என் கணவர் வீட்டிற்கு வந்தார், நான் நடந்ததை அவரிடம் சொன்னேன் அவர் என்னிடம் யார் என்ன சொன்னாலும் நான் உன்னை கைவிடமாட்டேன் என்று சொல்லி, கிடைப்பது இரண்டு நாள் தான் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லி கட்டியபிடித்தார். பிறகு நாங்கள் இருவரும் வெளியே சென்று சுற்றிவிட்டு இரவு லேட்டா க வந்தோம் . மறுநாளும் வெளியே சென்றோம். திங்கட் கிழமை அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டார், நான் வழக்கம் போல என்னுடைய வேலைகளில் busy க இருந்தேன். என் அத்தை மறுபடியும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க , என்னை பரிசோதித்த மருத்துவர் என்னால் ஒரு குழந்தையை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட என் அத்தைக்கு முகம் மாறியது. எனக்கு பயமாக இருந்தது அவர் என்ன செய்வாரோ என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு சென்றோம். அத்தை எண்னிடம் இங்க பாரு கயல் எனக்கு பேர குழந்தைகள் வேண்டும் அது உன்னால் கொடுக்க முடியாது , அதனால் நான் என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் என்றார். நான் அழுது கொண்டே வேண்டாம் அத்தை வேண்டும் என்றால் தத்து எடுத்து கொள்ளலாம் என்று சொன்னேன், அவர் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கு வந்த என் மாமனார் அத்தையிடம் என்ன என கேட்க, அவர் மருத்துவர் சொன்னதை சொன்னார். என் மாமனார் என்னை சிரித்தார் , பிறகு அவர் அத்தையிடம் கயல் இருக்கும் போது வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் அது மிக பெரிய தவறு அதனால் கயலுக்கு விவாகரத்து கொடுத்து விட்டு என் தங்கை மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்ல , நான் கோபமாக அவரை திட்ட என் அத்தை என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நான் இருக்கும் போத என் கணவரை திட்டுகிர்ராய் உனக்கு எவ்வளவு தைரியம் என்று சொல்லி மறுபடியும் அடித்தாள். பிறகு அத்தை அவரை பார்த்து சரிங்க உங்க தங்கை கிட்ட பேசுங்க அவர்களுக்கு சரி என்றால் இவளை கழட்டி விட்டு தங்கை மகளை திருமணம் செய்து வைப்போம் என்று சொன்னார். எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது, அழுது கொண்டே அத்தையின் காலில் விழுந்தேன். அவர் என்னை உதறி தள்ளிவிட்டு சென்றார்.
அத்தை இதை பற்றி அவர் மகள்களிடம் சொல்லி , எப்படியாவது என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று சொன்னார்.
இரண்டு நாட்கள் சென்றது நேற்று இரவு அதிக வேலை இருந்ததால் காலை அசந்து தூங்கிவிட்டேன், என் அத்தை என்ன திமிருடின்னு காலை உணவு செய்யாமல் தூங்கி கொண்டு இருக்கிறாய் என்று சொல்லி முடியை பிடித்த எழுப்பினால். அத்தை எல்லாம் என் தப்பு உன்னோபோய் என் மகனுக்கு கட்டி வைத்தேன் பாரு , உங்க அம்மா உனக்கு மாமியார் வீட்ல எப்படி இருக்கணும்னு சொல்லி கொடுக்கலையா என்று கேட்டார், உடனே சுதா சொல்லி கொடுத்திருந்த இவ எதுக்கு இப்படி இருக்கிறாள் என்று சொன்னது, நான் அவளை பார்ந்தென், மறுபடியும் சுதா அம்மாவை பற்றி பேச நான் அவள் கன்னத்தில் அறைந்துவிட்டேன்.என்னையாடி அடிக்கிறே ?..என்றபடி வந்த சுதா என் கன்னத்தில் அறைந்தாள் .மறுபடி நான் அடிக்க முயல அவள் அடிக்க இருவரும் கை கலப்பில் இறங்கினோம்.என் நாத்தனார் சுதா என் பிளவுசை பிடித்து இழுத்தாள்.