மறுநாள் காலை சிவா சொன்ன மாதிரி அவருடைய நண்பனிடம் பணத்தை கொடுத்து அனுப்பியிருந்தார் , அதை வாங்கி கொண்டு சித்தியிடம் கொடுத்தேன். என் சித்திக்கு ரொம்ப சந்தோஷம் ,பிறகு நான் சிவாவுக்கு போன் செய்து கொடுத்தேன் சித்தி அவருக்கு நன்றி சொன்னார். சிவா சித்தியிடம் " கயலிடம் ஒன்று கேட்டேன் இன்னும் அதற்க்கு பதில் சொல்லவில்லை நீங்களாவது கேட்டு சொல்லுங்கள் " என்று சொன்னார். சித்தி போன் பேசி முடித்ததும் என்னிடம் அந்த தம்பி ஏதோ கேட்டாராம் நீ இன்னும் பதில் சொல்லவில்லையமே சீக்கிரம் பதில் சொல்லிவிடு என்று சொன்னாள். அப்போது ரேவதி என் வீட்டிற்கு வந்தால் நாங்கள் எல்லோரும் கிளம்பி மருத்துவ மனைக்கு சென்றோம், மருத்துவ மனையில் பணத்தை கட்டி விட்டு அப்பாவுக்கு ஆப்ரேஷன் க்கு ஏற்பாடு செய்தோம். நாங்கள் இருவரும் வெளியே வந்தோம் ரேவதி என்னிடம் சிவா சொன்னதை பற்றி யோசித்து பார்த்தாயா என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்டாள். நான் எதுவும் முடிவு செய்யவில்லை என்றேன். ரேவதி எண்னிடம் " கயல் நீ என்னை காதலிக்கிறாய் என்று தெரியும் ஆனால் உன்னுடைய குடுபத்திற்குக்காக நீ அவரை கல்யாணம் செய்து கொள்ள தான் வேணும் , அதுதான் நியாயம் கூட நீ கேட்டதும் பணத்தை கொடுத்தார் அவர் கேட்டது போல அவரை திருமணம் செய்து கொள் என்று சொல்ல , எனக்கு பயங்கர கோபம் வந்தது, ஆனால் அவளை திட்ட முடியவில்லை . ம்மறுபடியும் ரேவதி என்னிடம் " கயல் நீ பார்ப்பதற்கு அப்படியே பெண் போல இருக்கிறாய் , அது மட்டுமில்லாமல் பெண்கள் போல இயற்கையாகவே உனக்கு மார்பகங்கள் உண்டு எந்த பெண்ணாவது உன்னை திருமணம் செய்ய சம்மதிர்ப்பார்களாக என்று கேட்டார் , நான் பண்ண மாட்டார்கள் என்று தான் சொல்லுவேன். அவ்வளவு ஏன் உன்னால் ஒரு tight ஆன டீ-shirt போட்டு கொண்டு வெளியே சென்றால் , ஆண்கள் கூட உன்னையே தான் பார்ப்பார்கள் அது உனக்கே தெரியும் , அப்படி இருக்கும் போது ஏன் அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று சொன்னாள். ரேவதி கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை , ஏனென்றால் ஆண்களே என்னை தவறான நோக்கத்தில் பார்க்கிறார்கள் என்ன சொல்வது என்று தெரியமால் நின்றேன்.
