சிவா வேலைக்கு சென்று சம்பாதிகிறான், நான் வீட்டில் சமையல் செய்துகொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துக்கொண்டிருந்தேன் பகல் நேரங்களில் வீட்டில் டிவி பார்ப்பேன் இரவு சிவா வுக்கு உணவு பரிமாறுவேன். எனக்கு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனது துடிக்கும் , வனிதாவை , அம்மாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் கீர்த்தியை நினைக்கும் போது வீட்டுக்கு போகின்ற எண்ணம் வருவதில்லை அதே போல் சிவாவும் என்னை வீட்டுக்கு செல்ல அனுமதித்தது இல்லை. இப்படியே வாழ்க்கை சில மாதங்கள் சென்றது.
நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்டுல் நாங்கள் இருக்கும் அருகில் 2 குடும்பங்கள் உள்ளன அங்குள்ள அனைவரும் திருமணமானவர்கள் பகல் நேரத்தில் அப்பாட்மெண்டில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள் அங்குள்ள பெண்களுக்கு வயது28ல் இருந்து 35 வயதுக்குள் தான் இருக்கும். ஒரு நாள் வீட்டில் இருந்தபோது யாரோ கதைவை தட்டும் சத்தம் கேட்டது. நான் கதைவிடு திறந்தேன் பெண் ஒருத்தி நான் பக்கத்துல குடியிருக்கேன் பெயர் கவிதா என்று அறிமுகபடுத்திக்கொண்டால் நான் உள்ளே வாங்கன்னு கூப்பிட்டேன், உள்ளே வந்த அவர் என்னிடம் உங்க பெயர் என்ன கேட்க கயல் என்று சொன்னேன். அவர் என்னிடம் இன்று புதன் கிழமை அதனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வீட்டிற்கு சென்று celebrate பண்ணுவோம் விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள் என்றார். நானும் சரி என்று சொன்னனேன் அவள் மூலமாக அப்பார்ட்மென்டில் உள்ளசில பெண்களும் அறிமுகமானர்கள் இருந்தாலும் கவிதாவுடன் நல்ல நட்புடன் இருந்தேன். சிவாவும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார் . கொஞ்ச நாட்களாக நான் பகல் நேரம் முழுவதும் நான் கவிதா வீட்டிலே இருப்பேன் , கவிதா சகோதரி போல பழகினாள் யாரும் தவறாக எண்ணவில்லை...கவிதா என் தோற்றத்தை கிண்டலடிப்பாள் நானும் ஜாலியாக எடுத்துக்கொண்டேன்..என் கூந்தல் வேறு நீளமாக வளரந்தது. ஒருநாள் கவிதா பார்லோர் செல்லும் போது என்னை அழைத்தாள் நானும் கூட சென்றேன். பார்லோரில் ஒரு பெண் போட்டு கொண்டிருந்த மூக்குத்தியை பார்த்தேன் நன்றாக இருந்தது. கவிதா என்னையும் உட்கார வைத்து பிளீச்சிங் செய்துக்க சொன்னால் , பிறகு கவிதா எனக்கு காது மற்றும் மூக்கு குத்தி விட்டால், ஏதோ மயக்கத்தில் சரி என்று சொன்னேன் . பிறகு சிறிய கம்மல் மற்றும் மூக்குத்தி போட்டு விட்டார்கள். அதன் பிறகு தான் தெரிந்தது எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என்று. அன்று இரவு சிவா என்னை பார்த்து இப்பதான் பொம்பள மாறி இருக்கேன்னு சொன்னான், நீ சேலை கட்டி கொண்டாள் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.
நான் என்னை பெண்ணாகவே நினைக்க ஆரம்பித்து விட்டேன் .கவிதா சடை பின்னி விட்டால் என்னை வாடி போடின்னு கூப்டா .....உனக்கு சேலை கட்ட தெரியுமா என கேட்டாள் நான் தெரியாது என்றேன் அதற்கு நீ மட்டும் சேலை கட்டுனா அழகா இருக்கும் என்று சொன்னாள் . நான் கட்டிக்கிறேன் குடுன்னு சொன்னேன் அவ என் கன்னத்துல செல்லமா தட்டி ச்சீ போடின்னு சொன்னா நான் நெசமாத்தா கேக்குற அக்கா நா சேலை கட்டிக்கிறேன்னு சொன்ன அவளும் சரின்னு சொன்னா..
அவ சரி நா கட்டிவிடுறேன்னு சொன்னா. எனக்கு கட்டி விட்டு சொல்லியும் கொடுத்தால் .,எனக்கு ,கருப்பு பாவாடை சிகப்பு கலர் சில்க் சேலை,ஜாக்கெட் குடுத்தாள், எனக்கு மார்பகம் இருந்ததால் பெண் என்று நம்பினால் இல்லை என்றால் அவ்வளவுதான். ஜாக்கெட் அணிந்ததும் பிட்டா இருந்துச்சு நா அப்டியே பாவடை கட்டிட்டு சேலைய அழகா கட்டிவிட்டாள் .ஆ ரொம்ப அழகா இருக்கடின்னு சொல்லிட்டு எனக்கு ரெண்டு கையிலயும் கண்ணாடி வளையல் மாட்டிவிட்டால், பிறகு கம்மலை கொடுத்தால். கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோன்னு ஐ லைனர்,லிப்ஸ்டிக் போட்டுவிட்டாள்.நான் பொட்டு வைத்து கொண்டு எனக்கு மல்லிகை பூ வைச்சி விட்டாள் ..நான் எந்திரிச்சி நடந்து பாத்தேன் நிஜமாகவே எனக்கு பெண்கள் போல இருந்தேன். பெண்கள் போல உடல் அசைவு வந்தது ஏனென்றால் நான் வீட்டில் இருக்கும் போது பெண்கள் போல நடக்க கற்று கொண்டேன்..ஆனந்தமாக இருந்தது....கவிதா என்னை பிபார்த்து புடவையில் இவ்வளவு அழகா இருக்க அப்புறம் எதுக்கு டி ஆண்கள் போல பண்ட் ஷிர்ட் போட்டு கொண்டு இருக்கிறாய் என்று சொன்னாள். ஆனால் நான் சேலை கட்டுவது இன்னும் சிவாவுக்கு தெரியாது .
Comments
Post a Comment