Skip to main content

Posts

Showing posts from August, 2020

தங்கைக்காக பகுதி 27

விடுமுறை நாட்களில் அந்த குரூபில் எல்லோரும் எல்லோரும் msg பண்ண ஆரபித்தனர். இதில் selfi எடுத்து புகைப்படம் போட்டனர். அவர்கள் எண்ணிடம் இருந்து அதேயே எதிர் பார்த்தனர். மீரா gym சென்று உடற்பயிற்சி செய்வதை எடுத்து புகைப்படம் அனுப்பினால். நான் என்னடா இது நமக்கு வந்த சோதனை நினைத்து கொண்டு வெறும் msg மட்தும் பண்ணுவேன். ஒருநாள் வீடியோ confrence கால் செய்தாள் , நான் attend செய்தேன் என்னுடைய முகத்தை பார்த்து விட்டு ராணி எங்கடி உன்னுடைய மூக்குத்தி என்று கேட்டாள், இல்லாடி குளிக்கும் போது உள்ளே வைத்து விட்டேன் என நினைக்கிறேன் சொல்லி கொண்டு, மொபைல் கீழே வைத்து விட்டு பையிலிந்து மூக்குத்தி எடுத்து போட்டு கொண்டு திரும்பவும் பேச ஆரம்பித்தேன். உடனே மீனா என்னடி ராணி வீட்டில் இந்த  உடை தான் போடுவாய நீ பார்ப்பதற்கு அப்படியே  பையன் மாதிரி இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ணினாள் , அனைவரும் சிரிதனர் , நான் உண்மையிலேயே பையன் தான் என்று என் மனதிற்குள் நினைத்து கொண்டேன். மீரா எங்களிடம் கல்லூரி திறக்கும் முதல் நாள் நான் வர மாட்டேன் என்றாள் ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால் இரண்டாவது நாள் வருகிறேன் என்றாள்...

தங்கைக்காக பகுதி -26

நாங்கள் இன்னொரு கடைக்குள் சென்றோம், அங்கே மீரா கடைக்காரரிடம் ஒரே மாதிரியான 5 மூக்குத்திகள் வாங்கினால் , எல்லோரிடமும் கொடுத்த போட்டுக்க சொன்னால் ..நான் வேண்டாம் என்றேன் அவள் என்னை பார்த்து , சரி வாடி என அழைத்து கொண்டு உள்ளே பக்கத்தில் இருக்கும் அழகு நிலையம் சென்று என்னை மூக்கு குத்திக்க சொன்னால் நான் முடியாது என்றன் பிறகு எல்லோரும் கேட்க நானும் ஓகே சொன்னேன் பிறகு விஜி என்னிடம் காதில் இன்னும் இரண்டு இடத்தில் குத்த சொன்னாள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது ஹேமா அம்மாவுக்கு தெரிந்தாள் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டேன். மீரா எல்லோரிடமும் இந்த nose ring யாரு கழட்ட கூடாது என்றாள்..நான் வீட்டிற்கு செல்லும் முன் அதை கழ்ட்டி விட்டு செல்லவேண்டும் காலையில் வரும் போது போட்டுக்கொள்ளலாம் என நினைத்த நிம்மதி அடைத்தேன். அன்று இரவு சாப்பிடும் போது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை கலை பார்த்து விட்டு ஹேமாவிடம் சொன்னால், அவருக்கு புரிந்து விட்டது என்னை திட்டி தீர்த்துவிட்டார், அவரை சமாளிப்பது பெரிய கஷ்டமான விஷயமாக இருந்தது. என் நண்பர்கலூக்கா பண்ணுகின்ற ஒவ்வொரு விஷயமும் வீட்டில் பெரிசாக வெடிக்குது...

தங்கைக்காக பகுதி 25

வெள்ளி கிழமை காலை மஞ்சள் சேலை அணிந்து கொண்டு பால் குடத்தை தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன் , அம்மா எனக்காக காத்து கொண்டு இருந்தார் நாங்கள் இருவரும் கோயில் சென்று பூஜை செய்து விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தோம் , நான் உன்னை கல்லூரிக்கு மட்டும் தான் புடவை கட்டி கொண்டு போக சொன்னேன் ஆனால் நீ செய்வதையெல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். நான் இன்னும் உங்கள் பழைய மாணவன் ராஜா தான் எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை உங்களுக்கு பயமாக இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போதே நிறுத்தி விடுகிறேன் என்றேன்.நான் உன்னை நம்புகிறேன் பரவாயில்லை விடு ஆனால் வீட்டில் நீ ஆண் உடை தான் அணிய வேண்டும் என்றார்...இரண்டு நாட்கள் கழித்து நான் கல்லூரிக்கு சென்றேன், விரைவில் exam வருவதால் , படிப்பதற்கு லீவு விடுவார்கள் அதை பற்றி மீரா பேசிக்கொண்டு இருந்தால், நான் சென்று அவர்கள் பக்கத்தில் அமர்த்தேன் அப்போது மீரா இன்றைக்கு வெளியே செல்லலாம் என்று சொன்னால் , எதுக்கு என கேட்டேன், மீரா exam வருகிறது அதனால் கடைசி exam அன்றைக்கு நான் அனைவரும் ஒரு மாதிரியான ஒரே கலரில் புடவை கட்டலாம், விடுமுறை நாட்களில் நாம் பேசிக்கொள்ள ...

