வழக்கம் போல காலையில் எழுந்து வேலைகளை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினேன் , தங்கையும் கிளம்பினாள். வெளியில் கார் நின்று கொண்டு இருந்தது , ஓட்டுநர் வந்து உங்களுக்கு தான் கார் வந்து அமருங்கள் என்றார், அதற்குள் நந்து என்னை பார்த்து அக்கா 'நீங்க நடந்து போக கூடாதுன்னு மாமா கார் அனுப்பிருக்றார், செல்லுங்கள் சென்றாள். நான் ஓட்டுனரை அழைத்து அனுப்பியவரிடம் தினமும் நான் பேருந்தில் தான் செல்வேன் மற்றும் கார் அனுப்பியதற்கு நன்றி சொன்னதாக சொல்லுங்கள் என்றேன். இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
சில மாதங்கள் ஓடின, என் தங்கையும் இன்ஸ்பெக்டர் exam முடித்து விட்டு result க்கா காத்து கொண்டு இருக்கிறாள். அவள் சேருவதற்கு முன்பே போலீசை uniform ரெடி பண்ணி வைத்து விட்டாள். Result நாளும் நெருங்கி வந்தது எனக்கு பயமாக இருந்தது . அவள் paas பண்ணிவிட்டால் விரதம் இருந்து அம்மனுக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டி கொண்டேன். நாளை result என சொன்னாள், நான் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றேன். என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை , எனக்கு நினைவு எல்லாம் நந்து மீது தான் இருந்தது. ப்ரின்சிபால் கிட்ட அனுமதி கேட்டு உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு கிளம்பினேன். நான் வீட்டிற்க்கு செல்ல ஆட்டோவில் சென்றேன், அவன் என் வீட்டுக்கு செல்லாமல், வேறு ஒரு வழியில் சென்றான் , நான் நிறுத்த சொன்னனேன் அவன் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தான் , நான் சத்தம் போட அவன் ஓங்கி அறைந்தான் நான் மயங்கி விட்டேன். நான் விழித்ததும் பார்த்த போது இருவர் சட்டை இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்கள் , என்னால் அவர்கள் தள்ளி விட முடியாமல் தவித்தேன் , ஓட முயற்சிக்கும் போது அவன் என்னுடைய பலூஸ் பிடித்து இழுக்க , அது கிழிந்து தொங்கியது , இன்னொருவன் முன் பகுதியை தொட முயற்சிக்கும் போது என் பின்னாடி இருந்து அவனை அடித்தனர். திரும்பி பார்த்தேன் நந்து நின்று போலீசை உடையில் நின்று கொண்டு இருந்தாள். நான் அவளின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டேன் பிறகு அவள் அவர்களை அடித்து விட்டு என்னை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தால். நந்து என்னை திட்டினாள் அதை கூட காதில் வாங்காமல் , அவளை நினைத்து ரொம்ப சந்தோஷமாக , பெருமையாகவும் இருந்தது. நந்துவை இந்த உடையில் பார்க்க தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன், அவள் என் தோளை தட்டிவிட்டு இன்று நான் வரவில்லை என்றால் உன்னோட நிலைமை மோசமாக போயிருக்கும் என்றாள். நான் சிரித்து கொண்டே கட்டி அணைத்தேன்.

Comments
Post a Comment