என் தங்கையை பள்ளியில் சேர்க்காமல் , அவளை டிப்ளமோ கல்லூரியில் சேர்த்து விட்டேன் . அவளிடம் படிக்கும் போதே நீ Pant /Shirt தான் அணிந்து கொண்டு போக வேண்டும் என்றேன்.நான் அதற்கு நிறைய கஷ்டப்பட்டு வேலை செய்ய தொடங்கினேன். அவள் படிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்தேன். அவள் படிக்கும் கல்லூரி அருகில் இருக்கும் கிராமத்தில் வீடு வாடகைக்கு குடிறினோம். பக்கத்து வீட்டில் சரோஜா என்ற அக்கா ஒரு வசித்து வந்தார், எங்களுக்கு உதவி செய்தாள். நான் நிறைய வேலைகளை செய்து கஷ்டப்படுவதை பார்த்த அவள் என்னிடம் இப்படி கஷ்டப்படுவதை விட என்னுடன் கம்பனியில் வேலை செய் உனக்குத்தான் தையல் மிஷன் தெரியும்ல என்றாள். தங்கையும் இது நல்ல யோசனை என்றாள் நானும் ஒப்புக்கொண்டேன். மறுநாள் நாங்கள் இருவரும் கம்பெனிக்கு சென்றோம், சரோஜா அக்கா என்னை உட்கார வைத்து விட்டு அலுவலகத்தில் சென்றாள். கொஞ்ச நேரத்தில் என்னை அழைத்தார்கள் , நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுஇருந்தால் அவள் பெயர் சுமதி, என்னிடம் உங்கள் நிலமையை சொன்னாள் உனக்கு வேலை உண்டு ஆனால் இங்கு பெண்கள் மட்டுத்தான் வேலை செய்கிறார்கள் , வேண்டுமென்றால் மற்ற பெண்களை போல uniform சுடிதார் அணிந்து கொண்டு வாருங்கள் , உங்களுக்கு மாதம் 9000 தருகிறோம் என்றாள் , நான் குழப்பத்தில் நின்று கொண்டு இருந்தேன். சுமதி என்னை அழைத்து நன்றாக யோசித்து விட்டு விருப்பம் இருந்தால் நாளை என்னை சந்திக்கும் மாறு கேட்டு கொண்டாள் நான் தலையை ஆட்டி கொண்டே வெளியே வந்தேன்.
அன்று இரவு சரோஜா அக்கா என் தங்கையிடம் நடந்ததை சொன்னாள் , அதற்கு அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு அண்ணா நீங்கள் கஷ்ட்ட படுவதை விட கம்பனிக்கு வேலை செல்லுங்கள் , என்ன சுடிதார் அணிய வேண்டும் என்று கேவலமாக நினைக்கதிர்கள் அது உங்கள் தங்கை அணியும் வெறும் துணி என்று நினைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்கள் அணியும் pant/ shirt போலத்தான் சொல்லி , வேலைக்கு செல்ல கெஞ்சினாள் நானும் சரி என்று சொன்னேன். மகிழ்ச்சியில் நந்து( தங்கையின் செல்ல பெயர்) என்னை கட்டி அணைத்தாள்.

Comments
Post a Comment