தங்கைக்காக பகுதி -24

நந்து தயக்கத்துடன் என்னிடம் நான் பயிற்சிக்கு 6 மாதம்ங்கள் ஊட்டி செல்ல வேண்டும் , அவள் சொல்லும்போதே என்னுடைய கண்கள் கலங்கின , இதுவரை நானும் அவளும் பிரிந்தது கிடையாது அதுவும் 6 மாதம் அதை நினைக்கையில் கண்ணீர் வேகமாக வந்தது அதை வெளியே வரவிடாமல் துடைத்து கொண்டேன். அவள் என்னிடம் நீ படிக்க வில்லை என்றாள் உன்னை எண்ணுடன் அழைத்து சென்று இருப்பேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அதனால் தான் நான் ஹேமா அம்மாவிடம் பேசிவிட்டேன்அவர்கள் வீட்டில் தங்கு அதுதான் உனக்கு பாதுகாப்பு , தனியாக தங்கினால் உனக்கு பாதுகாப்பு இல்லை என்றாள். மறுநாள் அவளை வழிஅனுப்பிவிட்டு நான் என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு ஹேமா வீட்டுக்கு சென்றேன் அவர் எனக்காக ஒரு அறை சுத்தம் செய்து வைத்திருந்தார். அன்று இரவு அவரிடம் இந்த வாரம் வெள்ளி கிழமை பால் குடம் எடுக்க வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன் சரி என்று சொன்னார். பிறகு அவர் என்னிடம் அவருடைய மகளை அறிமுக படுத்தினால் அவள் பெயர் கலைவாணி ...செல்லமாக கலை என்று கூப்பிட சொன்னாள்.

தங்கைக்காக பகுதி -23

வழக்கம் போல காலையில் எழுந்து வேலைகளை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினேன் , தங்கையும் கிளம்பினாள். வெளியில் கார் நின்று கொண்டு இருந்தது , ஓட்டுநர் வந்து உங்களுக்கு தான் கார் வந்து அமருங்கள் என்றார், அதற்குள் நந்து என்னை பார்த்து அக்கா 'நீங்க நடந்து போக கூடாதுன்னு மாமா கார் அனுப்பிருக்றார், செல்லுங்கள் சென்றாள். நான் ஓட்டுனரை அழைத்து அனுப்பியவரிடம் தினமும் நான் பேருந்தில் தான் செல்வேன் மற்றும் கார் அனுப்பியதற்கு நன்றி சொன்னதாக சொல்லுங்கள் என்றேன். இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. சில மாதங்கள் ஓடின, என் தங்கையும் இன்ஸ்பெக்டர் exam முடித்து விட்டு result க்கா காத்து கொண்டு இருக்கிறாள். அவள் சேருவதற்கு முன்பே போலீசை uniform ரெடி பண்ணி வைத்து விட்டாள். Result நாளும் நெருங்கி வந்தது எனக்கு பயமாக இருந்தது . அவள் paas பண்ணிவிட்டால் விரதம் இருந்து அம்மனுக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டி கொண்டேன். நாளை result என சொன்னாள், நான் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றேன். என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை , எனக்கு நினைவு எல்லாம் நந்து மீது தான் இருந்தது. ப்ரின்சிபால் கிட்ட ...

தங்கைக்காக பகுதி-22

கீர்த்தி என்னை வீட்டில் இறக்கிவிட்டு என்னால் அடிக்கடி சந்திக்க முடியுமா என்று தெரியாது ஏனென்றால் எனக்கு bussiness meetting வெளிநாடுகளிகளில் நடக்கும், அதனால் மொபைல் ஒன்று வாங்கி தருகிறேன் நாம் எப்போது வேண்டுமென்றாலும் பேசி கொள்ளலாம் என்றாள், நான் படிப்பு முடிக்கும் வரை எனக்கு அது தேவையில்லை , இத்தனை வருடங்கள் நாம் பிரிந்து இருந்தோம் இன்னும் இரண்டு வருடங்கள் தான் வேண்டுமென்றால் நாம் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன். அவளும் சரி என்று சொல்லி அவளுடைய மொபைல் நம்பர் கொடுத்தால் எது வேண்டுமென்றாலும் கால் பண்ணு என்றாள். பிறகு என் கையை பிடித்து கொண்டு சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு என்னை திருமணம் செய்து கொள் என்றாள், நானும் சரி என்று சொல்லி அவளுக்கு முத்தமிட்டு வழினுப்பினேன். பிறகு வீட்டிற்க்கு உள்ளே சென்றதும் தங்கை க்கு என்னை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி பிறகு என்னை உட்கார வைத்து , ரொம்ப அழகா இருக்க அக்கா என் கண்ணே பட்டுவிடும் பொல் இருக்கு என்று சொல்லி சுற்றி போட்டாள்.

