நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் சந்திக்க சென்றோம் ..அவர் எங்களை வரவேற்று உட்கார வைத்து tea மற்றும் snacks கொடுத்தார். அவர் டீச்சரிடம் ஒரு கெட்ட செய்தி, ராஜா கல்லூரியில் சேர முடியாதுன்னு நினைக்கிறேன் . இவரை பற்றி மற்ற ஆசிரியர்களிடம் பேசினேன் அவர்கள் யோசிக்கிறார்கள் அதுவும் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பெண்கள் மட்டுத்தான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிரர்கள். அதுவும் கல்லூரியில் Gents Toilet கூட இல்லை. அவர்கள் எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna விடாம தடுக்க பாக்கிறார்கள். கடைசியாக அவர்களை சம்மதிக்க வைக்க கல்லூரிக்கு ராஜா புடவையில் வந்தால் சேர்த்து கொள்ளாலாம் என்றனர். அதனால் ராஜா கல்லூரிக்கு வெள்ளை புடவையில் த்தான் வர வேண்டும் என்றார். ஹேமா டீச்சர் சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார் , எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ப்ரின்சிபால் எங்களிடம் புடவை கொடுத்து blouse தைத்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி திறந்து விடுவோம் என்றார். நாங்கள் அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம்.
வீட்டிற்கு வந்ததும் டீச்சர் நந்துவிடம் சொன்னார், அதற்கு அவள் ஏற்கனவே அண்ணன் சுடிதார் போட்டு இருக்கிறார் அதனால் பிரச்சனை இல்லை , அதுவும் வெள்ளை புடவையில் அண்ணன் அழகாக இருப்பார், நானே இன்னும் புடவை கட்டினதில்லை அண்ணன் கட்டபோறான்", என்று நந்து கிண்டல் செய்தாள். நான் அவளை கோபத்துடன் பார்த்தேன். டீச்சர் நாளை காலையில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நந்து இரவு முழுவதும் என்னை கிண்டல் பண்ணியே தூங்க விடாமல் செய்தாள்.

Comments
Post a Comment