நானும் அவளின் பிளவுசை இழுத்தேன்.அது லேசாக கிழிந்துவிட்டது.இருவருக்கும் சம பலம் இருந்தது. அத்தை என்னை பிடித்து கீழே தள்ளிவிட்டாள்.நான் சுதாவை கட்டி பிடித்தபடி புரண்டேன்.இருவரும் அடித்துக்கொண்டே கீழே புரண்டோம்.என்னை படுக்கவைத்து என்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு சுதா என் கன்னத்தில்,முகத்தில் அறைந்தாள்.அழுதேன்.அப்போது அங்கு வந்த சீதா, சுதாவை தடுக்க பின் அவளிடம் என்னாச்சு அக்கா எதுக்கு நீங்களும் அண்ணியும் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டாள், அதற்கு சுதா, சீதா இவள் நம்ம அம்மாவை அறைந்து விட்டதால் தான் அடிகிறேன் என்று கதையை மாற்றி என்மேல் பழி போட்டாள் போட, அப்படியா பண்ணிட்டா என்ற சீதா,எங்களை பிரித்துவிட்டு ஏண்டி!எங்க வீட்டுலவந்து எங்க அம்மா மேல கை வச்சிட்டயாடி?..ஏன் கன்னத்தில் அறைந்தாள்.பின் இரு பெண்களும் என்னை அடித்து உதைத்ததால் சமாளிக்கமுடியாமல் அழுதேன்.என்னை விடும்படி கெஞ்சினேன். உன்னை என்ன பண்ணுறோம் பாருடி என்ற என் நாத்தனார் சீதா, அக்கா இவ புடவை ஜாகெட்டை அவிழ்த்து எறியலாம் என்றபடி என் புடவையை உருவி எறிந்தாள்.சுதா என் பிளவுசை கிழித்து எறிந்தாள்.நான் போட்டிருந்த வெள்ளை பிராவுடனும்,உள் பாவாடையோடும் நின்றேன்.பிறகு பாவாடையை சீதா இழுக்க அது கீழே விழுந்து விட்டது, அப்போது அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைய , நான் ஆண் என்பது தெரிந்து விட்டது. உடனே சீதா ஏண்டி!நீ முக்கால் பொம்பளதாண்டி.எங்க அண்ணனுக்கு நீ பொண்டாட்டியா வந்ததே தப்பு.இதுல ஆம்பள நினைச்சிட்டு மாதிரி கை நீட்டுறியா.என் கூந்தலை பற்றி என்னை முட்டி போடவைத்தாள் சீதா . சீ நீ ஒரு ஆணா அப்படி இருக்கும் போது ஏண்டா என் அண்ணனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எங்க அண்ணனுக்கு அறிவு இல்ல உன்னபோய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணா பாரு. பிறகு சுதா என்னை பார்த்து இனிமேல் நீ இங்கு வேலைக்காரி தான் , எங்க அண்ணன் வந்ததும் அவர்கிட்ட ஏதாவது சொன்னால் மறுநாள் நீ இருக்க மாட்டாய் என்று சொன்னாள். சீதா என்னை பாரத்து சும்மா சொல்ல கூடது கயல் !நீ அழுவரப்பகூட அழகா இருக்கரடி என்றார் , இதனால் தான் என் அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் போல, இனிமேல் உன்னை அவனிடம் இருந்து பிரிப்பது தான் எங்கள் முதல் வேலை என்றாள். அப்போது என்னை நெருங்கிய என் மாமியார்,என் தலை முடியை பற்றி ஆட்டினார்.அடித்தார்.ஐயோ!அத்தே!விடுங்க,ப்ளீஸ் ,வலிக்குது என்று கத்தினேன்.என் மாமியார் என்னிடம் நீயாக இந்த வீட்டை விட்டு ஓடி விடு இல்லை என்றால் நாங்கள் ஓட வைப்போம் என்றார். அத்தை என்னிடம் இருக்கும் மொபைலை வாங்கி கொண்டார், வீட்டில் இருக்கும் உனக்கு எதற்கு மொபைல் என்று சொன்னார்.
தினமும் வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளை நானே செய்தேன், என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் , என் கணவருடன் வாழ வேண்டும் என்பதற்க்காக சகித்து கொண்டேன். வெள்ளிக்கிழமை எப்போது வருமோ என்று காத்து கொண்டிருந்தேன் , அன்றுதான் என் கணவர் வீட்டுக்கு வருவார். அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட முடிவு செய்தேன்.
Comments
Post a Comment