தங்கைக்காக பகுதி -21

எங்கள் தெரு இருட்டாக இருந்ததால் நான் பயத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது படத்தில் வருவது போல light தோரணைகள் போல இருந்தது ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அருகில் வந்ததும் முட்டி போட்டு ரோஜா பூவை நீட்டி தலையை நிமித்தினார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி ஆண் இல்லை அது பெண். அவள் வேறும் யாருமில்லை கீர்த்தி தான். அவளிடம் இருந்து அந்த பூவை வாங்கமால் , நின்றேன் எனக்கு அவள் மீது கோவம். அவள் என்னிடம் நீ எதற்கு கோவமாய் இருக்கிறாய் என்று தெரியும் , அன்று அம்மா இருந்ததால் அப்படி சொன்னேன் அவர்களுக்கு உங்களை பிடிக்க வில்லை அதனால் தான் அப்படி பேசினேன் என்று சொல்லி கைய பிடித்தாள். நான் உதறினேன் அவள் இல்லை என்றாள் உன் நினைவாக இந்த செயின் நான் பாதுகாத்து வைத்து கொண்டு இருக்க மாட்டேன் என்றாள். அருகில் வந்து என்னை மன்னித்து விடு என்று கையை பிடித்தாள் , பிறகு அந்த செயினை என்னுடைய கழுத்தில் போட்டுவிட்டாள். பிறகு அவள் என் இடுப்பை பிடித்து அருகில் இழுத்து கட்டி அணைத்தாள். கொஞ்ச நேரம் அப்படியே ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு இருந்தோம் . நான் அவளிடம் சரி நான்தான் என்று உனக்கு எப்பட...

தங்கைக்காக பகுதி -20

நாங்கள் மூவரும் A2B போனோம் சாப்பிட உட்கார்ந்தோம். அங்கு ஒருவன் என்னுடைய இடுப்பையே பார்த்து கொண்டு இருந்தான் , நான் அவனை முறைத்து கொண்டு என் duppatta வை வைத்து மறைத்தேன். பிறகு அவர்களிடம் ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு கை கழுவ சென்றேன். கை கழுவி கொண்டு இருக்கும் போது திடிரென்று யாரோ என் இடுப்பை கிள்ளியது போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அதே பையன் நின்று கொண்டு இருந்தான் நான் வேகமாக என்னுடைய நண்பர்களிடம் வந்தேன். நான் வருவதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணி விட்டு எனக்காக காத்து கொண்டு இருந்தனர். நான் சென்றதும் சாப்பிட ஆரபித்தோம், பிறகு சாப்பிட்டு முடித்ததும் அவர் எங்களிடம் பில் கொடுக்கவே இல்லை அவர்களிடம் கேட்டதற்கு கொடுக்க வேண்டாம் என்றார். நாங்கள் வெளியில் வந்தோம் பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம் , மீனா game zone போகலாம் என்றாள். நாங்களும் அங்கு சென்று விளையாடி கொண்டு இருந்தோம் , திரும்பவும் யாரோ என்னுடைய இடுப்பை கிள்ளினர். யார் என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டு இருந்தோம் அப்போது அதே பையன் என்னுடைய பின்னாடி கை வைத்து கொண்டு என் காதில் இன்று இரவு வருகிறாய் என கேட்டான் , நான் விஜிய...

தங்கைக்காக பகுதி-19

மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் கல்லூரி வளாகம் வழக்கத்தை விட மாணவர்கள் குறைவாக இருந்தனர். நான் மீனாவிடம் கேட்டேன், அவள் இன்றைக்கு காதலர் தினம் எல்லோரும் அவர்களுடைய காதலனுடன் சென்று இருப்பார்கள் என்றாள். எண்ணிடன் உனக்கு யாரும் இல்லையா என கேட்டாள் இல்லை என்றேன். பிறகு மீரா மற்றும் தேவி அவளுடைய காதலனுடன் சென்று விட்டனர். நான் ,மீனா மற்றும் விஜி மூவரும் என்ன செய்வது தெரியாமல் இருந்தோம் அப்போது விஜி நாம் மூவரும் shoping போகலாம் என்றாள் , என்னிடம் பணம் இல்லை,மாற்றிக்கொள்ள வேற உடை இல்லை அதை எப்படி அவளிடம் சொல்வது என்று திகைத்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் ஒரு கவர் கொடுத்து விட்டு கூடவே ஒரு கடிதத்தை கொடுத்தால். விஜி எங்களிடம் சரி வாங்க என் வீட்டுக்கு செல்வோம் அங்கு உடை மாற்றி கொண்டு அப்படியே போகலாம் என்றாள். அவள் வீட்டை அடைந்ததும் கவர் பிரித்து பார்த்தோம் ஒரு pink lehenga choli மற்றும் duppata. அந்த கடிதத்தை பிரித்து பார்த்தேன் , அதில் என் வருங்கால மனைவிக்கு சிறிய பரிசு என்று இருந்தது கூட பணமும் இருந்தது . கீழே குறிப்பு என்ற இடத்தில் தயவு செய்து இதை ஏற்றுக்கொள் என்று இருந்தது. விஜி என்னடி இன்னும...

