Tuesday, 25 August 2020

தங்கைக்காக ..பகுதி-1

என் பெயர் ராஜா. எனக்கு அப்பா அம்மா இல்லை ஒரு தங்கை மட்டும் அவள் பெயர் நந்தீனி. தான் நாங்கள் எங்களுடய பாட்டியுடன்(மீனாட்சி) தங்கி கொண்டு இருக்கிறோம் . அவர்தான் எங்களை சிறு வயதில் இருந்தே வளர்த்து வருகிருறார்.நான் இப்போது பத்தாவது படித்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் எங்களில் ஒருவரை டாக்டர்க்கும் மற்றொருவர் போலீஸ் ஆக வேண்டும் ஆசைப்பட்டார் எங்களிடம் இறப்பதற்கு முன் கேட்டு கொண்டார். எனக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக ஆசை அதனால் நான் என் தங்கையிடம் நீ போலீஸ்க்கு முயற்சி செய்ய சொன்னேன்.
அவள் பெயர் கீர்த்தி. அவளுக்கும் அப்பா அம்மா இல்லை, அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகிறாள். அவளுக்கும் என்னை போல டாக்டர் ஆக வேண்டும் என்பதே ஆசை.
எங்கள் இருவருக்கும் ஒரே ஆசை தான் அதனால் எனகளுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் டாக்டர் க்கு படிக்க ஆசை ஆனால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்பதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. யாராவது எங்களை கேட்டால் இதைத்தான் படிக்க போறோம் வேண்டும் சொல்லுவோம் அவர்கள் எங்களை பார்த்து சிரித்து விட்டு செல்வார்கள். என் தங்கை க்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பாள். நாங்கள் இருவரும் மிகவும் நன்றாக படிப்போம்.

1 comment:

  1. Dear Samantha
    It's good to see you back.
    Just one request to you.
    Please write your story in English or Hindi so we can understand.

    ReplyDelete

Keerthi Part - 11

                                                           Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...