மறுநாள் அங்கு இருக்க பெண்களை அறிமுக படுத்தினார்,பிறகு அணியில் விளையாட கூடிய மாணவர்களை அறிமுகம் செய்த்தாள். கொஞ்ச நாட்களாக பெண்கள் உடையில் அணிவதால் இப்போது பழகி விட்டது. விளையாட்டு போட்டிகளும் ஆரம்பமானது நாங்களும் மற்ற பெண்கள் கல்லூரிக்கு சென்று விளையாடி முதல் பரிசு பெற்றோம் , அதற்கு பிறகு பல்கலைக்கழக போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகளை வென்றோம். இப்படியே ஒரு மாதம் போனது. ப்ரின்சிபால் என்னையும் காவியாவையும் தனியாக அழைத்து பாராட்டினார், அதன் பிறகு வழக்கம் போல ஆண்கள் உடைக்கு மாறினேன், காவியா எனக்கு நன்றி சொன்னால் , பிறகு நான் அவளிடம் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு என்னுடைய விடுதிக்கு சென்றேன். மறுநாள் நான் கல்லூரிக்கு சென்றேன் எல்லோரும் என்னை பார்த்து சிரிக்க ஒன்றும் புரியாமல் இருத்தேன். அப்போது ராஜேஷ் என் அருகில் வந்து நின்று கொண்டு "மச்சி இந்த பொண்ணு batmitton நல்லா விளையாடுறா என்று சொல்ல , அதற்கு இன்னொரு பையன் அந்த பொண்ணு பெயர் என்ன என்று கேட்க நித்தி என்றான். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, நாம் விளையாடியது எப்படி இவர்களுக்க...
Feminine stories with Images