தங்கைக்காக பகுதி-18

கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

தங்கைக்காக பகுதி - 17

கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

தங்கைக்காக பகுதி - 16

நான் ஆண் என்பதை ஒருபோதும் மற்ற பெண்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருந்தேன். என்னுடைய வகுப்பில் எனக்கு மீரா என்னிடம் முதலில் பேசினால் பிறகு நண்பர்களாக மாறினோம் மற்றும் அவள் அவளுடைய நண்பர்களை(தேவி, விஜி, மீனா) அறிமுக படுத்தினாள். எல்லோரும் என்னிடம் நன்றாக பேசினர். நாங்கள் ஐந்து பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது , படிப்பது சாப்பிடுவது என ஒன்றாகவே இருந்தோம். அன்று இரவு கல்லூரியில் நடந்ததை பற்றி தங்கையிடம் கூறினேன்.எனக்கு நண்பர்கள் கிடைத்ததை நினைத்து அவளுக்கு மகிச்சியாக இருந்தது , பார்த்து அண்ணா கடைசியில்" அக்கா" வாக அழைக்க வைத்து விடாதீர்கள் என்றாள்.அப்டியேல்லம் ஒன்றும் ஆகாது என்றேன்... மறுநாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அட்டவணை வந்தது அதில் புதியதாக சேர்ந்தவர்களை வரவேற்க நிகழிச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாவும் விருப்பம் உள்ளவர்கள் நடனம், பாட்டு, கவிதை போன்ற உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு நீங்கள் பெயர் கொடுக்கலாம் என்றார். மீரா எழுந்து நாங்கள் குழு நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி எங்கள் ஐந்து பெயர்களை கொடுத்தால் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. இடை...

தங்கைக்காக பகுதி-15

கல்லூரி திறக்க இரண்டு நாட்கள் இருக்கிறது , நாளை புடவையில் ரெடியாக இரு உன்னுடைய ப்ரின்சிபால் பார்க்க போகலாம் என்றார் எனக்கு பயமாக இருந்தது , அவரும் என்னை போல உனக்கு உதவுவால் என்றார்.மறுநாள் நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் வீட்டிற்கு சென்றோம் , அங்கு அவருடைய பையன் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தான் அவனுக்கும் என்னுடைய வயது தான் இருக்கும்னு நினைக்கிறேன். அவன் ப்ரின்சிபால் அழைத்து வர எழுந்து சென்றான். புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது. ப்ரின்சிபால் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார். நான் எழுந்து வணங்கினேன், பிறகு அவர் டீ எடுத்து வர சென்றார் , பிரா strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் ஹேமா அம்மா வந்து blouse ஐ இழுத்து விட்டு சரி செய்தார். "பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்."சரிங்க என்று சொன்னேன். இதை எப்பவும் நினைவில் வைத்து கொள் என்றார். ப்ரின்சிபால் mam வந்தார் ..என்னை பார்த்து யாரு இவங்க என கேட்டார் ஹேமா க்கு ஒரே சந்தோஷம் ஏனென்றால் இவரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்...

தங்கைக்காக பகுதி- 14

ஒரு வாரத்திற்கு பிறகு அம்மா(ஹேமாவதி) என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் உன்னுடைய uniform எடுத்து போட்டு காட்டு என்றார். நான் blouse எடுத்து அணிந்தேன், அவர என் கையை பிடித்து தடுத்து பிரா அணியாமல் blouse அணிந்தால் எல்லாரும் ஒரு மாதிரி பாரப்பார்கள், அதுவும் வெள்ளை blouse ரொம்ப மோசமா இருக்கும். அவர் அதற்கு பிரா அணிந்து பின்பு blouse அணிந்தால் தான் எப்படி இருக்கும் னு தெரியும் என்றார். Blouse இறுக்கமாக இருந்தால் பிரா அணிந்தால் இன்னும்ம கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் இப்போதே சரி பார்த்து கொள்ளலாம் என்றார். நான் பிரா அணிந்தேன் அம்மா பிராவின் பின் பக்கம் hook போட்டு விட்டார்.பிறகு blouse அணிந்தேன். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் பிரா strap blosue க்குள் தெளிவாக தெரிந்தது..நான் பதற்றத்தில் "அம்மா உள்ள உள்ளதெல்லாம் தெரியுது "என்றேன்.அதற்கு அவர் "அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் போக போக சரியாக விடும் என்றார். அம்மா என்னிடம் நாளையில் இருந்து குளிக்கும் போது முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன். பிறகு தினமும் ...

