நங்கள் இருவரும் அந்த நிகழ்ச்சிக்கு போனோம், அப்போதுதான் நான் என்னுடைய மாமன் மகளை பார்த்தோம் . அம்மா அவளிடம் சென்று பேசினார், அவளும் பேசிவிட்டு என்னை பார்த்து கொண்டே போனாள் . அம்மாவுக்கு காவியாவை பார்த்ததும் மகிழ்ச்சிதான் , பிறகு இருவரும் நிகச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தோம் . அம்மா இப்போது வயலட் கலரில் சாட்டின் சில்க் சாரீ,சாட்டின் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் .அழகாய் இருந்தார் ...அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் டைம் பார்த்தேன் ..இரவு மணி 9 ஆகிவிட்டது .... அம்மா ரூமுக்கு போனார் ...நானும் போனேன் பின்னாலே ...அம்மா பெட்டில் அமர்ந்திருந்தார் ..என்னை பார்த்து ,என்ன விஜி !..என்றார் ..
அம்மா !...ரொம்ப நாளாச்சு ..உங்க மடியில படுக்கட்டுமா என்றேன்
என்னடா கேக்குற !..வாடா விஜய் !என்றார் ....நான் போய் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டேன் ...நிம்மதியாக இருந்தது...அப்படியே அவரின் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன் ..அம்மா கட்டியிருந்த அந்த சாட்டின் சில்க் புடவை வழ வழவென்று என் முகத்தில் மேய்ந்தது ..பின் திரும்பி மல்லாந்து படுத்துக்கொண்டு அம்மாவின் முகத்தை பார்த்தேன்..
என் அம்மாவின் முகத்தை இவ்வளவு அருகில் நான் பார்ப்பது சமீப காலங்களில் இப்போதுதான் .. !...அம்மாதான் எவ்வளவு அழகு ...இவருக்கு 18 வயசுல பையன் இருக்கிறான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் .அம்மா கல்லூரி மாணவி போல் அவ்வளவு இளமையாக இருந்தார் ..அம்மாவின் கண்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன ..வில் போன்ற புருவம் ,சிவந்த உதடு ,அவர் முகத்தில் ஒரு தேஜஸ் இருந்ததது ...ஓ என் அம்மா உண்மையில் பேரழகிதான் ...சந்தேகமேயில்லை..அம்மாவின் கையை தொட்டேன் ..அம்மாவின் கை கொழு கொழுவென்ற செழுமையான இருந்தது அதை பற்றிக்கொண்டேன் ..அம்மா !...நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க என்றேன் ...
அம்மா சிரித்தபடியே ,என்னடா விஜி !..ஐஸ் வைக்கிறே ...புது பேண்ட் ,சர்ட் வேணுமா என்றார் ...
போங்க அம்மா !..நான் உண்மையைத்தான் சொல்றேன் என்றேன் .
..அம்மா சட்டெனகுனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்... விஜி !..நீ பெண்ணா பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டி என்கிறார் .
அம்மா !...அடிக்கடி நீங்க என்ன டி போட்டு பேசறீங்க என கேட்டேன் ..
அப்படிதான் பேசுவேன் ..சில சமயம் நீ எனக்கு பொண்ணுதான் ,மகள்தாண்டி என் செல்லம் என்றார் ..
...என் முகம் வெட்கத்தால் குப்பென சிவந்து போனது ...
ஏய் !..என்ன விஜி !...பொண்ணுபோல உன் முகம் சிவக்குது என்றார் அம்மா ...நான் இன்னும் வெக்கப்பட்டு அம்மாவின் சேலை முந்தானையை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டேன்..'.
அம்மா எனக்குள் இருக்கும் பெண்மை தூண்டுகிறார் ... என்னை பார்த்து
விஜி !... எனக்காக ஒருநாள் நீ புடவை கட்டி கொண்டு பெண்ணாக ஒரு நாலாவது இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் , நான் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தேன் . அப்புறம் என்னை பார்த்து என்னிடம் இருக்கும் நகைகள் அனைத்தும் உனக்கு போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டே , அம்மாவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியாமல் சரி என்றவாறு தலையசைத்தேன் . அப்படியே அம்மா என்னை கட்டிப்பிடித்து அன்பாக முத்தமிட்டர் ...
விஜி !..நீ பொட்டப்பிள்ளையா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் ...என்னோட புடவைகள் மற்றும் நகைகள் அனைத்தும் உனக்கு கொடுத்திருப்பேன் , எனக்கு மற்றவர்கள் கிட்ட கொடுக்க எனக்கு மனம் வரவில்லை என்றார். நான் கொஞ்ச நேரம் அம்மா மடியிலேயே உறங்கிவிட்டேன்.
Comments
Post a Comment