ஒருநாள் மாமா என்னை அழைத்து நாங்கள் மூவரும் சென்னை செள்கிறோம் அதனால் நாங்கள் வரும் வரை நீ சரதாம்மா வீட்டில் தங்கிக்கொள் என்று சொன்னார். நானும் வேறு வழியின்றி சரி என்று சொன்னேன். நான் கிளம்பி சாராத வீட்டிற்கு சென்றேன். அவள் என்னை பார்த்து வாரவேற்று என்னுடைய அறையை காட்டினாள். அன்று மாலை சாராத என்னிடம் அவர் தலை முடியை வார சொன்னார். பின்னர் என்னை பார்த்து விட்டு உனக்கு இன்னும் காது குத்த வில்லையா என கேட்டாள். நான் வேண்டாம் என்று சொல்ல அவர் விடவில்லை பிறகு அவரே எனக்கு காது குத்தி விட்டு கம்மல் போட்டு விட்டு , பிறகு இடது புறம் மூக்கை குத்தி விட்டு சிறிய மூக்குத்தி போட்டு விட்டார்.
மறுநாள் நான் குளித்து விட்டு வெளியே வந்தேன் அவர் புடவை கொடுத்து கட்டிக்க சொன்னார் எனக்கு தெரியாது என்றேன். உடனே அவர் உன்னை சொல்லி குற்றமில்லை எல்லாம் உன் மாமியார் பண்ண தப்பு என சொல்லி புடவையை கட்டிவிட்டார். பிறகு கழுத்தில் செயின் மற்றும் கைக்கு வளையல் மற்றும் காலுக்கு கொலுசு என அனைத்தும் போட்டு விட்டார். என்னை கண்ணாடியில் பார்த்தேன் 80% பெண் போல இருந்தேன். இன்னும் சருமம் மிருதுவாக இருந்தால் பெண் தான் என்று நினைத்து கொண்டே இருந்தேன் அப்போது வேணு என்னுடைய இடுப்பில் கிள்ளினான் அதை பார்த்த சரதாம்மா ரம்யா உனக்கு அக்கா மாதிரி என்று சொல்ல அவமானத்தில் கீழே குனிந்தேன். பிறகு அவர்கள் ஊரில் இருந்து வந்தனர், சாராத அத்தையிடம் சொல்ல அவர் என்னிடம் புடவை கட்டி பழக சொன்னார்.நாட்கள் ஓடியது இப்போது நான் அப்படியே பெண்கள் போல நடக்க, உடை அணிய மற்றும் எல்லா வேலைகள் செய்ய கற்று கொண்டேன். ஒருநாள் அம்மா என்னை பார்க்க வேண்டும் சொல்லி எங்களுடைய குல தெய்வ கோவிலுக்கு வர சொன்னார். நான் அத்தையிடம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன். அப்போது அத்தை என்னை நிறுத்தி ரம்யா இங்கே வா என்று சொல்ல அவர் அருகில் சென்று நின்றேன்.
அத்தை உள்ளே சென்று ஒரு பட்டு புடவை எடுத்து கொண்டு வந்து என் கையில் வைத்து அணிய சொன்னாள். பிறகு கழுத்தில் மூன்று பெரிய செயின் போட்டு விட்டு, காதில் பெரிய ஜிமிக்கி போட்டு விட்டார், பிறகு பெரிய மூக்குத்தி மற்றும் கைகளில் 10 வளையல் என இரு கைகளிலும் போட்டு விட்டு, நன்றாக சத்தம் வர கூடிய கொலுசு போட்டு விட்டு இப்போ போய்ட்டு வா என்று சொன்னாள். நான் அவரிடம் கடைக்கு போக இப்படி உடை அணிய வேண்டுமா என்று கேட்டேன், வேண்டுமென்றால் போ இல்லைஎன்றால் வீட்டிலேயே இரு என்றார். அம்மாவை சந்திக்க போவதால் அப்படியே வந்து விட்டேன் ஆனால் கோவில் நெருங்கும் போது ஒரு விதக் பயம் வந்து விட்டது.
கோவில் உள்ளே சென்றேன் அவர்கள் இருவரும் உட்காந்து பேசி கொண்டு இருந்தார்கள், தயங்கி கொண்டே அவர்கள் அருகில் சென்றேன் அப்போது என் தங்கை என்னை பார்த்து அக்கா கொஞ்சம் ஓரமாக நில்லுங்கள் என்னுடைய அண்ணனை பார்த்து கொண்டிருக்கிறேன் என்றாள்.