தங்கைக்காக பகுதி -13

மறுநாள் காலையில் டீச்சர் வந்தார் வரும் போது ஒரு பை கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நந்துவை வெளியே அனுப்பி விட்டு பையில் இருக்கும் புடவை, blouce மற்றும் பாவாடை இருந்தது.அதில் blouse எடுத்து போட சொன்னார் , கூச்சமாக இருக்கு என்றேன், அவர் என்னிடம் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்து கொள் , இனிமேல் நீ அம்மா என்றே அழைக்கலாம் இது பிடிக்க வில்லை என்றால் டீச்சர் கூப்பிடு என்றாள். என் கண்கள் கலங்கின அவர் மறுபடியும் போட சொல்லி சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு இந்த blouse சரியாக இருந்தால் இதே அளவு வைத்து uniform blouse தைத்து கொள் என்றார். பிறகு என்னை அழைத்து கொண்டு கடைக்கு சென்று வெள்ளை மற்றும் கருப்பு நிற பிரா மற்றும் சவுரி முடி வாங்கிட்டு வந்தோம்.எனக்கு கழுத்து அளவு முடி இருப்பதால் கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம் என வாங்கிட்டு வந்தோம். அன்று எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்து விட்டு இனிமேல் நீயே புடவை கட்டி பழகிக்கணும் , இந்த வாரம் முழுவதும் புடவையை தவிர வேறு எதுவும் அணிய கூடாது , என் தங்கையிடம் வேறு உடை அணிந்தல் எனக்கு போன் செய் என்று சொல்லி நம்பர் கொடுத்து விட்டு சென்றார். நந்து எப்போதும் வேண்டும...

தங்கைக்காக பகுதி-12

நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் சந்திக்க சென்றோம் ..அவர் எங்களை வரவேற்று உட்கார வைத்து tea மற்றும் snacks கொடுத்தார். அவர் டீச்சரிடம் ஒரு கெட்ட செய்தி, ராஜா கல்லூரியில் சேர முடியாதுன்னு நினைக்கிறேன் . இவரை பற்றி மற்ற ஆசிரியர்களிடம் பேசினேன் அவர்கள் யோசிக்கிறார்கள் அதுவும் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பெண்கள் மட்டுத்தான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிரர்கள். அதுவும் கல்லூரியில் Gents Toilet கூட இல்லை. அவர்கள் எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna விடாம தடுக்க பாக்கிறார்கள். கடைசியாக அவர்களை சம்மதிக்க வைக்க கல்லூரிக்கு ராஜா புடவையில் வந்தால் சேர்த்து கொள்ளாலாம் என்றனர். அதனால் ராஜா கல்லூரிக்கு வெள்ளை புடவையில் த்தான் வர வேண்டும் என்றார். ஹேமா டீச்சர் சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார் , எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ப்ரின்சிபால் எங்களிடம் புடவை கொடுத்து blouse தைத்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி திறந்து விடுவோம் என்றார். நாங்கள் அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம். வீட்டிற்கு வந்ததும் டீச்சர் நந்துவிடம் சொன்னார், அதற்கு அவள் ஏற்கனவே அண்...

தங்கைக்காக பகுதி-11

இதை பற்றி என் தங்கையிடம் சொல்ல விரும்பவில்லை , யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன் .. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்று என்னுடைய மன வருத்தத்தை சொல்லி அழுதேன்.. அவர் அப்போது என்னை கட்டி அனைத்து கொண்டு கீர்த்தி இப்போ பெரிய கம்பனி முதலாளி , உன் தங்கை விரைவில் போலீஸ் வேலையில் சேர்ந்து விடுவாள் ..நீ உன்னை பற்றி யோசிக்காமல் வாழ்ந்து விட்டாய் இனிமேல் ஆவது உன்னை பற்றி யோசி என்று சொல்லி உனக்கு படிக்க விருப்பம் இருக்கா என கேட்டார் ..ஆம் என்றேன். ஹேமா டீச்சர் எனக்கு தெரிந்தவர்களிடம் உன்னை பற்றி சொல்லி படிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். தங்கையும் படிப்பு முடித்து விட்டு போலீசுக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தாள். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒருநாள் ஹேமா டீச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தார், வரும்போது போது மகிழிச்சியுடன் இருந்தார் என்ன என்று கேட்டேன். அவர அருகில் வந்து என்னையும் தங்கையையும் உட்கார வைத்து உனக்கு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டேன். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து நர்சிங் கல்லூரியில் வாங்கிருக்கிறேன் என்றார். என் தங்கைக்கு அளவில்லா ம...

தங்கைக்காக பகுதி- 10

அன்று இரவு எனக்கு பழைய நினைவுகள் வந்தது , அதை பற்றி யோசித்து கொண்டு படுத்துஇருந்தேன் அப்போது நந்து அழைத்தது கூட கேட்காமல் இருந்தேன் அப்போது சரோஜா அக்கா உங்க அண்ணா காதலில் விழுந்து விட்டான் அதனால் இனிமேல் அப்படித்தான் என்றாள், நந்து என்னிடம் நீ இப்போது பெண்ணாக நடித்து கொண்டு இருக்கிறாய் பார்த்து அண்ணா இல்லையென்றால் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கும் என்றாள். நானும் சரி என்று சொல்லி கொண்டு நாளை அவளுக்கு என்னை நினைவிருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு உறங்கினேன். மறுநாள் மதியம் உணவு பரிமாற சென்றேன் அப்போது அவள் அம்மாவும் கூட உட்கார்ந்து கொண்டு இருந்தாள் , கேட்கலாமா வேண்டாம்னு யோசித்து கொண்டு , ப்ரியாவிடம் அந்த செயினை பற்றி கேட்டேன் , அதற்கு அவள் இந்த செயின் ஒரு முட்டாள் பையனோடது இதை அவனிடம் கொடுத்துவிட்டாள் என்னுடைய பழைய கணக்கு முடிந்து விடும் , இதை கொடுக்க அவனை தேடி அவன் வசித்த ஊருக்கு சென்றேன் .. அவன் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டதாக சொன்னாள். என்னுடைய இதயம் அப்படியே நொறுங்கி விட்டது போல் நின்றேன். இனி அவளிடம் எங்களை பற்றி பேச ஒன்றுமி...

