ஒரு வாரத்திற்கு பிறகு அம்மா(ஹேமாவதி) என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் உன்னுடைய uniform எடுத்து போட்டு காட்டு என்றார். நான் blouse எடுத்து அணிந்தேன், அவர என் கையை பிடித்து தடுத்து பிரா அணியாமல் blouse அணிந்தால் எல்லாரும் ஒரு மாதிரி பாரப்பார்கள், அதுவும் வெள்ளை blouse ரொம்ப மோசமா இருக்கும். அவர் அதற்கு பிரா அணிந்து பின்பு blouse அணிந்தால் தான் எப்படி இருக்கும் னு தெரியும் என்றார். Blouse இறுக்கமாக இருந்தால் பிரா அணிந்தால் இன்னும்ம கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் இப்போதே சரி பார்த்து கொள்ளலாம் என்றார்.
நான் பிரா அணிந்தேன் அம்மா பிராவின் பின் பக்கம் hook போட்டு விட்டார்.பிறகு blouse அணிந்தேன். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் பிரா strap blosue க்குள் தெளிவாக தெரிந்தது..நான் பதற்றத்தில்
"அம்மா உள்ள உள்ளதெல்லாம் தெரியுது "என்றேன்.அதற்கு அவர்
"அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் போக போக சரியாக விடும் என்றார்.
அம்மா என்னிடம் நாளையில் இருந்து குளிக்கும் போது முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன். பிறகு தினமும் ஷேவ் செய்ய வேண்டும், உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு அதனால தினமும் ஷாவே செய்ய வேண்டும் இல்லை என்றாள், புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த வரை நீ பெண்ணாக இருக்க மயற்சி செய் என்றார். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க." எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அவர் சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன்.

Comments
Post a Comment