விடுமுறை நாட்களில் அந்த குரூபில் எல்லோரும் எல்லோரும் msg பண்ண ஆரபித்தனர். இதில் selfi எடுத்து புகைப்படம் போட்டனர். அவர்கள் எண்ணிடம் இருந்து அதேயே எதிர் பார்த்தனர். மீரா gym சென்று உடற்பயிற்சி செய்வதை எடுத்து புகைப்படம் அனுப்பினால். நான் என்னடா இது நமக்கு வந்த சோதனை நினைத்து கொண்டு வெறும் msg மட்தும் பண்ணுவேன். ஒருநாள் வீடியோ confrence கால் செய்தாள் , நான் attend செய்தேன் என்னுடைய முகத்தை பார்த்து விட்டு ராணி எங்கடி உன்னுடைய மூக்குத்தி என்று கேட்டாள், இல்லாடி குளிக்கும் போது உள்ளே வைத்து விட்டேன் என நினைக்கிறேன் சொல்லி கொண்டு, மொபைல் கீழே வைத்து விட்டு பையிலிந்து மூக்குத்தி எடுத்து போட்டு கொண்டு திரும்பவும் பேச ஆரம்பித்தேன். உடனே மீனா என்னடி ராணி வீட்டில் இந்த உடை தான் போடுவாய நீ பார்ப்பதற்கு அப்படியே பையன் மாதிரி இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ணினாள் , அனைவரும் சிரிதனர் , நான் உண்மையிலேயே பையன் தான் என்று என் மனதிற்குள் நினைத்து கொண்டேன். மீரா எங்களிடம் கல்லூரி திறக்கும் முதல் நாள் நான் வர மாட்டேன் என்றாள் ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால் இரண்டாவது நாள் வருகிறேன் என்றாள். பிறகு call cut பண்ணிட்டு என்னுடைய படுத்தேன். பகலில் இவர்கள் தொந்தரவு என்றால் இரவில் அவள் கீர்த்தி call பண்ணி பேசி கொண்டே இருப்பாள் , அந்த உணர்வும் நன்றாக தான் இருக்கு. எனக்கே சில நேரங்களில் உண்மையாகவே அவள் என்னுடைய கணவராக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றும் அந்த அளவுக்கு என் மீது பசமாகவும் அன்பாகவும் இருக்கிறாள். இப்படியே விடுமுறை நாட்கள் கழிந்தது.
மறுநாள் வெள்ளிக்கிழமை கல்லூரி திறந்தார்கள், நான் கிளம்பினேன் ஹேமாவும் பள்ளிக்கு கிளம்பினார்கள் , அவர் எண்ணிடம் இன்று நான் கோவிலுக்கு சென்று ஒரு பூஜை செய்ய வேண்டும் அதனால் இவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு போ என்று சொன்னார், நானும் சரி என்று சொன்னேன். அவர் சென்றதும் பெரிய கம்மல் மற்றும் மூக்குத்தி போட்டு கொண்டென், பிறகு light mackup செய்து கொண்டு கிளம்பினேன். கலை என்னை பார்த்து சிரித்து ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அக்கா என்றாள் ..அவள் என்னை first time அக்கா என்று அழைத்தாள். நான் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு , அவளை பள்ளியில் சேர்த்து விட்டு, கல்லூரிக்கு புறப்பட்டேன். நான் கல்லூரி அடைந்ததும் நாங்கள் வழக்கம்போல உட்காரும் இடத்துக்கு சென்றேன் எல்லோரும் இருந்தார்கள். First day அதனால் எங்களுக்கு கொஞ்ச boring அஹ்ஹ் இருந்தது. அப்போது மீரா bullet bike ஒட்டி கொண்டு மற்றும் pant / tshirt அணிந்து கொண்டு இருந்தாள். எல்லோரும் அவளை வியப்புடன் பார்த்தோம், நான் அந்த bullet ஐ நகர்த்த முயன்றேன் முடியவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம் , பையனாக இருந்து கொண்டு என்னால் நகர்த்த முடியவில்லை ஆனால் இவள் ஓட்டவும் செய்கிறாள் என்று. மீரா நான் treat கொடுக்கிறேன் அதற்கு முன் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் , யார் வெற்றி பெறுகிர்களோ அவர்களை இன்று முழுவதும் bike ல் long drive அழைத்து செல்வேன் என்றாள். இந்த போட்டியில் வெற்றி மற்றும் வெற்றியே பேரதவர்களுக்கு தான் பரிசு என்றாள். நாங்கள் எல்லோரும்
