நான் அம்மா ஆசை படி ஒருநாள் அவளுக்கு மகளாக இருக்க முடிவு செய்தேன் அனால் அது எப்படி என தெரியவில்லை. அம்மா கூடவே இருக்கும் சாராத அக்காகிட்ட உதவி கேக்கலாம் என யோசித்தேன் அனால் கேக்க கொஞ்சம் பயபயமாக இருந்தது . ஒருநாள் சாராத அக்காகிட்ட சென்று உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, அவர் சொல்லுங்க தம்பி என கேட்க, நான் தயங்கினேன் , அக்கா விடாமல் கேட்க , நான் மெதுவாக அவரிடம் ஒரு சின்ன உதவி பண்ணனும் சொல்லுங்க என்றேன். சொல்லுங்க தம்பி எவ்வளவு நேரம் அதையே சொல்லிட்டு இருப்பிங்க , நான் உடனே இல்லக்கா அடுத்த வாரம் அம்மா பிறந்தநாள் வருகிறது அதனால் அம்மாவுக்கு பிடித்த விஷயம் பண்ணலாம் என இருக்கேன், அதுக்கு உங்களோட ஹெல்ப் வேணும் , என்ன உதவி சொல்லுங்க , இல்லக்கா அம்மாவுக்கு என்னை அவருடைய மகளா பார்க்கணும்னு ஆசை அதான் , அவருடைய பிறந்தநாளுக்கு பெண்ணாக மற்ற வேண்டும் என்று சொன்னதும், சாரதா அக்கா முகம் மாற, கொஞ்ச நேரம் கழித்து அக்கா யாருக்கோ போன் செய்து என்னை பற்றி சொல்லி கேட்க, அவரும் ஓகே சொல்ல என்னிடம் அவர்களை பொய் சந்திக்க சொன்னார். நான் சாராத அக்கா சொன்ன இடத்திற்கு சென்று போனேன், அது ஒரு அழகு நிலையம் உள்ளே சென்று அவங்க சொன்ன அந்த அக்காவை பார்த்தேன் அவரும் என்னை பற்றி கேட்டு சரி செய்கிறே அனால் அதற்க்கு 3000 ஆகும் என்று சொல்ல , நான் சரி என்று சொன்னேன்.
பிறகு அந்த பெண் காது குத்தி கொள்ளுங்க என்று சொன்னார், எந்த புடவையை அணிய போகிர்களோ அதை எடுத்து கொண்டு வாருங்கள், அதற்க்கு ஏற்ப ஜாக்கெட் தைக்கலாம் என்றார். பிறகு அவள் எனக்கு ஜாக்கெட் தைக்க அளவுகளை எடுத்தபோது நான் மிகவும் சங்கடமாக இருந்த்து .பிறகு சிவப்பு நிற பட்டு புடவையை கட்ட போவதாக சொல்லி அதை எடுத்து கொண்டு வந்தேன். பிறகு அடுத்து 5 நாட்கள் புடவை கட்டி கொண்டு எப்படி நடக்க வேண்டும் , எப்படி பெண்களை போல அசைவுகளை செய்யுறது, என நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தால். நான் அம்மாவிற்கு ஒரு பெரிய கேக் ஒன்று சொன்னேன். அம்மாவின் புடவை மற்றும் நகைகள் என எனக்கு தேவையானது எல்லா பொருட்களை எடுத்து என் அறையில் வைத்து கொண்டேன்.. அம்மவின் பிறந்த நாளும் வந்தது நான் அழகு நிலையம் சென்றேன், எனக்கு காது குத்தினால் , எனக்கு பருவம் சற்று அதிகமாக இருக்க அதை கொஞ்சம் ட்ரிம் செய்தால், பிறகு என் உடம்பில் முடிகளை அகற்றினார். நான் வீட்டிற்கு சென்றேன் , இரவு 9 மணிக்கு அம்மா உறங்கி விட்டாள் , அதன் பிறகு அந்த பெண்ணை வர சொன்னேன் . பிறகு கேக்கை ஹாலில் வைத்து விட்டு, இரவு பனிரெண்டு மணிக்காக காது கொண்டிருந்தேன். நான் ப்ரா , ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து கொண்டேன் , அவள் வந்ததும் எனக்கு புடவை கட்டிவிட்டு, கொஞ்சமாக மேக்கப் போட்டு விட்டு, அம்மாவின் நகைகளை எடுத்து எனக்கு கம்மல் போட்டு விட்டு, மற்றும் வளையல்கள் போட்டுவிட்டு, நான் தேர்ந்தெடுத்த நெக்லஸை என் கழுத்தில் வைத்தாள். பிறகு
என்னை புது மணப்பெண்ணாக மாற்றினாள் ..கடைசியாக அவள் என்னிடம் , நீ மெதுவாக நடக்க வேண்டும் ,இல்லையென்றால் எழுந்து கொள்வர் மொத்த பிளான் வீண் தான் என்றார். நான் சத்தம் வராமல் மெதுவாக அம்மாவின் நுழைந்தேன், நான் மெதுவாக அமைதியாக நடக்க ஆரம்பித்தேன்.
