Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி-9

ஒருநாள் கம்பெனியில் இருந்து வரும்போது , ஹேமா டீச்சர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிவிட்டு வரும்போது அவருடைய வண்டியை நிறுதினேன் , அவருக்கு என்னை பார்த்ததும் அதிர்ச்சி உடனே நீங்கள் நினைக்கும் படி இல்லை என்று சொல்லி நடந்ததை கூறினேன். அவர் வண்டியில் ஏறு எங்க இருக்கிறாய் என்று கேட்க நான் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றேன் , அவரை உட்கார வைத்து டீ போட்டு கொடுத்தேன் சற்று நேரம் பேசிவிட்டு சென்றார் எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தது.
இரண்டு வருடங்கள் ஓடியது, வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டு இருந்தது , திடிரென்று ஒருநாள் எங்களுடய கம்பனிக்கு புதிய முதலாளி வருவதாக சொன்னார்கள். அன்று அவரை வரவேற்க நாங்கள் எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் , அவருடைய கார் வந்து நின்றது அவர் கீழே இறங்கியதும் , அவர் pant/ shirt போட்டு கொண்டு கையில் அவருடைய blazar எடுத்து கொண்டு கம்பிரமாக நடந்து வந்தாள். அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். சரோஜா அக்கா என்னை கிள்ளி விட்டு என்னடா அப்படி பாக்குற அவர் நம்முடைய முதலாளி உணர்ச்சியை அடக்கு என்றாள். பிறகு அக்கா என்னிடம், அவள் பெயர் பிரியா வெளிநாட்டில் பெரிய படிப்பு படித்து விட்டு இப்போது தான் வந்துருக்கிறார் இனிமே இவர் தான் இந்த கம்பனிக்கு எல்லாமே பார்த்து நடந்துக்கோ என்று சொல்லி எச்சரித்தாள்.
அன்றிலிருந்து அவளை பார்க்க கொஞ்சம் mackup போட்டு கொண்டு போக ஆரம்பித்தேன்..அடிக்கடி அவள் வரும் வழியிலும் , போகும் வழியிலும் அவள் பார்க்கும் படி நிற்பேன். ஒருநாள் சுமதி என்னை அழைத்து இன்றைக்கு முதலாளிக்கு உணவு பரிமறுகின்ற பெண் வரவில்லை நீ சென்று உணவு பரிமாறவேண்டும் என்றாள் எனக்கு அளவில்லா மகிழிச்சி. நான் உள்ளே சென்றேன் அவள் coat கழற்றி விட்டு கையை கழுவி கொண்டு வந்து உட்கார்த்தால் , அவளுக்கு உணவு பரிமாறினேன் அவள் சாப்பிட கீழே குனியும் போது செயின் வந்தது அதை பார்த்ததும் எனக்கும் பயங்கர அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். அதற்கு மேல் எதுவும் பேசாமல் பரிமாறிவிட்டு வெளியே வரும்போது என்னை அழைத்து தினமும் நீயே வந்து பரிமாறு வேண்டும் என்றார் தலை அசைத்து கொண்டே வெளியே வந்தேன்.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...