நான் இந்த கல்லூரியில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம் என் மாமா காவியா இங்குதான் படிக்கிறாள், எப்படியாவது அவளை காதலித்து கல்யாணம் செய்து அம்மாவையும் மாமாவையும் ஒன்று சேர்க்க நினைத்தேன்.அனால் இன்று வரை அவளை 3 முறைதான் பார்த்திற்குகிர்றேன். எப்போது அவளை முதன் முதலில் பார்த்தானோ அன்றே என்னை அறியாமல் ஒரு காதலித்தேன் காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் . அவளுடைய தோழிதான் ராதா . நான் காவியவிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம் என்னிடம் பேசாமல் சென்றுவிடுவார் . ஒருநாள் நான் அப்படி பேச செல்லும் பொது , அவள் விலகி செல்ல ராதா அவளிடம் யாரடி அவ எதுக்கு இப்ப அவனை பார்த்து பயப்புடுற என கேட்டல். அதற்க்கு காவியா அவன்தாண்டி நான் சொன்ன அத்தை பைய என சொல்லிவிட்டு சென்றாள் .
காவியாவின் தோழி ராதைக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை, நான் காவியவிடம் பேசும் போது ,வழியுது துடைங்க என்பாள் ராதா ........நான் உண்மையிலேயே துடைப்பேன் ...சரியான டுயூப் லைட் என்று ராதா என்னை சொல்ல தோழிகள். ஒருநாள் நானும் ராணியும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம் அப்போது அங்கு வந்த ராதா என்னிடம் உன்னை காவியா பார்க்க , பேச வேண்டுமாம் வருகிறாயா என்று சொல்ல , நான் வருகிறேன் என்றேன் அப்போது ராணி என்னை தடுத்தாள் . நான் அங்கு சென்றதும் காவியா என்னை பார்த்ததும் நான் அவளை பார்த்தேன், அப்போது ராதா என்னிடம் கவியாவுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா என்று கேட்க , நான் அமாம் என்றேன்.
ராதா என் தலையில் துப்பட்டாவை வைத்து முக்காடு போட்டுக்கொண்டு ,நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு பெண்ணை போல நடந்து காட்ட வேண்டும் .பெண்களில் ஒருத்தி (அது யார் என்று சீட்டு குலுக்கி முடிவு செய்யப்படும் )ஆணை போல நடிக்கவேண்டும்.அதாவது ஒரு பெண்ணை காதலித்து ,கர்ப்பமாக்கிவிட்டு அவளை திருமணம் செய்து கொள்ள மறுக்கவேண்டும் ..நான் பெண்ணாக ,அந்த ஆணாய் நடிக்கும் பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள கெஞ்சி கேட்கவேண்டும் என்றாள் ... நான் சாற்று யோசிக்க உடனே ராதா என்னடா யோசிக்கிற என்று கேட்டாள் . .......நான் சரி என்று சொன்னேன். .ராதா ஒரு பெண்ணிடமிருந்து துப்பட்டாவை வாங்கி பெண்ணைப்போல என் தலையில் முக்காடிட்டாள் .பின் அவளின் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து என் நெற்றியில் ஓட்டினாள் .நான் வெட்கப்பட்டுக்கொண்டு என் காதலி காவியாவை பார்த்தேன் ...அவள் புன்முறுவலோடு என்னையே பார்த்தாள் . ராதா ,அவள் கையில் கட்டியிருந்த ஸ்டீல் செயின் போட்ட வாட்சை பார்த்துக்கொண்டே ,ம் ...உங்க டயம் ஸ்டார்ட் நவ் ....பெண்ணைப்போல நடங்க என்றாள் ....எனக்கு வெட்கமாக இருந்தது .வேறு வழியில்லை ....பெண்ணைப்போல நெளிந்து ஆடி ஆடி நடந்தேன்.ஹோ ....என்று பெண்கள் ...கத்தி சிரித்தனர் .நீளமாக நடந்தபின் நின்றேன் ...ஹலோ !....ரிட்டன் நடந்து வாங்க என்றாள் சாந்தி ...அதற்குள் ...ஏய் !...பாவம் போதும் விடுங்கடின்னு என்று வேறு ஒரு பெண் சொல்ல அதற்க்கு ராதா கொஞ்சம் பொருடி இன்னாதானே ஆரம்பித்தோம் , நான் திரும்பி நடந்து வந்து ராதாவிடம் கர்ப்பமான பெண் கெஞ்சுவது போல நடித்தேன் அனைவரும் சிரித்தனர் , எனக்கு அவமானாக இருந்தாலும் காவியா சிரிப்பதை பார்த்து சந்தோஷ பட்டேன் . அப்போது அங்கு வந்த ரீனா டீச்சர் என்னையும் சேர்த்து எல்லோரையும் திட்டினார் . பிறகு ரீனா என்னை அழைத்து கொண்டு சென்று திட்டினார் . நான் நடந்ததை சொன்னேன் சரி இனிமேல் இப்படி பண்ணாத என்று எனக்கு அறிவுரை கூறினாள் .நானும் சரி என்று சொன்னேன். அதன் பிறகு நானும் அடிக்கடி காவியவிடம் என்னுடைய காதலை சொன்னேன் ஆனால் அவள் ஏற்று கொள்ளவில்லை .
Comments
Post a Comment