிறார். பிறகு தான் தெரிந்தது அவர் என் மார்பையே பார்த்து கொண்டிருக்கிறார் என்று. நானும் அன்று அவசரத்தில் t shirt போட்டு வந்துவிட்டேன். என் மார்பு முலைகள் பெரிதாக குத்தி நின்றது. எனக்கு அவர் என் மார்பை பார்த்து ரசிப்பது அசிங்கமாக இருந்தது. நான் பெண்ணாக இருந்திருந்தால் துப்பட்டாவை போட்டு மறைத்திருப்பேன். என்ன செய்வது நான் ஒரு ஆண் ஆகியற்றே. இருந்தாலும் அவர் பார்வையை என் மேல் இருந்து விலக்குவதாக இல்லை. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடிய வில்லை. அவரிடம் கேட்க தைரியமில்லை அதனால் நான் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். என் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த நபர் இறங்கி விட்டார் , அவர் என் அருகில் உட்கார்ந்து கொண்டார். அவர் என்னிடம் நீங்க வேலை செய்கிறீர்களா என்று கேட்டான் , நான் ஆமாம் என்றேன். அதற்கு அவர்
'' ohh kk nice, நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க'' என்றான்.
நான் மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை மறுபடியும்
இருவரும் அவரவர் seatல் அமர்ந்தோம். மீண்டும் என்னிடம் பேசினான்.
மீண்டும் என்னிடம் வந்து அவர் பேச்சுக் கொடுத்தார். என்ன வேலை செய்யுறீங்க , எந்த கம்பெனி ல வேலை செய்யுறீங்க கேட்க, நான் ஏதும் பேசாமல் சும்மா இருந்தேன். மறுபடியும் அவர் என்னை பார்த்து " நான் உங்கள பின்னாடி இருந்து பாத்தப்போ யாரோ ஒரு பெண் தான் t-shirt, jean போட்டு உட்கார்ந்து இருக்காங்கனு நினைச்சேன். ஆன அருகில் வந்து பாத்தப்போ தான் தெரிச்சிது நீங்க பையனு ''
- ohh, பாவம், நான் பையனு நு தெரிச்சதும், feel பன்னிருப்பிங்கள என கிண்டலாக கேட்டேன். அதற்கு அவர்
''இல்லைங்க , நீங்களும் பார்க்க பெண் மாதிரி தான் இருக்கீங்க , இந்த t-shirt உங்களுக்கு super ah இருக்கு '' என சொல்ல , இவர் நம்மளை விடமாட்டார் போல என மனதிற்குள் நினைத்து கொண்டேன். அவர்
அப்படியே பேசிக்கொண்டு கையை என் இடுப்பில் கை வைத்தான்.நான் அதிர்ந்து எழுந்தேன். அவர் உடனே
''ohh, sorry, sorry தெரியாம பட்டுடிச்சி'' கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து உட்காருங்கள் என்றார்.
- நான் அமைதியாக அமர்ந்தேன். மறுபடியும் அவர்
'' என்ன நீ பொண்ணுங்க மாதிரி ரொம்ப வெட்கப்படர'' என்றார். இதற்குமேல் அவனிடம் பேச விரும்பாமல், எப்போது என்னுடைய கம்பெனி வருமோ என பார்த்து கொண்டிருந்தேன் , நான் அவரிடம் எனக்கு தூக்கம் வருகிறது' என்றேன்.
''ohh ok, என் தோள் மீது அசைந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் கம்பியில் அடிபடும் '' என்றார்.
- எனக்கு கோபம் வந்துவிட்டது, what? , புதுசா பேசரவங்ககிட்ட எப்படி பேசநும்னு தெரியாது. இப்படி தான் behave பண்ணுவிங்களா?
''no, நான் யார் கிட்டயும் இப்படி பேசமாட்டேன். But, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி அதனால நாமா நண்பர்களாக இப்போம் என்றார். நான் அவரிடம்
- hey stupid, இந்த மாதிரிலா பேசின, நான் கத்திடுவன் . என சொன்னேன்.
அவர் உடனே இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்ட நண்பர்களாக இருப்போம் தானே சொன்னேன்.
-நான் எதுவும் பேசாமல் ஜன்னலை பார்த்து அமர்ந்தேன், என்னுடைய stop வந்தது எனக்கு இப்போது தான் மூச்சு வந்தது போல இருந்தது. நான் வேகமாக இறங்கி ஓடிவிட்டேன்.
Comments
Post a Comment