என்ன போட்டி என்று கேட்டோம். அவள் பெரிசாக ஒன்றுமில்லை wristling arm போட்டி , எங்கள் நான்கு பெயரை எழுதி உள்ளே போட்டாள், இரண்டு சீட்டுகளை எடுத்தால் அதில் என்னோட பெயரும் , விஜி பெயரும் வந்தது. நாங்கள் இருவரும் முதலில் விளையாட வேண்டும் பிறகு தேவியும் மீனாவும் விளையாடுங்கள் என்றாள். நானும் விஜி கையை கோர்த்து கொண்டு ரெடியாக இருந்தோம் அவர்கள் start சொன்னதும் ஆட வேண்டும். மீரா start சொல்ல நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி கையை கீழே அழுத்த முயன்றோம் பிறகு விஜி என்னுடைய கையை கீழே அழுத்தி அவள் வெற்றி பெற்றால், பிறகு இரண்டாவது சுற்றில் தேவி வெற்றி பெற்றால். இப்போது வெற்றியாளருக்கான போடடி அதுவும் விஜி vs தேவி ..அதில் விஜி வெற்றி பெற்று விட்டாள். அடுத்து ராணி vs மீனா. மீனா வெற்றி பெற்றால் பையனாக இருந்து கொண்டு பெண்களை வெற்றி பெற முடியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. மீரா எங்களிடம் வெற்றி பெற்றவரை மாலை long drive அழைத்து செல்வதாக கூறினாள், என்னை பார்த்து உனக்கு பரிசு உண்டு என சொல்லி bike பின்னாடி உட்கார சொல்லி அழைத்து சென்றாள் . எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு அவள் அழகு நிலையத்தில் நிறுத்தி விட்டு உள்ளே அழைத்து சென்று இன்னொரு பக்கம் மூக்கு குத்த சொல்லி மூக்குத்தி போட்டு விட்டனர் , பிறகு என்னை படுக்க சொல்லி தொப்புள் குழியில் குத்த சொன்னால் என்னால் முடியாது என்றேன், நீ போட்டியில் தோற்றுவிட்டாய் இதை செய்து அகா வேண்டும் என்றாள். பிறகு அந்த பெண் அங்கேயும் குத்தி விட்டு சிறிய தோடு போட்டு விட்டாள். என்னை புடவைய மாற்ற சொல்லி high heels செருப்பு கொடுத்து போட்டுக்க சொல்லி, கோவிலுக்கு அழைத்து சென்றாள். கோவிலின் உள்ளே சென்றதும் ஒரே அதிர்ச்சி ஹேமா அம்மா உள்ளே உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னை பார்த்து விட்டு முறைக்க அப்போது மீரா என் கைய பிடித்து கொண்டு அவர் பக்கத்தில் நின்றோம். மீரா கோவிலை சுற்ற சென்றாள், அவர் என்னை நிறுத்தி என்னடா இது பெண்கள் மாதிரி இரண்டு பக்கமும் மூக்கு குத்திருக்க , அதுஇல்லாம தொப்புளில் தோடு போட்டு இருக்க என்று சொல்லி முறைக்க , மீரா என்னிடம் போகலாமா என்று கேட்டாள் நானும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டேன். அவள் நேராக கல்லூரி சென்றால் , பின்பு அவர்களிடம் ராணி விடுமுறை நாட்களில் மூக்குத்தி போடவில்லை அதனால் அதற்கு தண்டனையாக தான் இது என்று சொல்லி சிரித்தாள் அவர்களும் சேர்ந்து கொண்டு சிரித்தனர். நான் இரவு என்ன நடக்க போகுது என்று எண்ணி பயந்து கொண்டு இருந்தேன். அன்று இரவு வழக்கம் போல அம்மா என்னை திட்ட , நான் அவளிடம் மன்னிப்பு கேட்க கடைசியாக என்னிடம் உன் வாழக்கை எது வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள் நான் இனி கேட்க மாட்டேன் என்று சொல்லி அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.
Comments
Post a Comment