அத்தை என்னை அழைத்து கொண்டு ஒரு வீட்டிற்குள் சென்றார் உள்ளே சென்றதும் எனக்கு ஒரே அதிர்ச்சி உள்ளே இருப்பவர்கள் அனைவரும் பெண்கள் அவர்கள் பார்த்ததும் என்ன செய்வேதென்று தெரியாமல் நின்றேன். அப்போது ஒரு பெண் வந்து என் கையை பிடித்து இழுத்து நாற்காலியில் உட்கார வைத்தாள். அவள் என்னை தொட்டு பார்த்து கௌரி இவன் ரொம்ப அழகாக மற்றும் உறுதியாக இருக்கிறான் ,எனக்கு பிகூச்சமாக இருந்தது. பிறகு வயதான பாட்டி வந்து என்னிடம் நீ நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்த நான் அவளுடைய காலில் விழுந்து வணங்கினேன். பிறகு கௌரி அத்தை சாராதஅண்ணி என யாரையோ அழைக்க அவள் ஒரு தட்டில் பூ , பழம் வைத்து அதில் ஒரு புடவை வைத்து கொடுத்தார் இது எதற்கு என கேட்டேன்
சாராத என்னிடம் எங்கள் வீட்டிற்கு வருபருக்கு கொடுப்பதும் வழக்கம் என சொல்லி வாங்கிக்க சொன்னால் நானும் வாங்கி கொண்டேன் பிறகு அத்தை என்னிடம் இனிமேல் வேலைக்கு வர மாட்டேன் என்று போன் செய்து சொல்லும்படி சொன்னார் நானும் சரி என்று சொன்னேன். நானும் அதை வாங்கி கொண்டு வந்து அம்மாவிடம் இதை இணுமேல் என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்று சொன்னேன், அம்மா என்னிடம் உன்னை யாரும் கட்டாய படுத்தவுல்லை விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள் இல்லையென்றால் விடு ஆனால் ஒன்று உன்னால் கீர்த்தி ஏதாவது செய்து கொண்டால் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்றார், காதலுக்காக இதை கூட பொறுத்து கொள்ள முடியவில்லை என்றால் நீ எதற்கு காதலிதாய் என்று கேட்டார். நான் எதையும் பேசாமல் என் அறைக்கு சென்று விட்டேன்.
ஒருவாரம் நன்றாக யோசித்தேன் , பிறகு முழு மனதுடன் கீரர்த்தியை கல்யாணம் பண்ணி கொண்டு அவள் தங்கலாம் என முடிவு செய்தேன் பிறகு இதை அம்மாவிடம் சொன்னேன் பிறகு அவர்கல் கல்யாண ஏற்பாடு செய்தனர் பிறகு எங்கள் இருவருக்கும் கல்யாணம் நடந்தது.பிறகு அம்மா வரதட்சிணை யாக பணமும் நகையும் அத்தையிடம் கொடுத்தார். கீர்த்தி என்னை பார்த்து முறைத்து கொண்டு அருகுல் வந்து இதை பற்றி உனக்கு தெரியுமா என கேட்க தெரியும் என்றேன் அவள் கோவமாக என் இடுப்பில் கிள்ளினாள்.
கல்யாணம் முடிந்ததும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு சென்றோம் , அம்மா என்னிடம் அங்கு என்ன நடந்தாலும் சகித்து கொண்டு இரு, கோவமாக யாரிடமும் பேசாதே அது உங்கள் இருவருக்கும் இடையில் பிரச்னையை உண்டு பண்ணும் என்றார். உடனே கீர்த்தி அம்மாவிடம் உங்கள் மீது பயங்கர கோவமாக இருக்கிறேன் என்றாள், நீங்கள் எதற்கு வரதட்சணை கொடுத்தீர்கள் என்று கேட்டாள். அம்மா சிரித்து கொண்டே எப்போதும் இருந்தாலும் என்னுடைய பணம் நகை எல்லாம் உங்களுக்குத்தான் என்று சொன்னார். நான் கீர்த்தியிடம் அதை விடு சீக்கிரம் ரெடியாகு உங்கள் வீட்டிற்கு ஸ்3ல்ல வேண்டும் என்று சொன்னேன். பிறகு அப்பாவிடம் அம்மாவை பார்த்து க்க சொல்லிவிட்டு நாங்கள் இந்த வீட்டிற்கு வந்தோம். நாங்கள் இருவரும் இன்று முதல் இரவு என்று சபிதோஷமாக வந்தோம்.
Comments
Post a Comment