ரேவதி என்னை கடைக்கு அழைத்து சென்று அவளுடைய பணத்தில் மூன்று உள்ளாடை(bra) வாங்கி கொடுத்தாள். இதை மூன்று நாட்கள் போட்டு பழகு உனக்கு பிடித்தால் நீ தொடர்ந்து உபயோகித்து கொள் என்றாள். நானும் வேறு வழியின்றி சரி என்று சொன்னேன்.நாங்கள் எங்கள் வீட்டிற்க்கு வந்தோம்.ரேவதி என்னை குளித்து விட்டு வர சொன்னாள், நான் குளித்துவிட்டு வந்தேன் ரேவதி பிங்க் நிற உள்ளாடைகள் (bra & panty) கொடுத்து அணிய சொன்னால் , panty அணிந்துக் கொண்டேன். ப்ரா எப்படி போட வேண்டும் சொல்லி கொடுத்தால் , இன்று அவள் போட்டு விட்டாள். எனக்கோ ப்ரா போட்டு கொண்டு இருப்பது போல் தெரியவில்லை , என்னுடைய மார்பகத்துக்கு சரியாக இருந்தது. தோளில் மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது. ரேவதி என்னை கீழே உட்கார வைத்து என்னுடைய கூந்தலை சீவி விட்டு நெற்றியில் ஒரு பொட்டு வைத்தால் அப்படியே என்னுடைய முகம் பெண்கள் முகம் போல இருந்தது. என்னை பார்த்து உன்னிடம் ஒரு உண்மையை சொல்கிறேன் நன்றாக கேளு என்றால் , நான் என்ன சொல்லு ரேவதி என்றேன்.
எனக்கு ஒரு பனியனை கொடுத்து போட்டுக்க சொன்னால், நானும் போட்டு கொண்டேன் நாங்கள் இருவரும் வெளியே சென்றோம். எனக்கு பயமாக இருந்தது ரேவதி பயப்படாத கயல் நான் உன்கூட தான் இருப்பேன் என்றாள். என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாருடா பெண்ணாக இருந்தால் விதவிதமா சேலை சுடிதார் மிடி, பாவடை தவனி இப்படி விதவிதமா டிரஸ் பன்னலாம், என்று கூறி ஐவுளி கடைக்கு அழைத்து சென்று விதவிதமான மாடல் பிராக்கள், பாவடை, தாவனி, சேலை என்று உடுத்தலாம், நகைகடைக்கு அழைத்து சென்று கம்மல் மூக்குத்தி, செயின், கொலுசு, என்று விதவிதமான ஆபரணங்களை எடுத்து காட்டி இத எல்லாம் போட்டு அனுபவிக்கலாம், என்று சொன்னால், , நீ பொம்பளையா இருந்தா பேசாம வீட்டில இருந்து சமையல் பன்னிகிட்டு புருஷன் பிள்ளை குட்டிய பாத்து கிட்டு நல்லா டிவி சீரியல் பாத்துட்டு தூங்கி தூங்கி முழிஃக்கலாம், கொச்சயா சொல்லப்போனா நீ பொம்பளையா இருந்தா நைட்ல கூட பெட்ல சும்மா படுத்து கிடந்தா போதும் உன் புருஷன் உன் மேல படுத்து கிடந்து அவன் கஷ்டபட்டு மேலையும் கீழையும் உனக்கு சுகம் தருவான் நீ ரிஷ்க்கே இல்லாம சுகம் அனுபவிக்கலாம், நீ அம்பளையா இருந்தா வெளியே போய் சம்பாதிக்கனும், குடும்பத்த காப்பாத்தனும் இப்படி பல ரிஷ்க் இருக்கு இவ்வாறு பல பெண்களுக்கான சாதகமான அம்சங்களை எனக்கு விரிவாக சொன்னால் , இதே நீ ஆம்பளையா இருந்தா வீட்லயே அடைஞ்சி கிடக்காம நாலா இடம் சுற்றனும் அதுவும் உனக்கு இருக்கும் மார்பை அவர்களிடம் இருந்து பாதுக்காகணும், சேலைய கட்டி கிட்டு வீட்ல ராணி மாதிரி இருக்க போகிறாயா இல்ல வெளியே சென்று கஷ்டபட போகிறாயா என்று நீயே முடிவு செய்து கொள் என்றாள். ரேவதி பெண்களை பற்றி பெருமையாக சொன்னதும் அதை பற்றி எனக்கு விரிவாக சொன்னாள். எனக்கு இப்போது ஒரே குழப்பமாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் எனக்கே தெரியவில்லை.
Comments
Post a Comment