தங்கைக்காக பகுதி-9

ஒருநாள் கம்பெனியில் இருந்து வரும்போது , ஹேமா டீச்சர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிவிட்டு வரும்போது அவருடைய வண்டியை நிறுதினேன் , அவருக்கு என்னை பார்த்ததும் அதிர்ச்சி உடனே நீங்கள் நினைக்கும் படி இல்லை என்று சொல்லி நடந்ததை கூறினேன். அவர் வண்டியில் ஏறு எங்க இருக்கிறாய் என்று கேட்க நான் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றேன் , அவரை உட்கார வைத்து டீ போட்டு கொடுத்தேன் சற்று நேரம் பேசிவிட்டு சென்றார் எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தது. இரண்டு வருடங்கள் ஓடியது, வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டு இருந்தது , திடிரென்று ஒருநாள் எங்களுடய கம்பனிக்கு புதிய முதலாளி வருவதாக சொன்னார்கள். அன்று அவரை வரவேற்க நாங்கள் எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் , அவருடைய கார் வந்து நின்றது அவர் கீழே இறங்கியதும் , அவர் pant/ shirt போட்டு கொண்டு கையில் அவருடைய blazar எடுத்து கொண்டு கம்பிரமாக நடந்து வந்தாள். அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். சரோஜா அக்கா என்னை கிள்ளி விட்டு என்னடா அப்படி பாக்குற அவர் நம்முடைய முதலாளி உணர்ச்சியை அடக்கு என்றாள். பிறகு அக்கா என்னிடம்...

தங்கைக்காக பகுதி-8

மறுநாள் காலையில் நான் சுடிதார் போட்டு நின்றேன் , நந்து அருகில் வந்து அவளுடைய கழுத்தில் இருக்கும் செயின் எடுத்து எனக்கு போட்டு விட்டாள். அவள் pant/ shirt போட்டு கல்லூரிக்கு செல்ல ரெடியாக நின்றாள், நான் வேலைக்கு செல்ல சுடிதார் அணிந்து கொண்டு நின்றேன் , அவள் என் அருகில் வந்து நான் போலீஸ் வேலைக்கு செல்லும்வரை பொறுத்து கொள்ளுங்கள் என்றாள் , அவளுடய நெற்றியில் முத்தமிட்டு இருவரும் கிளம்பினோம். தினமும் நாங்கள் இருவரும் அதிகாலையில் எழுந்து , நான் வீட்டு வேலைகளை செய்வேன் , நந்து உடற்பயிற்சி செய்வாள்..நாளுக்கு நாள் அவளின் உடம்பு கட்டு மஸ்தாக மாறியது ..என்னால் தூக்க முடியாத பளுவை அவள் சுலபமாக தூக்கினாள் அந்த நேரத்தில் வெட்கமாக இருந்தாலும் ஒரு பக்க மகிழ்ச்சியாக இருந்தது..இப்படியே வீட்டில் ஆணாகவும் கம்பெனியில் பெண் நடிப்பது போல வாழ்க்கை சென்று கொண்டு இருந்ததது.

தங்கைக்காக பகுதி -7

மறுநாள் நானும் சரோஜாஅக்காவும் கம்பனிக்கு சென்றோம் , நான் சுமதியை சந்திக்க சென்றேன் அவள் எண்ணிடம் , யாருக்கும் தெரியமால் பார்த்து கொள்ள படி சொன்னால், பிறகு பெண்களை போல முடி வளர்க்க சொன்னாள் , சரி என்று சொல்லி வெளியே வந்தேன். கம்பெனி உள்ளே சென்றதும் ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் துணி தைத்து கொண்டிருந்தனர், எனக்கும் ஒரு தையல் மிஷன் கொடுத்தனர் , எனக்கு இந்த வேலை ரொம்ப சுலபமாக இருக்கும் என தோன்றியது. மாலையில் வீட்டுக்கு செல்லும் முன் சுமதி uniform கொடுத்து மற்ற பெண்களை போல இதை புடவையாகவோ இல்ல சுடித்தரகவோ போட்டு கொண்டு வரணும் என்றாள். சரோஜா அக்கா என்னை அழைத்தார் நான் அவளிடம் சென்றேன் , அவள் நாம் இப்போது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அழகு நிலையம் அழைத்து சென்றாள் , எனக்கு அதை பார்த்ததும் அதிர்ச்சியை தந்தது, பயப்படாத உள்ளே வா என இழுத்தாள். நாற்காலியில் உட்கார வைத்து சரோஜா அக்கா அவர்களிடம் காது குத்த வேண்டும் மற்றும் உடம்பு முடிகளை அகற்ற வேண்டும் என்றாள். எனக்கோ பயமாக இருந்தது, பிறகு ஒரு பெண் வந்து என் காதில் ஓட்டை போட்டு சரோஜா அக்கா கொடுத்த என் தங்கையின் கம்மல் போட்டு விட்...

