அப்படித்தான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொது எனக்கு வயிறு வலி வந்தது , என் பக்கத்தில் இருக்கும் பெண் ரீனா டீச்சரிடம் சொல்ல அவர் என்னை அவர் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார் . அங்கே யாருமில்லை டீச்சர் உப்பு தண்ணீர் மற்றும் சோடா வாங்கி கொடுத்ததும் வயிறு வலி போகவில்லை , நான் மெதுவாக டீச்சரிடம் உங்களிடம் நாப்கின் இருக்கிறதா என்று கேட்டேன் , அவர் அதிந்து விட்டார் . ரீனா என்னை பார்த்து உனக்கு எதுக்குடா நாப்கின் என்று கேட்க இல்ல டீச்சர் என்னோடது ஈரமாக விட்டது,மற்ற வேண்டும் என்று சொன்னேன். ரீனா என்னை பந்த் கழட்ட சொல்லி செக் செய்துவிட்டு, இரு வருகுறேன் என்று சொல்லி எங்கியோ சென்று ஒரு நாப்கின் pad வணங்கி கொண்டு வந்தார். அதை மாற்றி கொஞ்ச நேரத்திற்கு பிறகு வலி குறைந்தது . அப்புறம் ரீனா என்னை பார்த்து என்னடா உனக்கு periods வருமா என கேட்க,நான் அப்படி என்றால் என்ன கேட்டேன் , பிறகு இல்ல டீச்சர் எனக்கு சின்ன வயசில் இருந்து உடம்புல பிரச்னை இருக்கு அதனால் தான் என்று சொன்னேன்.உடனே அவர் சரி அதை விடு இப்போது எப்படி இருக்கிறாய் என கேட்டு இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வுஎடுக்க சொன்னார் . பிறகு டீச்சர் அம்மாவுக்கு போன் செய்து பேச அடுத்த அரை மணி நேரத்தில் அம்மா பள்ளிக்கு வந்து ரீனா டீச்சரிடம் பேசினார் . பிறகு அம்மா என்னிடம் வந்து இனிமேல் இப்படி நடந்தால் ரீனா டீச்சரிடம் மட்டும் சொல்ல வேண்டும் ,வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் , நானும் ஓகேய் என்று சொன்னேன்.
ரீனா டீச்சர் என்னுடைய வகுப்பில் வந்து என்னை பற்றி சொல்லிவிட்டார். விஜய்க்கு உடம்பு சரியில்லை அதனால் அவனிடம் யாரும் சண்டை போடவோ இல்ல அவனை கிண்டல் பண்ணவோ க்கூடாது என்று சொன்னார் . எல்லோரும் சரி எண்டு சொன்னார்கள். மறுபடியும் என்னை பார்த்து " விஜி !..இப்படி ஷையா இருக்காதே ..எல்லார்கிட்டயும் நல்லா பழகு ...என்பார் ரீனா மேடம் ...போங்க மேடம் , ஒரு மாதிரியாக இருக்கு என்றேன் நான் ...ரீனா மேடம் சிரித்து கொண்டே இவர்கள் உன்னுடைய நண்பர்கள் வெட்கப்படாதே விஜி " என்று சொன்னார் ... வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்தனர் . எல்லோரும் கிண்டல் பண்ணமாட்டோம் என சொன்னார்கள் . என் அருகில் உட்காரும் பெண் அவளை அறிமுகம் சித்து கொண்டால் , அவள் பெயர் ராணி என்று., நானும் எண்ணிய அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டோம்.
எனக்கு ஸ்போர்ட்ஸ் ஆர்வம் இருக்கு , சிறிய வயதில் நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் . நான் இப்போது 5'3 உயரம் , நல்ல உடல் அமைப்பு இருந்தேன் . நான் அழகாக இருப்பேன் அதனாலேயே என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் ... ஒருநாள் அந்த கல்லூரியிலேயே படிக்கும் final year மனைவி ராதா என்னிடம் காதலிப்பதாக சொன்னால் , நான் அவளை பார்த்து மன்னித்து விடுங்கள் அக்கா என்றேன், அவளும் அமைதியாக சென்றால்.......நான் ராணியிடம் நன்றாக பேசினேன் , அவள் ஒரு பேஸ்கட் பால் player ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் .
Comments
Post a Comment