மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் கல்லூரி வளாகம் வழக்கத்தை விட மாணவர்கள் குறைவாக இருந்தனர். நான் மீனாவிடம் கேட்டேன், அவள் இன்றைக்கு காதலர் தினம் எல்லோரும் அவர்களுடைய காதலனுடன் சென்று இருப்பார்கள் என்றாள். எண்ணிடன் உனக்கு யாரும் இல்லையா என கேட்டாள் இல்லை என்றேன். பிறகு மீரா மற்றும் தேவி அவளுடைய காதலனுடன் சென்று விட்டனர். நான் ,மீனா மற்றும் விஜி மூவரும் என்ன செய்வது தெரியாமல் இருந்தோம் அப்போது விஜி நாம் மூவரும் shoping போகலாம் என்றாள் , என்னிடம் பணம் இல்லை,மாற்றிக்கொள்ள வேற உடை இல்லை அதை எப்படி அவளிடம் சொல்வது என்று திகைத்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் ஒரு கவர் கொடுத்து விட்டு கூடவே ஒரு கடிதத்தை கொடுத்தால். விஜி எங்களிடம் சரி வாங்க என் வீட்டுக்கு செல்வோம் அங்கு உடை மாற்றி கொண்டு அப்படியே போகலாம் என்றாள். அவள் வீட்டை அடைந்ததும் கவர் பிரித்து பார்த்தோம் ஒரு pink lehenga choli மற்றும் duppata. அந்த கடிதத்தை பிரித்து பார்த்தேன் , அதில் என் வருங்கால மனைவிக்கு சிறிய பரிசு என்று இருந்தது கூட பணமும் இருந்தது . கீழே குறிப்பு என்ற இடத்தில் தயவு செய்து இதை ஏற்றுக்கொள் என்று இருந்தது. விஜி என்னடி இன்னும் அதை கையில் வைத்து கொண்டு இருக்கிறாய் அணிந்து கொள் என்றாள். நானும் அவர்கள் உடை தேர்வு செய்வதற்குள் நான் உடை மாற்றிகொண்டேன்.
அவர்களும் உடையை மாற்றி கொண்டனர் பிறகு வெளியில் சென்றோம். நாங்கள் ஆட்டோ விற்காக காத்து கொண்டு இருந்தோம் அப்போது எங்களுக்கு அருகில் கார் வந்து நின்றது, காரிலிருந்து ஓட்டுநர் இறங்கி வந்து எங்களை எற சொல்லி கதவை திறந்தார் நாங்களும் உள்ளே உட்கார்த்தோம். நாங்கள் சொல்வதற்குள், அவர் நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம் போக வேண்டிய இடத்திற்கு சரியாக அழைத்து செல்வேன் வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்றான். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வந்தோம் பிறகு அவர் சரியாக எங்களை ஷாப்பிங் மால் இறக்கி விட்டு , என்னிடம் ஒரு பார்சல் கொடுத்தார் பிறகு பணம் எதுவும் வாங்காமல் சென்று விட்டார். நான் அந்த பார்சலை பிரித்து பார்த்தேன் அதில் handbag இருந்தது அதில் எல்லா அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொருட்கள் இருந்தது , என்னுடைய பணத்தையும் , கைக்குட்டையையும் உள்ளே வைத்து விட்டு என் தோளில் மாட்டி கொண்டு நடந்தேன். நாங்கள் ஷாப்பிங் மஹல்லை சுற்றி கொண்டு இருந்தோம் , அழகு நிலையத்தில் இருந்து வந்து ஒரு பெண் தோழிகளுக்கு தெரியாமல் என் கையை பிடித்து உள்ளே இழுத்தாள், உள்ளே சென்றதும் என்னை நார்கலியில் உட்கார வைத்து , முகத்தில் உள்ள சிறிய முடியை அகற்றி விட்டு பிறகு என்னுடைய ஏ eyebrow வில் கை வைத்தாள் நான் வேண்டாம் என்றேன் இன்னொரு பெண் என் கையை பிடிக்க அதற்குள் அவள் trim செய்துவிட்டாள், பிறகு நகைகளை போட்டு விட்டாள் அதுவும் அந்த கம்மல் மிகவும் கனமாக இருந்ததது வலித்தது ஆனால் நன்றாக இருந்தது. எனக்கு கோவமாக இருந்தது ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எவ்வளவு என்று கேட்டேன் அவள் பணம் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள், நானும் எதுவும் பேசாமல் வெளியே வந்து விட்டேன். அவர்கள் இருவரும் என்னை தேடி கொண்டு இருந்தனர் என்னை பார்த்ததும் திட்டினர். பிறகு சாப்பிட போகலாமா என்று கேட்டனர் நானும் சரி என்றேன் .

Comments
Post a Comment