தங்கைக்காக பகுதி-6

என் தங்கையை பள்ளியில் சேர்க்காமல் , அவளை டிப்ளமோ கல்லூரியில் சேர்த்து விட்டேன் . அவளிடம் படிக்கும் போதே நீ Pant /Shirt தான் அணிந்து கொண்டு போக வேண்டும் என்றேன்.நான் அதற்கு நிறைய கஷ்டப்பட்டு வேலை செய்ய தொடங்கினேன். அவள் படிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்தேன். அவள் படிக்கும் கல்லூரி அருகில் இருக்கும் கிராமத்தில் வீடு வாடகைக்கு குடிறினோம். பக்கத்து வீட்டில் சரோஜா என்ற அக்கா ஒரு வசித்து வந்தார், எங்களுக்கு உதவி செய்தாள். நான் நிறைய வேலைகளை செய்து கஷ்டப்படுவதை பார்த்த அவள் என்னிடம் இப்படி கஷ்டப்படுவதை விட என்னுடன் கம்பனியில் வேலை செய் உனக்குத்தான் தையல் மிஷன் தெரியும்ல என்றாள். தங்கையும் இது நல்ல யோசனை என்றாள் நானும் ஒப்புக்கொண்டேன். மறுநாள் நாங்கள் இருவரும் கம்பெனிக்கு சென்றோம், சரோஜா அக்கா என்னை உட்கார வைத்து விட்டு அலுவலகத்தில் சென்றாள். கொஞ்ச நேரத்தில் என்னை அழைத்தார்கள் , நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுஇருந்தால் அவள் பெயர் சுமதி, என்னிடம் உங்கள் நிலமையை சொன்னாள் உனக்கு வேலை உண்டு ஆனால் இங்கு பெண்கள் மட்டுத்தான் வேலை செய்கிறார்கள் , வேண்டுமென்றால் ...

தங்கைக்காக பகுதி-4

பத்தாம் வகுப்பு தேர்வு வந்தது நாங்களும் தேர்வு நன்றாக எழுதினோம் , கடைசி நாள் தேர்வு அன்று கீர்த்தியை பார்க்க இருவர் வந்துருந்தனர், அவர்கலைதான் தான் கீர்த்தியை விபத்தில் இருந்து கப்பற்றினால் அதனால் தன் மகளாக தத்து எடுத்து எடுத்ததை பற்றி அப்போதுதான் கூறினாள். எனக்கு அவள் மீது கோபம் வந்தது பிறகு அவள் என்னிடம் ஒரு பொம்மை கொடுத்து அவள் நினைவாக வைத்து கொள்ளும் படி கூறினாள், நான் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன் அவள் என்னுடைய கழுத்தில் உள்ள செயின் எடுத்து கொண்டு ஓடினாள் அது எனக்கு அம்மா கொடுத்தது அவள் நினைவாக வைத்துருந்தேன் நான் அவளை பிடிப்பதற்குள் அவள் காரில் ஏறிவிட்டால் பிறகு காரும் புறப்பட்டு சென்றது. கொஞ்ச நாட்கலாக வருத்தமாக இருந்தது பிறகு normal ஆனேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அரசு இலவச தையல் பயிற்சி பயின்றேன் ...அதிக நேரம் ஹேமாவதி டீச்சர் வீட்டில் கழித்தேன். பத்தாம் வகுப்பில் கீர்த்தி அதிக மதிப்பெண் எடுத்தாள், நான் அவளை விட 4 மதிப்பெண் குறைவாக எடுத்தேன். Maths/Physics/Chemistry/Biology குரூப் எளிதாக கிடைத்தது நானும் சேர்த்தேன்.

தங்கைக்காக பகுதி -5

நான் பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது என்னுடைய பாட்டி இறந்து விட்டாள் அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது எங்களிடம் பணம் இல்லை அதற்கான எந்த வருவாயும் இல்லை , அதனால் நன்கு யோசித்து எப்படியும் என்னால் டாக்டர் ஆக முடியாது அதனால் தங்கையை படிக்க வைத்து பெரிய இன்ஸ்பெக்டர் ஆக்க முயற்சி செய்யலாம் என நான் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன். ஹேமா டீச்சர் மாதம் என்னால் முடிந்த பணம் தருகிறேன் நீ பள்ளியை முடி அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், எனக்கும் சரி என்று தோன்றியது. பிறகு ஹேமா டீச்சர் எனக்கு இலவச தையல் மிஷன் வாங்கி கொடுத்தார். நான் தினமும் ஹேமா டீச்சர் வீட்டுக்கு வேலை செயதுவிட்டு பிறகு பள்ளிக்கு சென்று வந்து மீதி நேரங்களில் துணி தைக்க ஆரம்பித்தேன். இதனால் எங்களுக்கு அதிகமா பணம் கிடைக்கவில்லை என்றாலும் நானும் என் தங்கையும் வாழ போதுமானதாக இருந்தது. என் தங்கை பெண் பிள்ளை என்பதால் அவள் நன்றாக வளர வேண்டும் என்று , நான் குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன் , என்னுடைய செலவை குறைத்து கொண்டு அவளுக்கு சத்துள்ள உணவுகளை வாங்கி கொடுத்தேன் ...இதன் விளைவு அவள் என்னை விட உயரமாக நல்ல ...