நான் தயங்கி கொண்டே ப்ரியாவை அழைத்து நான் தான் உன் அண்ணன் ராம்கி என சொன்னேன், அவளுக்கு புரியவில்லை ஆனால் அம்மா என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னடா ஆச்சி உனக்கு இப்படி பெண்களை போல புடவை அணிந்து கொண்டு இருக்கிறாய் என சொல்லி கட்டி பிடித்து அழுதாள் , தங்கையும் என்னை கட்டி பிடித்து அழுது விட்டாள். நான் நடந்ததை அம்மாவிடம் சொன்னேன், அம்மா என்னை திட்டினார், பிறகு நாங்கள் மூவரும் பேசிவிட்டு அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது அப்பாவிடம் இதை பற்றி சொல்லாதீர்கள் என்றேன். அதற்கு அம்மா உங்கள் அப்பா வேலைக்கு சென்று மூன்று மாதங்கள் ஆகியது இன்னும் வீடு திரும்ப வில்லை. அம்மா என் அருகில் வந்து புடவை அணிய கற்று கொண்டால் மட்டும் போதாது ப்ரா அணியவும் கற்று கொள்ள வேண்டும் என்றாள். பிறகு நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
அப்போது சாராதஅம்மா உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தாள் நான் உள்ளே சென்றதும் அவள் என்னை அழைத்து கொண்டு என் அறைக்கு சென்றால் கதவை திறந்து உள்ளே தள்ளினாள் உள்ளே கீர்த்தி நின்று கொண்டிருந்தாள். எனக்கு ஒரே அதிர்ச்சி அவளை பார்க்க முடியாமல் கீழே குனிந்தேன். அவள் என் அருகில் வந்து ராம்கியை பார்த்தாயா அவன் எங்கு சென்று இருக்கிறான் என கேட்க , நான் தலை நிமிர்ந்து பார்த்தேன் அவள் என்னை பார்த்ததும் கண்டு பிடித்துவிட்டு அழ தொடங்கினாள். அவளால் முடிந்த வரை என்னை அடித்து விட்டு உன்னுடன் வாழ தான் இவ்வளவு சீக்கிரமாக வந்தேன் நீ ஒரு பெண்ணாக மாறி என்னை ஏமாற்று வாய் என தெரியாமல் போய்விட்டதே என்று அழுது கொண்டே இருந்தால் அவள் என்னை தொடவும் அனுமதிக்க வில்லை , நான் பேசுவதை கேட்கவும் அவள் தயாராக இல்லை. மறுநாள் அவள் என்னிடம் நான் ராம்கி என்ற ஆண் மகனை தான் விரும்பினேன் ரம்யா என்ற பெண்ணை அல்ல ..எனக்கு உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாள். நான் என்ன செய்தேன்று தெரியாமல் எங்கள் வீட்டிற்கு வந்தேன் பிறகு அம்மாவும் தங்கையும் மாறி மாறி ஆறுதல் சொன்னார்கள். அன்று இரவு கீர்த்தி பெட்டியுடன் எங்கள் வீட்டிற்கு வந்தாள், அம்மா அவளிடம் இப்போது இங்கு எதற்கு வந்தாய் என கேட்க , அதற்கு கீர்த்தி எப்போது இருந்தாலும் நான் இங்கு தான் வர வேண்டும் என்று எனக்கு தெரியும் அதனால் தான் இப்போதே வந்து விட்டேன் என்றாள். அம்மா அப்போ எதுக்கு ராம்கியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாய் என்றுகேட்டார். அதற்கு அவள் அதனால் தான் நாங்கள் இருவரும் இப்பொது இந்த வீட்டில் இருக்கிறோம் இல்லை என்றால் இன்னும் ராம்கி அந்த வீட்டில் தான் கொடுமைகளை அனுபவித்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொன்னாள். இதை கேட்டதும் அம்மா அவளை உள்ளே வர சொன்னாள் பிறகு கீர்த்தியிடம் அவன் கோவமாக இருக்கிறான் என்று சொன்னால். நான் கோவமாக உட்காந்து கொண்டிருந்தேன
Comments
Post a Comment