மறுநாள் அங்கு இருக்க பெண்களை அறிமுக படுத்தினார்,பிறகு அணியில் விளையாட கூடிய மாணவர்களை அறிமுகம் செய்த்தாள். கொஞ்ச நாட்களாக பெண்கள் உடையில் அணிவதால் இப்போது பழகி விட்டது.
விளையாட்டு போட்டிகளும் ஆரம்பமானது நாங்களும் மற்ற பெண்கள் கல்லூரிக்கு சென்று விளையாடி முதல் பரிசு பெற்றோம் , அதற்கு பிறகு பல்கலைக்கழக போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகளை வென்றோம். இப்படியே ஒரு மாதம் போனது. ப்ரின்சிபால் என்னையும் காவியாவையும் தனியாக அழைத்து பாராட்டினார், அதன் பிறகு வழக்கம் போல ஆண்கள் உடைக்கு மாறினேன், காவியா எனக்கு நன்றி சொன்னால் , பிறகு நான் அவளிடம் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு என்னுடைய விடுதிக்கு சென்றேன்.
மறுநாள் நான் கல்லூரிக்கு சென்றேன் எல்லோரும் என்னை பார்த்து சிரிக்க ஒன்றும் புரியாமல் இருத்தேன். அப்போது ராஜேஷ் என் அருகில் வந்து நின்று கொண்டு "மச்சி இந்த பொண்ணு batmitton நல்லா விளையாடுறா என்று சொல்ல , அதற்கு இன்னொரு பையன் அந்த பொண்ணு பெயர் என்ன என்று கேட்க நித்தி என்றான். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, நாம் விளையாடியது எப்படி இவர்களுக்கு தெரியும் அதுவும் வீடியோ இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது அவனே என்னருகில் வந்து அந்த வீடியோ வை காட்ட அதை பார்த்ததும் எனக்கு அப்படியே கண்களில் நீர் வந்தது, அதற்கு ராஜேஷ் " நித்தி please அழ வேண்டாம் என்று சொல்லி கட்டிப்பிடித்து என்னுடைய பின்னாடி மற்றும் மார்பகளிலும் அவன் கைகளில் இருக்கும் கலர் பவுடரை தடவினான், "அவனை தடுக்க முயற்சி செய்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. நான் அடிக்க முயன்றேன் முடியவில்லை என்னை கீழே தள்ளி விட்டான் எல்லோரும் என்னை பார்த்து சிரிக்க , அவமானமாக இருந்தது நான் அழுது கொண்டே என் அறைக்கு வந்தேன். மணி என்னை அமைதியாக இருக்க சொல்ல, நானும் கண்களை துடைத்து கொண்டு மெத்தையில் உட்கார்தேன், ஆனால் அவற்றை நினைக்க எனக்கு ஒரே அசிங்கமாக இருந்தது. அப்போது மணி பாவணிக்கு போன் பண்ணி நடந்ததை சொல்ல, அவள் நிவாசினியை அழைத்து கொண்டு வந்தாள், அவளை பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது. அவள் என் கைகளை பற்றி கொண்டு அவளுடைய பைக்கில் உட்கார சொல்லி ராஜேஷ் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, அவனை அடித்து விட்டு வந்து என்னை கட்டி அணைத்தாள் அவள் கண்களிலும் நீர் வந்தது, நிவாசினி அப்படியே என்னுடைய உதட்டில் முத்தம் கொடுத்தால். பிறகு அவள் என்னை அவள் பைக்கில் உட்கார வைத்து கொண்டு நீண்ட தூரம் சென்றோம்.
Comments
Post a Comment