Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி- 10

அன்று இரவு எனக்கு பழைய நினைவுகள் வந்தது , அதை பற்றி யோசித்து கொண்டு படுத்துஇருந்தேன் அப்போது நந்து அழைத்தது கூட கேட்காமல் இருந்தேன் அப்போது சரோஜா அக்கா உங்க அண்ணா காதலில் விழுந்து விட்டான் அதனால் இனிமேல் அப்படித்தான் என்றாள், நந்து என்னிடம் நீ இப்போது பெண்ணாக நடித்து கொண்டு இருக்கிறாய் பார்த்து அண்ணா இல்லையென்றால் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கும் என்றாள்.
நானும் சரி என்று சொல்லி கொண்டு நாளை அவளுக்கு என்னை நினைவிருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு உறங்கினேன். மறுநாள் மதியம் உணவு பரிமாற சென்றேன் அப்போது அவள் அம்மாவும் கூட உட்கார்ந்து கொண்டு இருந்தாள் , கேட்கலாமா வேண்டாம்னு யோசித்து கொண்டு , ப்ரியாவிடம் அந்த செயினை பற்றி கேட்டேன் , அதற்கு அவள் இந்த செயின் ஒரு முட்டாள் பையனோடது இதை அவனிடம் கொடுத்துவிட்டாள் என்னுடைய பழைய கணக்கு முடிந்து விடும் , இதை கொடுக்க அவனை தேடி அவன் வசித்த ஊருக்கு சென்றேன் .. அவன் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டதாக சொன்னாள். என்னுடைய இதயம் அப்படியே நொறுங்கி விட்டது போல் நின்றேன். இனி அவளிடம் எங்களை பற்றி பேச ஒன்றுமில்லை என நினைத்து மனதில் புதைத்து கொண்டேன்.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...