நான் late ahh ezhundhen,piragu அவருக்கு டீ போட சமையல் அறைக்கு சென்றேன். சிவா என்னை பின்னாடி இருந்து கட்டி பிடித்தார் விடுங்க என்றேன் ஆனால் அவர் விடவில்லை. அப்போது என் அம்மாவிடமிருந்து என் செல்லுக்கு போன் வந்தது.எப்போதும் என் பிளவுசுக்குள்,பிரா விற்குள் தான் மொபைல் போன் வைத்திருப்பேன். அத்தைக்கு தெரிந்தால் பிடிங்கி கொள்வார். அதை எடுக்கும் போது அவர் அப்படியே எட்டி பார்த்தார் , நான் அவரிடம் இது புதுசு இல்லை , தினமும் தான் பாக்குறிங்க என்றேன், அவர் இருந்தாலும் இதில் ஒரு தனி சந்தோஷம் என்றார். நான் போன் எடுத்து பேசினேன். கயல் !எப்படிடி இருக்குற?..மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிக்கறாராடி?...என்றார் என் அம்மா.ம்..நான் நல்லா இருக்கேன்.இப்ப சமையல் பண்ணிட்டு இருக்கறேன்.வச்சிடுங்க நான் அப்புறமா பேசறேன்.அத்தை பார்த்தா திட்டுவாங்க என்று போனை கட் செய்தேன். அம்மாவின் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு போனை வைத்ததும் அழ தொடங்கினேன், திரும்பி அவரை கட்டி கொண்டேன். அன்று நன்றாக சென்றது. மறுநாள் காலை நானும் அவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தோம், அத்தை என்னை பார்த்ததும் நீ எங்கடி போற என கேட்க, அதற்கு அவர் இல்லாம நண்பர் கல்யாணம் ஒன்று அதுக்குத்தான் இவளை அழைத்து கொண்டு போகிறேன் என்றார். நாங்கள் இருவரும் கிளம்பி பேருந்து நிலையம் சென்றோம், அவர் என்னிடம் ஒரு டிக்கட் கொடுத்து நீ உங்க வீட்டுக்கு போ வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டுக்கு வந்து நான் அழைத்து கொண்டு வருகிறேன் என்றார். இதை கேட்டதும் ரொம்ப மகிழிசியனேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா மற்றும் தங்கைகளை பார்க்க செல்கிறேன். நான் என் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தேன்.
நான் போகும் போது இங்கு நடப்பதை பற்றி சொல்ல கூடாது முடிவு செய்தேன்.
என்னை பார்த்ததும் !என்னடி கயல் இப்படி எளச்சி போயிட்ட என்றார் என் அம்மா. பிறகு அம்மா என்னிடம் இருந்த பைய வாங்கி வைத்தாள். என்னிடம் மாமியார் வீட்டில் இருப்பவர்களை பற்றி கேட்டார், இப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டார். நான் அம்மாவிடம் கவலைப்பட வேண்டாம் , அங்கு நான் நன்றாக இருக்கிறேன் என்றேன். பிறகு தங்கைகள் எங்கே என்று கேட்டேன். அம்மா , கீர்த்தி மருத்துவ முகாம் சென்று இருகிறாரால், வனிதா பள்ளிக்கு ஸ்3ன்று இருக்கிறார் வருவாள் என சொன்னாள். நான் அம்மாவின் மடியில் படுத்தேன் , அம்மா என்னிடம் என்னடி கயல் ஏதாவது பிரச்சனையா ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டார் , நான் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றேன். நான் அம்மாவிடம் இந்த வாரம் முழுவதும் இங்கு தான் இருக்க போகிறேன் என்றேன். அம்மாவுக்குரொம்ப சந்தோஷம் , என்னை கட்டி பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்தாள். மாலை வனிதா வீட்டுக்கு வந்தால், என்னை பார்த்தத்தும் அவள் துள்ளி குதித்து கொண்டு கத்தினாள் ,நான் ஓடி சென்று அவளை கட்டி பிடித்தேன். இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டோம். அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு உறங்கி கொண்டு இருந்தோம். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது யாரென்று பார்த்தால் வேறு யாருமில்லை அது கீர்த்தி தான், என்னை பார்த்த சந்தோஷத்தில் பையை கீழே போட்டு விட்டு கட்டி பிடித்தால், அன்று இரவு தூங்காமல் என்னை பற்றி கேட்டு கொண்டே இருந்தால், மாமா எப்படி , அவங்க வீட்டில் எப்படி என பல கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார்கள். அப்படியே பேசி கொண்டு உறங்கிவிட்டோம். மறுநாள் நாங்கள் எல்லோரும் குளித்து விட்டு குடுபத்துடன் கோவிலுக்கு சென்று வந்தோம். அன்று இரவு கீர்த்தி எங்களிடம் ஒரு விளையாட்டு விளையாடலாம் என்று சொல்ல நாங்கள் எல்லோரும் சரி என்று சொன்னோம். ஒரு குடுவையில் சில துண்டுகளை போட்டனர். எல்லோரும் சீட் எடுக்க வேண்டும் அதி வருவது போல் செய்ய வேண்டும் என்றனர். முதலில் நான் எடுத்தேன் பாட்டு பாட வேண்டும் என்று இருந்தது. பாட்டு பாடினேன், அம்மாவுக்கு நடனம் ஆட வேண்டும் வந்து அதை பன்ணினார் , அவர்கள் இருவருக்கும் நடனம் , அவர்களும் ஆடினர். அடுத்து நான் எடுத்தேன் அதில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு catwalk என இருந்தது. உடனே கீர்த்தி அவளுடைய ஒரு துநீ கொடுக்க, அதை போட்டேன், அதை போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்தேன் என்னுடைய மார்பு பாதி வெளியே இருந்தது, என் தாலியை உள்ளே போட்டு கொண்டேன், கீழே தொடை வரைக்கும் தான் இருந்தது, அம்மா என்னிடம் நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம் , தைரியமாக வா என்று சொல்ல நடந்து வந்தேன் , கீர்த்தி அதை வீடியோ எடுத்தார். அப்படியே ஒரு குடும்ப போட்டோ எடுத்தார்கள், பிறகு எல்லோரும் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தோம். மறுநாள் நாங்கள் எல்லோரும் சினிமாவிற்கு சென்றோம், இரவு வெளியில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தோம். இப்படியே இந்த வாரம் போனது, நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு என் கணவர் வீட்டிற்க்கு வந்தார், அம்மா அவரை வரவேற்று உள்ளே உட்கார வைத்தார், நான் வந்ததும் என்னை பார்த்து கண் அடிக்க , நான் செல்லமாக திட்டினேன். அம்மா என்னிடம் நீங்க ரெண்டு பேரும் பேசுங்க வருகிறேன் என்று சமையல் அறைக்கு சென்றாள், நான் அவர் அருகில் சென்றதும் அவர் என் இடுப்பை கிள்ளினார், நான் வேண்டாம் என்றேன். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது கீர்த்தி மற்றும் வனிதா வந்தார்கள் அவர்களிடம் பேசிவிட்டு , சாப்பிட உட்கார்ந்தோம். அதன்2 பிறகு தூங்கிவிட்டோம். சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் கிளம்பி மாமியார் வீட்டுக்கு சென்றோம்.
Comments
Post a Comment