வளையல்கள் மற்றும் கணுக்கால்கள் சத்தம் எழுப்புகின்றன, நான் என் அம்மாவின் படுக்கைக்கு அருகில் சென்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவ்வளவு அழகாக உறங்கி கொண்டிருந்தாள்.
ஏதோ சத்தம் கேட்க அம்மா எழுந்து கொண்டால், என் அம்மா என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவள் அதிர்ச்சியில் இருக்கிறாள், நான் முன்னால் எழுந்து நின்றேன். நான் அவளை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா, அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை, நான் அவள் படுக்கைக்கு சென்று கேட்டேன்.அம்மா இந்த புடவையில் உங்கள் மகள் எப்படி இருக்கிறாள், அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அம்மா
எழுந்து என்னை கட்டிப்பிடித்து என் முகம் முழுவதும் முத்தமிட்டார் , நானும் அவளை முத்தமிட்டேன். அந்த பெண் இதை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க, அதுமட்டுமில்லாமல் இதை வீடியோ எடுத்து கொண்டிருந்தாள் ...
அம்மா என்னிடம் ' என்னை விட இந்த புடவை உனக்கு பொருந்தும் ' என்றாள், நான் சிரித்துக்கொண்டே " ஐ லவ் யூ அம்மா " என்றேன் . நீ எப்படி இதையெல்லாம் திட்டமிட்டாய் என்று கேட்டாள், நான் அந்த பெண்ணை நோக்கி விரலைக் காட்டினேன்
அவள் இல்லாமல் என்னால் தனியாக இதை செய்ய முடியாது என்று சொன்னேன் . என் அம்மா அந்த பெண்ணை பார்த்து அவள் யார்? நான் அவளை உங்களுடன் இதுவரை பார்த்ததில்லை, நான் அம்மாவிடம் இவள் அழகு நிலையத்தில் வேலை செய்கிறாள் என்றேன். அம்மா அவளை அருகில் அழைத்து அந்த பெண்ணை பாராட்டினாள் . பிறகு நான் கீழே சென்று கேக் வெட்ட ஏற்பாடு செய்ய, அம்மா என்னை பார்த்துக்கொண்டே நின்றாள் நான் வேகமாக அவளருகில் சென்று அவளை அணைத்துக்கொண்டாள், அவளும் என்னை இறுக அணைத்து முத்தமிட்டாள்,அவள் இந்த புடவையில் நீ அழகாக இருக்கிறாய், என் கண்ணே பட்டுடும் போல இருக்கே என சொன்னாள் . பிறகு அம்மா கேக் வெட்டி எனக்கும், அந்த பெண்ணிற்கும் ஊட்டிவிட்டார் , பிறகு அந்த பென்னை என்னுடைய உறங்க சொன்னேன். நான் அம்மாவின் அறைக்கு வந்து உறங்கினேன். அம்மா உறங்காமல் என்னையே பார்த்து கொண்டிருக்க , என்ன என்று கேட்டேன் , அதற்க்கு அவள் ஒன்றுமில்லை நீ உறங்கு என என் நெற்றியில் முத்தமுட்டாள் , நான் அவளை கட்டி கொண்டு உறங்கினேன்.
Comments
Post a Comment