தங்கைக்காக பகுதி-3

ஒருநாள் கீர்த்தி பள்ளிக்கு வரவில்லை, யாரோ ஒருவரை காப்பாற்ற சென்று விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாக மாணவர்கள் பேசி கொண்டு இருந்தனர் , நானும் அவளை சென்று பார்த்தேன், அவளுடைய மருத்துவ செலவை அவர்களே ஏற்று கொண்டனர்.ஒருவாரத்திற்கு பிறகு அவள் பள்ளிக்கு வந்தாள்.ஒருநாள் பாட்டிக்கு காய்ச்சல் அதனால் அவள் வேலைக்கு செல்ல முடியவில்லை , அவருக்கு பதிலாக என்னை போக சொன்னார். நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றேன் , அதற்கு பாட்டி இன்று ஒருநாள் மட்டும் என்றாள். நானும் சரி என்று சொல்லி ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கு என்னை பார்த்ததும் ஆச்சர்யம் , என்ன விஷயம் ராஜா காலையில் எங்க வீட்டிற்கு வந்துருக்க என்றாள். பாட்டிக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவருக்கு பதிலாக என்னை அனுப்பினார், ஓ! உனக்கு வீட்டு வேலை கூட செய்ய தெரியுமா என கேட்டு சிரித்து கொண்டு உள்ளே அழைத்தார். நான் உள்ளே சென்றதும் வீட்டை சுற்றி காட்டிவிட்டு வர சென்றார் , நான் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி விட்டு , சமைத்து விட்டு , துணி துவைக்க சென்றேன். காலை 8.30 டீச்சர் பள்ளிக்கு ரெடியாகி கீழே வந்து சாப்பிட உட...

தங்கைக்காக பகுதி-2

நாங்கள் பாட்டியுடன் இருப்பதால் நானும் வீட்டு வேலைகளை (சமைப்பது, துணிகளை துவைப்பது, கோலம் போடுவது, etc...) செய்ய கற்று கொண்டேன். பாட்டி காலையில் எழுந்து என்னுடைய ஆசிரியர் ஹேமாவதி வீட்டில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அப்படியே கூலி வேலைக்கு செல்வாள். அவள் காலையில் செல்வதால் எங்கள் வீட்டு வேலைகளை நான்தான் செய்வேன் பிறகு நாங்கள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு செலவோம். எனக்கு ஹேமாவதி டீச்சர் என்றால் ரொம்ப பிடிக்கும், அவர் எங்களை எப்போதும் ஊக்குவிப்பார்கள், எங்களுடைய குடும்ப சூழ்நிலை எண்ணி என்னுடைய பாட்டியை அவர் வேலைக்கு சேர்த்து கொண்டார். ஒருநாள் அவர் எங்களிடம் இந்த பத்தாவது பொது தேர்வில் யார் அதிகமாக மதிப்பெண் வங்குகிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய பரிசும் மற்றும் அவர்களுக்கு கல்லூரி செலவை முடிந்து வரை பகிர்ந்து கொள்கிறேன் என்றாள். அவரை என்னையும் மற்றும் கீர்த்தியும் தனியாக அழைத்து இது உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் நான் தலைமை ஆசிரியரிடம் பேசி உங்கள் கல்லூரி செலவை அரசு ஏற்கும் படி செய்கிறேன் என்றாள் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, நாங்களும் சரி என்றும் சொன்ன...

தங்கைக்காக ..பகுதி-1

என் பெயர் ராஜா. எனக்கு அப்பா அம்மா இல்லை ஒரு தங்கை மட்டும் அவள் பெயர் நந்தீனி. தான் நாங்கள் எங்களுடய பாட்டியுடன்(மீனாட்சி) தங்கி கொண்டு இருக்கிறோம் . அவர்தான் எங்களை சிறு வயதில் இருந்தே வளர்த்து வருகிருறார்.நான் இப்போது பத்தாவது படித்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் எங்களில் ஒருவரை டாக்டர்க்கும் மற்றொருவர் போலீஸ் ஆக வேண்டும் ஆசைப்பட்டார் எங்களிடம் இறப்பதற்கு முன் கேட்டு கொண்டார். எனக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக ஆசை அதனால் நான் என் தங்கையிடம் நீ போலீஸ்க்கு முயற்சி செய்ய சொன்னேன். அவள் பெயர் கீர்த்தி. அவளுக்கும் அப்பா அம்மா இல்லை, அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகிறாள். அவளுக்கும் என்னை போல டாக்டர் ஆக வேண்டும் என்பதே ஆசை. எங்கள் இருவருக்கும் ஒரே ஆசை தான் அதனால் எனகளுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் டாக்டர் க்கு படிக்க ஆசை ஆனால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்பதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. யாராவது எங்களை கேட்டால் இதைத்தான் படிக்க போறோம் வேண்டும் சொல்லுவோம் அவர்கள் எங்களை பார்த்து சிரித்து விட்டு செல்வார்கள். என் தங்கை க்கு பட...