அம்மா அறைக்குள் வந்தபோது நான் என் அறையில் அமர்ந்திருந்தேன். நான் என் அம்மாவைப் பார்த்து "ஏன் அம்மா..என்னை பரதநாட்டியமும் கற்று கொள்ள சொல்கிறீர்கள் , அது பெண் நடனமும் தானே ,நான் ஏன் கற்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அம்மா என்னிடம் அது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கற்கலாம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் . சிலருக்கு அதுதான் வருங்காலம் , மற்றவங்களை விட்டுவிடு உங்கள் அப்பா பரதநாட்டியம் கற்க விரும்பினார் ஆனால் உன் தாத்தா சம்மதிக்கவில்லை அதனால் தான் ராணுவத்தில் சேர்ந்தார், ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் கற்றார் ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவரால் தொடர முடியவில்லை . தீபக் உனக்கு ஏற்கனவே நடனமாடத் தெரியும், நீயும் கற்றுக்கொண்டாய் அதனால்தான் நான் பரதநாட்டியத்தைத் தேர்ந்தெடுத்தேன், மறுபடியும் அம்மா என்னிடம் சொல்லுடா , 'நீ அதையே திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?' என்று சொல்லிவிட்டு, அம்மா என்னிடம் முடிவு செய்துகொள் என்று சொல்லிவிட்டு வெளியேறினாள். நான் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிரு...
Feminine stories with Images