Skip to main content

Posts

Showing posts from September, 2021

Raji-1

I am a final year medical college student and I was in my class , when an office boy  came to our classroom and he told that  a girl named Raji who was studying in this class , principal madam asking to  her cabinet.  Then the professor told me to go and talk and come and I went to her room. When I went inside, the principal gave me his phone saying that your sister (Ramya) had called me. I bought the phone Hello! To say that, my sister told me to come home immediately  and see my mother. I said I will next week .. Again my sister told me to come soon.. I got nervous and my sister hung up the phone. I also told same thing to the principal and came to my hotel to go home. Then my friend Divya came in front of me while I was taking clothes and leaving for home. I told her everything  and then she came to the railway station and dropped me off saying that nothing will happen and she console me. The next morning I went home but no one was home then...

ராஜி -1

  நான் final year மருத்துவ கல்லூரிமாணவி , நான் என் வகுப்பில் உட்காந்து கொண்டிருந்தேன் அப்போது எங்கள் வகுப்பறைக்கு வந்த ஆபீஸ்பாய் பேராசியரிடம் இந்த வகுப்பில் படிக்கும் ராஜி என்ற பெண்ணிற்கு போன் வந்திருக்கிறது , ப்ரின்சிபால் அவரை வர சொன்னார் என்று சொன்னார். பிறகு பேராசிரியர் என்னிடம் போய் பேசிவிட்டு வா என்று சொன்னார் நானும் அவர் அறைக்கு சென்றேன் நான் உள்ளே சென்றதும் ப்ரின்சிபால் என்னிடம் உன் அக்கா( ரம்யா ) போன் செய்திருக்கிறாள் பேசும் படி சொல்லி அவருடைய போனை கொடுத்தார். நான் போனை வாங்கி ஹலோ! என்று சொல்ல , அக்கா என்னிடம் ராஜி உடனே கிளம்பி வீட்டுக்கு வா அம்மா உன்னை பார்க்க வேண்டும் என சொன்னார். நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றேன் ஆனால் அக்கா சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்ல எனக்கு பதட்டமாக இருந்தது , அக்கா போனை வைத்து விட்டாள். நானும் ப்ரின்சிபால் கிட்ட சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்ப என் விடுதிக்கு வந்தேன். பிறகு துணிகளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது எதிரே என்னுடைய தோழி திவ்யா வந்தாள். அவளிடம் சொன்னேன் பிறகு அவள் என்னிடம் பயப்படாமல் போ ஒன்றும் நடக்காது என்று சொல...