Tuesday, 25 August 2020
தங்கைக்காக பகுதி-4
பத்தாம் வகுப்பு தேர்வு வந்தது நாங்களும் தேர்வு நன்றாக எழுதினோம் , கடைசி நாள் தேர்வு அன்று கீர்த்தியை பார்க்க இருவர் வந்துருந்தனர், அவர்கலைதான் தான் கீர்த்தியை விபத்தில் இருந்து கப்பற்றினால் அதனால் தன் மகளாக தத்து எடுத்து எடுத்ததை பற்றி அப்போதுதான் கூறினாள். எனக்கு அவள் மீது கோபம் வந்தது பிறகு அவள் என்னிடம் ஒரு பொம்மை கொடுத்து அவள் நினைவாக வைத்து கொள்ளும் படி கூறினாள், நான் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன் அவள் என்னுடைய கழுத்தில் உள்ள செயின் எடுத்து கொண்டு ஓடினாள் அது எனக்கு அம்மா கொடுத்தது அவள் நினைவாக வைத்துருந்தேன் நான் அவளை பிடிப்பதற்குள் அவள் காரில் ஏறிவிட்டால் பிறகு காரும் புறப்பட்டு சென்றது. கொஞ்ச நாட்கலாக வருத்தமாக இருந்தது பிறகு normal ஆனேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அரசு இலவச தையல் பயிற்சி பயின்றேன் ...அதிக நேரம் ஹேமாவதி டீச்சர் வீட்டில் கழித்தேன். பத்தாம் வகுப்பில் கீர்த்தி அதிக மதிப்பெண் எடுத்தாள், நான் அவளை விட 4 மதிப்பெண் குறைவாக எடுத்தேன். Maths/Physics/Chemistry/Biology குரூப் எளிதாக கிடைத்தது நானும் சேர்த்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Keerthi Part - 11
Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...

-
We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom....
No comments:
Post a Comment