தீபிகா அறிமுகம்
எங்களுடையது சிறிய குடும்பம், நாங்கள் டெல்லியில் இருக்கிறோம். என் அப்பா (விஜய்) ராணுவ வீரர். அம்மா (ரோகிணி) தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த கதையின் ஹீரோயின் நான்தான் (தீபக்). என்னுடைய தம்பி (சுஜய்) ஒரு ஹீரோ. நான் என்னுடைய கல்லூரி படிப்பை முடிக்கவில்லை . நங்கள் கொஞ்சம் வசதியானவர்கள் , அதனால் நான் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இப்போது வீட்டில் தான் இருக்கிறேன். நான் 5.5' உயரம் மற்றும் 52 கிலோ எடை சற்று ஒல்லியாக இருப்பேன் . எனக்கு முகத்திலும் மற்றும் உடம்பிலும் அவ்வளவு முடிகள் இல்லை . எனக்கு என்னுடைய தோல் பட்டை வரை முடி இருக்கும் . நான் என்னுடைய காதை குத்தி கொண்டேன் .நான் என் அம்மாவை போல சற்று மாநிறமாக இருப்பேன். நான் இப்போது அமைதியாகவும் எதற்கு எடுத்தாலும் வெட்க படுவென் . அனால் நான் சிறு வயதில் ரொம்ப சுட்டி , வாலு பையன் . நான் இப்போது ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறேன் , அவளை தான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன் .
இப்போது என் தம்பியும் ராணுவத்தில் வேலை செய்கிறான் . சின்ன வயசுல இருந்தே எங்களுக்குள் உறவு நன்றாக இருக்குறது . எனக்கு என் தம்பி தான் பார்த்து கொள்கிறான் . ஏனன்றால் மற்றவர்கள் என்னை கிண்டல் பண்ணுவார்கள் . என் தம்பி என்னை விட திறமைசாலி எதையும் அவன் விரைவாகக் கற்றுக்கொள்வான் . அவன் தான் எனக்கு சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்தார், ஆனால் இப்போதும் நான் ஓட்ட பயப்படுவேன்.அவன் எப்போதும் என் மீது மிகுந்த அக்கறை காட்டுவான் . அவன் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவன் . ஆனால் என்னை அடிப்பது, முடியை இழுப்பது, தண்ணீர் ஊற்றுவது என எப்போதும் என்னை டார்ச்சர் பண்ணுவான் . பள்ளியில் படிக்கும் பொது ஒருநாள் நாங்கள் கடுமையாகச் சண்டைபோட்டோம் , அவன் என்னைத் அடிக்க தாங்க முடியாமல் அழுதுவிட்டேன் , ஆனால் எங்களுக்கிடையில் நடக்கும் எதையும் எங்கள் பெற்றோரிடம் எடுத்துச் செல்ல மாட்டோம் , அன்றிலிருந்து அவன் என்னுடன் சண்டை போடுவது இல்லை . நான் அவனை க் கொடுமைப்படுத்தினாலும் அவன் என்னை பார்த்து நான் அடித்தால் தாங்க மாட்டாய் ஓடிவிடு என்று சொல்வான் . என்னை விட உடல் ரீதியாக வலிமையானவர் என்பது உண்மைதான். நாங்கள் எங்களுக்குள் எதையும் மறைக்க மாட்டோம். எனக்கு
எப்படி பெண்கள் ஆடை மீது ஆர்வம் வந்தது என்பதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
Comments
Post a Comment