Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி-15

கல்லூரி திறக்க இரண்டு நாட்கள் இருக்கிறது , நாளை புடவையில் ரெடியாக இரு உன்னுடைய ப்ரின்சிபால் பார்க்க போகலாம் என்றார் எனக்கு பயமாக இருந்தது , அவரும் என்னை போல உனக்கு உதவுவால் என்றார்.மறுநாள் நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் வீட்டிற்கு சென்றோம் , அங்கு அவருடைய பையன் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தான் அவனுக்கும் என்னுடைய வயது தான் இருக்கும்னு நினைக்கிறேன். அவன் ப்ரின்சிபால் அழைத்து வர எழுந்து சென்றான். புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது.
ப்ரின்சிபால் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார். நான் எழுந்து வணங்கினேன், பிறகு அவர் டீ எடுத்து வர சென்றார் , பிரா strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் ஹேமா அம்மா வந்து blouse ஐ இழுத்து விட்டு சரி செய்தார்.
"பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்."சரிங்க என்று சொன்னேன். இதை எப்பவும் நினைவில் வைத்து கொள் என்றார்.
ப்ரின்சிபால் mam வந்தார் ..என்னை பார்த்து யாரு இவங்க என கேட்டார் ஹேமா க்கு ஒரே சந்தோஷம் ஏனென்றால் இவரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை நினைத்து ..பின்பு அவரிடம் இவன்தான் ராஜா என்றார் ப்ரின்சிபால் mam அதிர்ச்சியில் உறைந்தார்.
அவர் என்னை எழுந்து நிற்க சொல்லி நான் புடவை கட்டியிருப்பதை நோட்டம் விட்டார்.
ராஜா, நீ புடவை ரொம்ப நல்லா கட்டியிருக்க.. எப்போ கத்துகிட்ட? கொஞ்சம் திரும்பி நில்லு.. எப்படி இருக்குன்னு பார்ப்போம்." அவர் சிரித்த முகத்தோடு இவன் பையன் என்று சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றார். மறக்காமல் கல்லூரிக்கு வந்து விடு என்றார் இனிமேல் கல்லூரில் உன் பெயர் "ராணி" என்றார். எனக்கும் அந்த பெயர் பிடித்துஇருந்தது.
மறுநாள் ரெடியாகி கல்லூரிக்கு சென்றேன் , எனக்குள் பதற்றமும் யாராவது கண்டு பிடித்து விடுவார்கள் என பயமும் அதிகமாக இருந்தது. முதல் நாள் எல்லோரும் அறிமுக நாளாகவே அமைந்தது. மாலை வீடு திரும்பினேன் என்னுடைய இந்த நாள் எப்படி இருந்ததை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள், நான் அவளிடம் சொன்னேன் நீ நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.

No comments:

Post a Comment

Keerthi Part - 11

                                                           Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...