ஒருநாள் அவளே போன் செய்தால் , நான் ஹெலோ என்று சொல்லி கொண்டே இருந்தேன் அவள் பேசாமல் இருந்தாள். நான் அவளிடம் அதை பற்றி உன்னிடம் சொல்லாமல் இருந்தத்திற்கு மன்னித்துவிடு என்றேன். உடனே அவள் நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் நீ எந்த சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பாய் என்று கூட யோசிக்காமல் உன்னை தவறாக நினைத்து விட்டேன் என்று சொல்லி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நாங்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை அத்தை பார்த்துவிட்டார் ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை . நானும் கீர்த்தியிடம் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தேன். கீர்த்தி என்னிடம் அம்மாவிற்கு போன் செய்தயா என்று கேட்க நானும் அம்மாவை நேரில் பார்த்து பேசினேன் என்று சொல்லிவிட்டேன் இதை அதை கேட்டு கொண்டிருந்தார். நான் இருக்கும் போதே அம்மா உன்னை கொடுமை படுத்துவாள் இப்போது என்ன செய்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை உன்னை பற்றி நினைக்கும் போது பயமாக இருக்கிறது என்றாள். நான் அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.
நான் அம்மாவை பார்த்ததை பற்றி அத்தை கேட்பார் என நினைத்தேன் ஆனால் அவர் கேட்கவில்லை, எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
மறுநாள் அத்தை என்னிடம் கடைக்கு சென்று விட்டு வரலாம் என்று சொன்னார். பிறகு இருவரும் அவருடைய scooty எடுத்து கொண்டு சென்றோம். அத்தை நேராக அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று சொல்ல நானும் சென்றேன் உள்ளே சாராதம்மா உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு சற்று நேரம் இங்கே உட்கார சொல்லிவிட்டு அத்தை facial செய்ய சென்றார். அங்கு வேலை செய்யும் ஒருவர் எனக்கு ஜுஸ் கொடுத்தார் அதை பருகியதும் மயங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் என்னுடைய கால் விரலுக்கு வண்ணம் தீட்டி இருந்தது, கைகளில் முடிகள் இல்லை கண்ணாடியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன் முகத்தில் முடி இல்லை மிகவும் வழ வழப்பாக இருந்தது அது மட்டுமில்லாமல் புருவம் பெண்களை போல மெலிதாக இருந்தது. அத்தையிடம் இதை பற்றி கேட்கவும் முடியவுல்லை பிறகு அவரே என் அருகில் வந்து இனின்மேல் எனக்கு தெரியாமல் யாரையாவது பார்க்க சென்றால் இப்படித்தான் செய்வேன் என்றாள். நான் இப்போது எல்லோர் முகத்திலும் முழிப்பேன் என்று தெரியவில்லை. நாங்கள் நேராக வீட்டிற்கு சென்றோம் என்னை பாரர்கத்தும் சிவாவும், வேனுவும் சிரித்தனர். நான் பாத்ரூம் சென்று அழுது விட்டு வெளியே வந்தேன். பிறகு உடை மாற்றலாம் என அறைக்கு சென்று பார்த்தால் என்னுடைய உடைகள் இல்லை அதற்கு பதிலாக பெண்கள் அணியும் சுடிதார் இருந்தது.
அப்போது உள்ளே வந்த அத்தை என்னிடம் இணுமேல் நீ இந்த உடைகளை தான் அணிய வேண்டும் என்றார். மறுநாள் காலை நான் சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வந்தேன் அத்தை என்னை அழைத்து முகத்தில் ஏதோ குறைகிறதே என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைத்தார். நான் வேண்டாம் என்றேன் அவர் உடனே என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் .நான் சொல்வதை மட்டும் செய் என்று சொல்லி என் நெற்றியில் பொட்டு வைத்து விட்டார். அதன் பிறகு இனிமேல் எப்படி கீர்த்தியிடம் வீடியோ கால் பேசுரனு பாக்குறேன் சொன்னார். கீர்த்தி அடிக்கடி கால் பண்ணுவால் எனக்கு விருப்போம் இல்லாமல் பேசாமல் வைத்து விடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் போனது எனக்கும் தோள் பட்டை அளவு முடி வளர்ந்தது, என்னுடைய சதைகள் கடினமாக இல்லாமல் மிருதுவாக மற்றும் பள பள ப்பாக மாறியது.
Comments
Post a Comment