நான் ஒரு வாரம் கல்லூரிக்கு செல்லவில்லை , அம்மா என் அருகிலே இருந்தார் . எனக்கு கொஞ்சம் சரியானதும் கல்லூரி போக ஆரம்பித்தேன். எங்களுக்கு முதல் வருடம் கல்லூரி முடிய இன்னும் 1 மாதம் தான் இருக்கிறது , இதற்கிடையில் கல்லூரியை விட்டு போகும் final year மனவர்களுக்கு farewell நடத்த ஏற்பாடு செய்தனர் .ஒருநாள் காவியா தோழி ராதா என்னிடம் , இந்த வருடம் காவியா சென்று விடுவாள் இதன் பிறகு அவளை பார்க்க முடியாது , அதனால் அவளை பார்க்க வேண்டும் என்றால் மாலை அவர்கள் வகுப்பறைக்கு வர சொன்னார்கள் .
மாலை வகுப்பு முடிந்ததும் ராதா காத்து கொண்டிருந்தாள் , நானும் ராணியும் ஆவலுடன் சென்றோம். ராதா ஒரு அறைக்கு கூட்டிபோனாள் .ராணி வர வர மறுத்துவிட்டு , என்னிடம் ஏதோ தப்பா இருக்கிறது அதனால் போகாதே என சொன்னால் , நான் அவளிடம் பயமாக இருந்தால் இங்கேயே காத்து கொண்டிரு நான் கவியாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்...
.அது ஒரு பெரிய அறை .பெண்கள் கதவை தாளிட்டனர் .....ராதா என்னிடம் விஜய் காவியா உன்னை பெண்ணாக பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார் , அவளுக்காக நீ பெண் வேடம் போடா வேண்டும் என்றாள் . நான் அவளிடம் அப்படியென்றால் காவியாவே வந்து சொல்லட்டும் என்றேன். காவியா என்னிடம் வந்து நீ என்னை காதலிப்பது உண்மை என்றால் , புடவை கட்டி கொண்டு பெண்ணாக வா என்று சொன்னால் . நானும் சரி என்று சொன்னேன் , பிறகு ராதா அன்று விளையாடிய விளையாட்டை இன்று தொடருவோம் என சொல்லி எனக்கு கணவனாக நடிக்க காவியாவை அழைத்தனர் .
.காவியா ..என்னை பார்த்து கண்ணை சிமிட்டியபடி பார்த்தால், நான் காவியாவே சொல்லிட்டா ...காவியாவின் முகத்தில் கம்பீர சிரிப்பு ......காவியா முதலில் ராதைக்கு கை கொடுத்தாள் ....இருங்கடி வரேன் என்று சொல்லிவிட்டு ஒரு கேரி பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே போனாள் .....சற்று நேரம் கழித்து பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு வந்தாள் காவியா...அதே மாதிரி என்னை பெண்ணாக மாற்ற என்னை அருகில் வரசொல்லி ராதா ன்னிடம் ஜாக்கெட் மற்றும் பாவாடை கொடுத்து கட்ட சொன்னாள் . பிறகு ராதா ,அத்தனை பேர் முன்பு என் இடுப்பில் அந்த பச்சை நிற புடவையை எடுத்து செருகிவிட்டு ப்ளீட்ஸ் வைத்து அழகாக முந்தானை மடித்து என் பின்புறம் தொங்கவிட்டு அழகாக எனக்கு புடவை கட்டிவிட்டாள் . ...சகாவியா கண்விரிய என்னையே பார்த்து சிரித்தாள் . பின் என்னை பார்த்த ராதா ,பிரண்ட்ஸ் இப்ப இவளுக்கு ஒரு அழகான பேரு வேணுமே சொல்லுங்க என்றதும் ,ஆளாளுக்கு ஒரு பேர் சொன்னார்கள் ....விஜி ..என்ற பெயரை காவியா சொன்னாள் ...எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர் .....பின் ராதா பேசினாள் ..,சரி விஜி !..நாம ஆரம்பிக்கலாம் ...இப்ப காவியா உன்னை லவ் பண்ணி ஏமாத்திட்டு போயிட்டாள் .இப்ப நீ மூணு மாச கர்ப்பம் , அவகிட்ட போயிட்டு ,உன்னை ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ண சொல்லி என்கிட்ட கெஞ்சனும் ....இதுதான் சிச்சுவேஷன் .....காவியா அந்த சேரில் உட்கார்ந்து இருப்பாள் .நீ இப்ப ஒரு பொண்ணு .அதுமாதிரி பண்ணு என்று கூறிவிட்டு ராதா ஓரமாக அமர்ந்துகொண்டாள், பிறகு இன்னொரு பெண்ணிடம் இதை வீடியோ எடுக்க சொன்னாள் . . .நான் அங்கெ பெண்ணை போல நடந்து போய் பேசினேன் .... ஏங்க !...ப்ளீஸ் ..என்னை கைவிட்டுடாதீங்க ...நா இப்ப மூணு மாசம் ப்ரக்னண்ட் என்றேன் ... ஏண்டி !....நீ யாரு யாரு கிட்டேயே பழகிட்டு வந்து .இப்ப நீ ப்ரக்னண்ட் ஆனதுக்கு நான் காரணம் ன்னு சொல்றியா என்றாள் காவியா . சத்தியமா இதுக்கு நீங்கதான் காரணம் ....ப்ளீஸ் ..நாம மேரேஜ் பண்ணிக்கலாம்ங்க ...நீங்க என் கழுத்தில தாலி கட்டுங்க என்று கெஞ்சினேன் . இங்க பாருடி !....நா உனக்கு தாலி கட்ட மாட்டேன் .ஏதோ என் காலில் விழுந்து அழுதீன்னா ஒரு பத்தாயிரம் ரூபாய் தரேன் ....எடுத்துட்டு ஓடி போயிடு என்றார் காவியா . நான் பட்டென காவியா காலில் விழுந்தேன் ( அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சிரிதனர்) ..பணமெல்லாம் வேண்டாம் .என் கழுத்துல நீங்க தாலி கட்டி உங்க மனைவியா ஏத்துக்குங்க ப்ளீஸ் என்றேன்.அவர் காலை பற்றிக்கொண்டு கும்பிட்டேன் . காவியா என் காலை உதறிவிட்டு,எழுந்து வெளியே போடி ...என்று நடந்தார் . நான் எழுந்து காவியா தோளை பிடித்துக்கொண்டு ...நீங்க இதுக்கு சம்மதிக்கலைன்னா நான் உங்களை போகவிடமாட்டேன்னு பிடித்து இழுத்தேன் .... என்னையே தடுக்கறியாடி என்றபடி காவியா என் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார் ....நான் அதிர்ந்துபோனேன் .என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது ... ஏய் !...காவியா ! என்ன காரியம் பண்ணிட்டே என்றபடி ராதா ஓடிவந்து காவியாவை பிடித்த தடுத்தாள் . காவியா அதற்க்கு ராதாவிடம் இவன் அம்மாவால் என் அப்பாவுக்கு எவ்வளவு பிரச்சனை , எவ்வளவு அவமானம் அதனால தான் அடித்தேன் என சொன்னார் .. நான் ராதாவிடம் விடுங்க அக்கா காவியாவுக்கு கோபம் தீரும் அடிக்கட்டும் அதன் பிறகாவது என்னை ஏற்று கொள்ளட்டும் என்றேன் ........என்னடி காவியா !,,உனக்கு அறிவிருக்காடி என்று காவியாவை திட்டினாள்... அப்போது ராணி ரீனா மேடம் அழைத்து கொண்டு வந்தாள் .
Comments
Post a Comment