நான் ப்ரின்சிபால் அறைக்குள் சென்றேன் உள்ளே காவியா மேடம் மற்றும் ப்ரின்சிபால் பேசிக்கொண்டு இருப்பதை கவனிக்கவில்லை. பின்பு அவர்களை பார்த்ததும் நான் வெளியே வர நினைத்தேன் அப்போது ப்ரின்சிபால் என்னை என்ன என்று கேட்க நான் அவரிடம் நடந்ததை கூறினேன்.
பிரிசின்பால் : நித்திலன் நீங்கள் எந்த விளையாட்டு விளையாடுவீகள் என்று கேட்டார்
நித்தி : batmitton என்று சொன்னேன்
ப்ரின்சிபால் : நல்லது என்று சொல்லி , அவர் காவியா மேடத்திடம் பெண்கள் அணி batmitton ல் ஒரு கோப்பை கூட வாங்க வில்லை என்று கேட்க
காவியா : ஆமாம் , என்றார்
ப்ரின்சிபால் : என்னிடம் ஒரு நல்ல யோசனை இருக்கு , நித்திலன் பார்ப்பதற்கு பெண் போலவே இருக்கறான் , ஆதலால் இவனை பெண்கள் அணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றார்.
நாங்கள் இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டோம்.
நித்தி : இல்லை , நான் பெண்கள் அணியில் விளையாட வில்லை என்று சொன்னேன்.
ப்ரின்சிபால் : உனக்கு விளையாட விருப்பம் இல்லை என்றால், தாராளமாக உன்னுடைய TC வாங்கி கொண்டு செல்லுங்கள் என்றார், காவியா இந்த முறை நீங்களும் கோப்பை வெற்றி பெற முடியவில்லை என்றாள் நீங்களும் வர வேண்டாம் என்றார்.
வேறு வழியின்றி இருவரும் ஒப்பு கொண்டோம் எனக்கு அவர் விளையாட்டு முடியும் வரை கல்லூரிக்கு வரவேண்டாம் , விடுமுறை எடுத்து கொள் மற்றும் இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லாதீர்கள் என்றார், நான் தலை அசைத்தேன்.
காவியா என்னிடம் உடைகளை எடுத்து கொண்டு அவளுடைய வீட்டிற்கு வர சொன்னாள். அன்று இரவு காவியா வீட்டிற்கு சென்றேன். காவியா தனியாக இருக்கிறல் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. நானும் அவளும் ஒரே மாதிரி உடலமைப்பு மற்றும் உயரமும் சற்று வித்தியாசம் அவ்வளவுதான்.
அவள் எனக்கு அவளுடைய இரண்டு sports bra கொடுத்து try பண்ண சொன்னால், எனக்கு fit ஆக இருந்தது. பிறகு கொஞ்சம் பஞ்சுகளை எடுத்து பிராவில் வைத்தார் அப்படியே பெண்கள் மார்க்கம் போல இருந்தது. பிறகு என்னுடைய tshirt போட்டு கொண்டேன் . மறுநாள் காவியா என்னை அழகு நிலையத்திற்கு அழைத்து சென்று, காது குத்திக்க சொன்னால், நான் முடியாது என்றேன்.
காவியா என்னிடம் உனக்கு வேறு வழியில்லை நீ காது குத்திக்க வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தி காது குத்தி சிறிய கம்மல் போட்டு விட்டாள். அப்படியே நார்களியில் உட்கார வைத்து தலையில் மசாஜ் செய்ய நான் உறங்கி விட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து எழுந்து பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி , கோவத்தின் உச்சிக்கு சென்றேன். ஏனென்றால் என்னுடைய கால்கள் மற்றும் கைகலில் இருந்த முடியை காணவில்லை, என்னுடைய புருவங்கள் இரண்டும் பெண்களை போல ட்ரீம் செய்ய பட்டிருந்தது. நகங்களில் கலர் வேறு என்னை பார்க்க அப்படியே பெண் மாதிரி இருத்தேன். கோபத்தில் காவியா திட்ட வார்த்தைகளை தேடினேன் மற்றும் அவள் இப்போதுதான் நீ பெண் போல இருக்கிறாய் என்று சொல்ல கோவம் இன்னும் அதிகமானது. பின்பு காவியா என்னை அழைத்து கொண்டு batmitton மைதானத்திற்கு அழைத்து கொண்டு சென்று இன்னும் ஒரு வார்த்திற்கு இங்குதான் பயிற்சி அளிக்க போவதாக சொன்னாள்.
Comments
Post a Comment