நாங்கள் வீட்டிற்குள் வந்ததும் ரவி மாமா என்னிடம் உங்களிடம் பேச வேண்டும் இருவரையும் உட்கார சொன்னார். பிறகு அவர் என்னிடம் " ஒரு மாதம் நீங்கள் இங்க இருங்கள் அதன் பிபிறகு உங்கள் இருவருக்கும் முதலிரவு வைத்து கொள்ளலாம் என்று சொன்னார்". எங்கள் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது பிறகு என்னை அவருடனும் கீர்த்தியை அவள் அம்மாவுடன் தூங்க சொன்னார்.
அத்தை என்னை அதிகாலை எழுப்பினார் பிறகு என்னை குளிக்க சொல்லிவிட்டு பிறகு உடை மாற்றி கொண்டு சமையல் அறைக்கு வர சொன்னார். நான் சமையல் அறைக்கு சென்றதும் அத்தை என்னிடம் இனிமேல் தினமும் சீக்கிரம் எழுந்து டீயை போட்டு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் பிறகு இந்த பாத்திரங்களை கழுவி விட்டு சமைக்க வேண்டும் காலை 8 மணிக்கு சாப்பாடு தயார் செய்ய வேண்டும் . உனக்கு இந்த வேலைகள் செய்ய தெரியவில்லை என்றால் இனிமேல் செய்ய கற்று கொள் என்று சொல்லிவிட்டு அவர் பாத்திரம் கழுவுனார். பிறகு டீ எடுத்து கொண்டு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்றார். நானும் தலை குனிந்து படியே மாமாவுக்கு மற்றும் அவருடைய பையன் சிவா க்கும் கொடுத்து விட்டு கடைசியாக கீர்த்தி அறைக்கு சென்றேன். அவள் உள்ளே உறங்கி கொண்டிருக்க அவள் மீது கை வைத்தேன் , அவள் கொஞ்ச நேரம் அம்மா அப்பறம் எழுந்து கொள்கிறேன் என்று சொல்ல ஹேய் கீர்த்தி என கூப்பிட உடனே எழுந்து கையில் இருக்கிம் டீயை கீழே வைத்து விட்டு கட்டி பிடித்து முத்தம் கொடுக்க நானும் அவளை கட்டி கொண்டேன். அப்போது அத்தை அங்கு வந்தார் பிறகு என்னை அழைத்து சமைக்க வேண்டும் சீக்கிரம் சமையல் அறைக்கு வா என்று சொல்லும் போது கீர்த்தியின் முகம் மாறியது. என் கையை பிடித்து sorry என சொல்ல நான் நெற்றியுள் முத்தம் இட்டு சீக்கிரம் குளித்து விட்டு வா என்றேன்.
எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள் கீர்த்தி அவள் அருகில் என்னை உட்கார சொல்ல, மாமா நீயும் சாப்பிட உட்கார்ந்தாள் யார் பரிமாறுவது என கேட்க உடனே கீர்த்தி நான் பரிமறுகிறேன் என்றாள். ஆனால் அவர் கீர்த்தியை திட்டி விட்டு என்னை பரிமாற சொன்னார் பிறகு தினமும் நீதான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று சொன்னார். கீர்த்தி சாப்பிட்டு முடித்ததும் அதே தட்டில் சாப்பிட சொன்னார் என் அத்தை நானும் அதே தட்டில் சாப்பிட்டேன் .கீர்த்தி நேரடியாக அப்பிவிடமும், அம்மாவிடமும் சென்று இப்போது எதற்கு இப்படி செய்கிர்கள் , என் புருஷன் பாவம் என்று சொல்ல அவளுடைய அப்பா தாராளமாக அவரை கிளம்பி வீட்டிற்கு செல்ல சொள்ளு என்றார். நான் அவளை இழுத்து கொண்டு என் அறைக்கு சென்றேன் பிறகு அவளிடம் உனக்காக நான் எதையும் செய்வேன் என்று சொன்னேன் அவள் அழுது கொண்டே என்னை கட்டி பிடித்தாள்.
Comments
Post a Comment